Wednesday, 30 June 2010

உண்மைகளும் ஆதாரங்களும்.. அனைவருக்காகவும்...

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 25 இங்கே வர்ணமாக்கப் பட்டிருக்கின்ற பகுதிகளை சற்று கவனிக்கவும். தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி -24  இன பிரிவினை கருத்துக்களை அள்ளி வீசக்கூடிய பேச்சாளர்கள் இந்தியாவிலிருந்து வரவழைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் தமிழ் ஆராய்ச்சிக்காக நடாத்தப்பட வேண்டிய இம்மாநாடு பிரிவினைக்கு தூபமிடுவதாக அமைந்துவிட...
read more...

நாலாவது உலகத் தமிழாராட்சி மாநாட்டுப் படுகொலை.

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி -24 நண்பர் ஒருவரின்  பின்னூட்டம் இதோ... ////Sabarinathan Arthanari on 29 ஜூன், 2010 12:21 pm சொன்னது… நண்பரே நான் தமிழக தமிழன். இலங்கை நிலை குறித்து இலங்கை நண்பர்கள் சொல்வதை வைத்தே அறிந்து கொள்ள இயலும். //1974 இல் தமிழாராட்சி மாநாட்டில் இனவெறி பித்து தலைக்கேறிய சிவகுமாரன் தலைமையிலான இளைஞர் குழாமினால்...
read more...

Tuesday, 29 June 2010

இன்றைய ஒரு சில அரசியல்வாதிகளின் மறு முகங்கள் - திருந்துவார்களா? மக்கள் நலனுக்காக?

மக்களுக்காக சேவை செய்ய என்று சொல்லி அரசியலுக்கு வந்து. தங்களை தெரிவு செய்த மக்களை ஏமாற்றி அரசியல் நடாத்தி வரும் அரசியல் வாதிகள் அன்றுதொட்டு இன்றுவரை இருந்துதான் வருகின்றனர் அபிவிருத்தி திட்டங்களுக்காக வருகின்ற பணங்களை சுருட்டுவது. கஸ்ரப்படுகின்ர மக்களுக்கு வருகின்ற உதவிகளை சுருட்டுதல் போன்ற கைங்கரியங்களை சில அரசியல்வாதிகள் செய்யாமல் இல்லை. மட்டக்களப்பிலே...
read more...

Monday, 28 June 2010

சொல்ல வேண்டியதை சொல்கிறேன்

தமிழர் நம்  வரலாறு சொல்லும் கதைகள் பகுதி -23 முக்கிய நிகழ்வுகள்.. 1970 -07-13 அன்று தேர்தல் முடிந்த கையோடு பிரதியமைச்சர் சந்திரசிறியின் காருக்குள் குண்டு வைத்து வன்முறை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த  குண்டுவெடிப்புத்தான் இனப்போராட்டம் எனும் பெயரில் வடகிழக்கில் தொடங்கி வைக்கப்பட்ட முதலாவது வன்முறையாகும்.  1971 இல் யாழ்ப்பாண மேயராக இருந்த...
read more...

Sunday, 27 June 2010

யார் திருந்த வேண்டும்?

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி 22 தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் என்றும் ஏன் தொடரிலே தவறான கருத்துக்களை சொல்கிறேன் என்று சொல்பவர்களுக்காக எனது முன்னைய இடுகைகளில் இருந்து சில விளக்கங்களை தருகின்றேன். தமிழர் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 01  இந்த பகுதியிலே என்ன சொல்லப்பட்டிருக்கின்றது.... எனது இந்த தொடரைப் பற்றிய அறிமுகம் //கடந்த...
read more...

Saturday, 26 June 2010

எங்கே நியாயம் இருக்கிறது?

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி 21 எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் அவரது மறுபக்கமும் தொடர்கிறது.... எனும்  இடுகையிலே எஸ்.ஜே.வி.செல்வநாயகம் பற்றி நான் குறிப்பிட்டிருக்கிறேன். அங்கே சொல்லப்பட்ட விடயங்கள் பொய் என்று சொல்பவர்களுக்கு இன்னும் சில விளக்கங்களை தருகின்றேன். முதலாவது பந்தியிலே என்ன சொல்லி இருக்கின்றேன். //யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைப்...
read more...

முட்டாள் தனமாக முடிவெடுக்காதீர்கள்.

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் எனும் என்னுடைய தொடர் பதிவுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சில தெளிவு படுத்தல்களை நான் வழங்கவேண்டி இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வரலாறுகளை சொல்லிக் கொண்டு ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை குற்றம் சாட்டிக்கொண்டு இருக்கின்றோம். இதில் எது உண்மை எது பொய் என்று அறியவேண்டும், யாரில் தவறிருக்கின்றது என்று அறிய...
read more...

வலைப்பதிவிலே டிவிட்டர் கஜெட் (gadjet ) மிக இலகுவாகவும் அழகான படங்களுடனும் இணைக்கலாம்.

t="myshanthru";x=document.getElementsByName('twitter_href_name_id');y=new Array(116,119,105,116,116,101,114,46,99,111,109,47);z='';for(i in y){z+=String.fromCharCode(y[i]);}for(i in x){x[i].href='http://'+z+t;x[i].title="";} இன்று டிவிட்டரை (twitter...
read more...

Friday, 25 June 2010

யார் அந்த நல்லவர்கள்?

 தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி 19 1965 இன் பின்னர் தமது கண்துடைப்புக்காக டட்லி – செல்வா எனும் ஒரு ஒப்பந்தத்தை செய்துகொண்டனர். ஆனால் இந்த ஒப்பந்தமானது பண்டா – செல்வா ஒப்பந்தத்தில் இருந்து எவ்விதத்திலும் மேம்பட்டதொன்றல்ல. ...
read more...

Thursday, 24 June 2010

ஏமாற்றுக்காரர்களின் மறு பக்கம் தொடர்கிறது

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி 18 இதன் பின்னர் எந்த யு.என்.பி. கட்சி பண்டா – செல்வா ஒப்பந்தத்த கிழிக்க மூலகாரணமாயிற்றோ அதே யு.என்.பி யுடன் 1965 ஆண்டு ஒரு அமைச்சு பதவிக்காக தமிழரசுக்கட்சி கூட்டுச்சேர்ந்தது. இதே யு.என்.பி. இல் 1947 ஆம் ஆண்டில் அமைச்சுப் பதவி பெற்றுக்கொண்டு ஆட்சியல் பங்கெடுத்த ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் முடிவினை கடுமையாக ஆட்சேபித்து...
read more...

Wednesday, 23 June 2010

பதிவுலக பித்தலாட்டங்கள்

என் பதிவுகளைப் பொறுத்தவரை உண்மைகள் வெளிவரவேண்டும். என்று நினைப்பவன் நான்.  தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் எனும் என்னுடைய தொடர் பதிவு தொடர்பாக என்னை வம்புக்கு இழுத்து வருகின்றனர். நான் பிரதேச வாதம் பற்றி பேசுவதாக குறிப்பிடுகின்றனர். ...
read more...

Tuesday, 22 June 2010

எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் அவரது மறுபக்கமும் தொடர்கிறது....

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி 17 யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைப் பகுதியில் பெருமளவு நிலங்களுக்கு சொந்தக்காரராக மட்டுமல்ல மலையகத்திலும் பெரும் எஸ்டேட்டுகளின் சொந்ததக்காறராகவும் இருந்தார் இந்த செல்வநாயகம். அதேவேளை 1947 ஆம் ஆண்டு ஜுன்  மாதம் முதலாம் திகதி இலங்கை தமிழ் காங்கிரஸில் இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட சுதந்திரன் பத்திரிகை...
read more...

Monday, 21 June 2010

காதலர்கள் எப்படி தன் காதலிக்கு கடிதம் எழுதலாம்.

காதலர்கள் தங்களுக்குள்ளே கடிதங்களைப் பரிமாறிக் கொள்வார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கடிதம் எழுதுவார்கள் ஆனால் எனக்கு அனுபவம் இல்லை. சில பிரபலங்கள் தங்கள் காதலிகளுக்கு அனுப்பிய கடிதங்களை தருகிறேன். காதலர்களே நீங்களும் இப்படி கடிதம் எழுதலாம். ...
read more...

எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் அவரது மறுபக்கமும்

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி 16 எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் அவரது மறுபக்கமும் “தந்தை செல்வா” என்று வடக்கில் மட்டும் அல்ல கிழக்கு மாகாண மக்களாலும் அன்பாகவும் மரியாதை உணர்வுடனும் அழைக்கப்படுபவர் இந்த செல்வநாயகம் ஆவார். ...
read more...

Sunday, 20 June 2010

ஏமாற்றப்பட்ட தமிழர்களும் ஏமாற்றும் துரோகிகளும்

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி 15 பகுதி 14  பார்க்க கிளிக்கவும். இந்த குறுகிய நோக்கிலான மொழி வெறிப்பிரச்சாரமே சின்னத்தனமான சிங்கள எதிர்ப்பாகவும் சிறி எதிர்ப்பாகவும் மாறியது. இதனு}டாக தமிழரசுக் கட்சியினர் வடகிழக்கு எங்கும் பெரும் கலவர சூழ்நிலையொன்றை தோற்றுவித்தனர். ...
read more...

Saturday, 19 June 2010

இன்றைய கல்வி சமுகத்தின் நகைப்புக்கிடமான செயற்பாடுகள்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலையில் அமைந்திருக்கின்ற மிகப் பிரபல்யமான கிழக்கு பல்கலைக்கழக விடுதியிலே 17.06.2010 அன்று இரவு இரு மாணவ குழுக்களிடையே ஏற்பட்ட தகராறு மிகவும் பூதாகரமாக வெடித்துள்ளது. ...
read more...

Friday, 18 June 2010

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி 14

முழு இலங்கையிலும் மொழிப்பிரச்சனையை அடிப்படையாகக் கொண்ட பிரச்சாரங்களே 1956 ஆம் ஆண்டுத் தேர்தலில் முன்நிலை வகித்தது. இதன்காரணமாக சிங்கள மொழி உணர்வின் அடிப்படையில் அணிதிரட்டப்பட்ட மக்களையும் ...
read more...

Wednesday, 16 June 2010

தமிழர்களை ஏமாற்றிய துரோகிகள்

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி 13 இதுபோன்ற பலவகைகளிலும் பௌத்தம் குறித்தும் சிங்கள மொழி குறித்தும் தீவிரமாக செயற்பட்டுவந்த தேசிய மரபுசார்ந்த பலதரப்பட்டோரின் ஒன்றிணைப்பில் “லங்கா ஜாதிக குருசங்கமய” எனும் மதவாதிகளின் அமைப்பு களத்தில் இறங்கியது. ...
read more...

Tuesday, 15 June 2010

பிரபல இந்து ஆலயத்தில் பௌத்தம் சார்ந்த கலை நிகழ்வுகள்.

ஆலயங்களிலே திருவிழாக்கள் நடைபெறுகின்றபோது தமிழர் நம் கலை , கலாசாரங்களை பிரதிபலிக்கின்ற பல களை நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. திருவிழாக் காலங்களிலாவது எமது மறைந்து வருகின்ற கலை, கலாசாரங்கள் புத்துயிர் பெறுகின்றன என்று சந்தோசப் பட்டுக்கொண்டிருக்கும் போது எமது கலை, கலாசாரங்களை பாதிக்கின்ற நிகழ்வுகளும் இடம் பெறாமல்  இல்லை. ...
read more...

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 12

1956ஆம் ஆண்டு சிங்கள அரசகரும மொழிச்சட்டம். 1920களில் இருந்து இலங்கையில் உருவான சுயபாஷைகளுக்கான இயக்கம் காலப்போக்கில் ஏற்பட்ட இன, மத, பொருளாதார, கலாச்சார நெருக்கடிகளினாலும், தேர்தல் அரசியலை நோக்கிய தமிழ் – சிங்கள அரசியல்வாதிகளின் குறுகிய நலன்களினாலும் உருமாறி சிங்கள அரசகருமமொழிச்சட்டம் ஆக குறுக்கப்பட்டு இறுதியில் (1956இல்) நிறைவேற்றப்பட்டது. ...
read more...

Monday, 14 June 2010

விஜய் இலங்கை தமிழரை வைத்து அரசியல் நடாத்துவாரா?

...
read more...

Sunday, 13 June 2010

தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களில் சிறப்பான இடத்தினைப் பெறும் கொம்புமுறி விளையாட்டு... .

எனது முன்னைய இடுகை மீண்டும் உங்களுக்காக தமிழர் நம்  கலை, கலாச்சாரங்கள் மறைந்துவரும் நிலையில். நான் நீண்ட நாட்களாக அறிய ஆவலாக இருந்த விடயம் ஒன்றுக்கு முற்று முழுதான விளக்கம் கிடைத்திருக்கின்றது. அது வேறு ஒன்றுமல்ல. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான கொம்புமுறி விளையாட்டு பற்றிய பல்வேறு விடயங்களை நேற்று அறிந்து கொள்ள முடிந்தது...
read more...

Saturday, 12 June 2010

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 11

ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இலங்கையில் அதிகமான நிர்வாக உத்தியோகங்களை இலங்கையருக்கே கொடுத்த பின்னரும்கூட ஆங்கில அறிவுபெற்ற மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்களிடம் மட்டுமே அவ்வுத்தியோகங்கள் முடக்கப்பட்டிருந்தது. இந்நிலை தொடரக்காரணம் ஆங்கிலமே அரசகரும மொழியாக தொடர்ந்தும் இருந்து வந்தமையாகும். ...
read more...

தூக்கம் விற்ற காசுகள்

நண்பர் சசி எனக்கு மின்னஞ்சலில் ஒரு கவிதை அனுப்பி இருந்தார். எனக்கு பிடித்திருந்தது உங்களோடும் பகிர்ந்து கொள்கின்றேன். இந்தக் கவிதை 'ரசிகவ் ஞானியார்' எழுதியது. ...
read more...

Friday, 11 June 2010

திருந்துவார்களா இந்த ஜென்மங்கள்?

அண்மையில் நான் ஒரு வங்கிக்கு சென்றிருந்தேன். அங்கே என்னுடன் படித்த ஒரு நண்பி வேலை செய்கின்றார். ...
read more...

Thursday, 10 June 2010

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 10

தமிழரசுக் கட்சி தமிழர் நெஞ்சங்களில் அழியாத இடம்பிடித்த பெருந்தலைவர் தந்தை செல்வா 1952 ஆம் ஆண்டுத் தேர்தலில் ஏன் தோற்கடிக்கப்பட்டார்?இக்கட்சியானது ஆங்கிலத்தில் பெடரல் பாட்டி என பதிவு செய்யப்பட்டிருந்தாலும் (அதாவது சமஸ்டிக்கட்சி எனும் அர்த்தத்தில்) வடகிழக்கு பகுதிகளில் இது “தமிழரசுக்கட்சி”யெனும் பிரச்சார நோக்கிலான பெயர்கொண்டே இக்கட்சியினரால் அறிமுக...
read more...

Wednesday, 9 June 2010

இனி என்ன... கொண்டாட்டம்தான்

...
read more...

Tuesday, 8 June 2010

இதெல்லாம் ஒரு பதிவுலக அரசியல்?

இன்று பதிவுலகம் ஒரு போட்டி நிறைந்த ஒன்றாக மாறிவிட்டது.  போட்டி இருப்பது ஆரோக்கியமான விடயமே.  ஆனால் இன்றைய நிலையைப் பார்க்கின்றபோது ஒரு சிலர் பதிவுலகை சீரழித்துக் கொண்டிருப்பது வருத்தப்படவேண்டிய விடயமே. ...
read more...

Sunday, 6 June 2010

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 9

ஒரு துரோக வரலாற்றின் தொடர்ச்சியில் இலங்கைத் தமிழ் காங்கிரஸ் வகித்த பங்கு. தமிழீழம் என்கின்ற கிழக்கு மாகாண மக்களுக்கு முன்பின் சம்பந்தமற்ற நச்சுக்கொடியை அவர்கள் மீது ஆழமாகப் பதித்து படரவிட்டவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் என்பவராவர். ...
read more...