என்ன தடைகள் வந்தாலும் நாம் அன்னதானம் வழங்குவது என்று தீர்மானம் எடுத்துவிட்டு ஆலயத்தில் சமைக்க அனுமதி இல்லாததால் வேறு ஒரு இடத்திலே சமைத்து பார்சல்களாக ஆலயத்துக்கு வந்திருந்த பக்தர்களுக்கு உணவு கொடுத்தோம்.
நாம் நினைத்த காரியம் வெற்றியடைந்தமையை இட்டு சந்தோசம். பல ஆயிரக் கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினோம்.
எமது இந்த சேவை தொடரும்.
எமது மற்றுமோர் சேவை
23 comments: on "தடைகளையும் தாண்டிய பயணம்"
சந்ரு, நல்ல காரியம். தொடருங்கோ உங்கள் நற்பணிகளை.
நானும் இலங்கைதான். ஊரை விட்டு வந்து 21 வருடங்களாகி விட்டது.
தங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள்.
நற்சேவை தொடரட்டும் நண்பா வாழ்த்துக்கள்.
சீக்கிரம் பார்க்க வேண்டியது தான். அண்ணே cd இருந்தா கொஞ்சம் அனுப்புங்களேன்
சந்ரு,
நெகிழ்ச்சியாக இருக்கிறது உங்களின் சமூகத் தொண்டு பற்றி அறியும்போது. தொடர்க! வெல்க! வாழ்த்துக்கள்.
ஸ்ரீ....
நல்லது..தொடருங்கள்..!
நல்ல முயற்சி. வாழ்த்துகள்.
தொடருங்கள் உங்கள் சேவையை.
சந்ரு உங்கள் பதிவுகளை எப்போதும் பார்க்கிறேன்.நிறைவான அரசியல்,
சமூகப் பதிவுகளோடு இருக்கிறது.
ஏதாவது சொல்லப் பிடிக்கவில்லை.சில இடங்களில் முரண்பாடான கருத்துக்கள்.அதன் உண்மைகள் பற்றி வாதாடும் திறனும் என்னிடம் இல்லை.எனவே உங்கள் அக்கறைக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் எப்போதும் சந்ரு.
நிறைவான சந்தோஷம் உங்கள் வாழ்வில் நிச்சயம் கிட்டும்.
தொடர்க நல்ல சேவை, ஆனால் அன்னதானம் கோயிலில் உக்காந்து சாப்பிட்டாலே எனக்கு மகிழ்ச்சி. நல்லது செய்க
எதிர்வாதமாய் நல்லது செய்திருப்பது போல்தெரிகிறது. அதைவிடுத்து நீங்கள் நல்லது செய்க.
வாழ்த்துக்கள்
சமூகவேவையாளரே !
பாராட்டுகள்,பாராட்டுகள்
உங்களுக்கு மட்டுமல்ல...உங்களுடன்
சேர்ந்த அனைவருக்கும் நன்றி
ஆமா!! நானும் ஒரு பொட்டலம்
கிடைக்குமென்று ரொம்ப நேரமாய்க்
காத்திருந்தேன் எனக்குக்
கிடைக்கவே இல்லையே!!
உங்கள் சேவை வெற்றியடைய வாழ்த்துக்கள் ..!!
நற்பணி தொடர வாழ்த்துக்கள் சந்ரு!!
//vanathy கூறியது...
சந்ரு, நல்ல காரியம். தொடருங்கோ உங்கள் நற்பணிகளை.
நானும் இலங்கைதான். ஊரை விட்டு வந்து 21 வருடங்களாகி விட்டது.//
உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்
// புவனேஸ்வரி ராமநாதன் கூறியது...
தங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள்.//
நன்றிகள் வாழ்த்தக்களுக்கு
//சசிகுமார் கூறியது...
நற்சேவை தொடரட்டும் நண்பா வாழ்த்துக்கள்.//
நன்றிகள் வாழ்த்தக்களுக்கு
// சசிகுமார் கூறியது...
சீக்கிரம் பார்க்க வேண்டியது தான். அண்ணே cd இருந்தா கொஞ்சம் அனுப்புங்களேன்//
அனுப்பி விடுகிறேன்.
//ஸ்ரீ.... கூறியது...
சந்ரு,
நெகிழ்ச்சியாக இருக்கிறது உங்களின் சமூகத் தொண்டு பற்றி அறியும்போது. தொடர்க! வெல்க! வாழ்த்துக்கள்.
ஸ்ரீ....//
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்
//தமிழ் அமுதன் கூறியது...
நல்லது..தொடருங்கள்..!//
வருகைக்கு நன்றிகள்
//ஹேமா கூறியது...
சந்ரு உங்கள் பதிவுகளை எப்போதும் பார்க்கிறேன்.நிறைவான அரசியல்,
சமூகப் பதிவுகளோடு இருக்கிறது.
ஏதாவது சொல்லப் பிடிக்கவில்லை.சில இடங்களில் முரண்பாடான கருத்துக்கள்.அதன் உண்மைகள் பற்றி வாதாடும் திறனும் என்னிடம் இல்லை.எனவே உங்கள் அக்கறைக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் எப்போதும் சந்ரு.
நிறைவான சந்தோஷம் உங்கள் வாழ்வில் நிச்சயம் கிட்டும்.//
தொடர்ந்தும் நீங்கள் என் பதிவுகளை பார்த்து வருவது சந்தோசம்.
நான் எழுதுகின்ற விடயங்களின் உண்மைத் தன்மையினை முடிந்தவரை ஆராய்ந்து பார்த்தே எழுதுகின்றேன்.
உண்மைகளை பதிவிட வேண்டும் என்பதே என் எண்ணம். ஆனாலும் மாற்றுக் கருத்துக்களை எதிர் பார்ப்பவன் நான். மாற்றுக் கருத்துக்கள் முட்டி மோதுகின்ற போதுதான் உண்மைகள் வெளிவரும்.
உங்கள் கருத்துக்களை தாராளமாக தெரிவிக்கலாம்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
//றமேஸ்-Ramesh கூறியது...
தொடர்க நல்ல சேவை, ஆனால் அன்னதானம் கோயிலில் உக்காந்து சாப்பிட்டாலே எனக்கு மகிழ்ச்சி. நல்லது செய்க
எதிர்வாதமாய் நல்லது செய்திருப்பது போல்தெரிகிறது. அதைவிடுத்து நீங்கள் நல்லது செய்க.
வாழ்த்துக்கள்//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
//கலா கூறியது...
சமூகவேவையாளரே !
பாராட்டுகள்,பாராட்டுகள்
உங்களுக்கு மட்டுமல்ல...உங்களுடன்
சேர்ந்த அனைவருக்கும் நன்றி
ஆமா!! நானும் ஒரு பொட்டலம்
கிடைக்குமென்று ரொம்ப நேரமாய்க்
காத்திருந்தேன் எனக்குக்
கிடைக்கவே இல்லையே!!//
நீங்கள் ஒரு பார்சல் கேட்டிருந்தால் தந்திருப்போம் ஆனால் பல பார்சல் கேட்டுவட்டீர்களே
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
// ப.செல்வக்குமார் கூறியது...
உங்கள் சேவை வெற்றியடைய வாழ்த்துக்கள் ..!!//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
//Mrs.Menagasathia கூறியது...
நற்பணி தொடர வாழ்த்துக்கள் சந்ரு!!//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
Post a Comment