Thursday, 8 July 2010

நண்பர்களே உதவுங்கள்.

நண்பர்களே என்னுடைய வலைப்பதிவு அடிக்கடி காணாமல் போகிறது. பல நண்பர்களும் இதை என்னிடம் சொல்லி இருக்கின்றார்கள். என் வலைப்பதிவை திறக்கின்றபோது. (open ) பின்வரும் செய்தி வருகிறது. அடிக்கடி இந்த செய்தி வருகிறது.

Oops! This page appears broken. DNS Error - Server cannot be found.

நான் பல temlete களையும் மாற்றிப் பார்த்தேன். blogger க்குரிய temlete உம மாற்றிப் பார்த்தேன். சரி வரவில்லை. என் வலைப்பதிவிலே இருந்த அத்தனை  Gadjet களையும் நீக்கிப்பார்த்தேன் எந்த ஒரு பயனும் கிடைக்கவில்லை.

என்னால் முடிந்தவரை முயற்சி செய்து பார்த்தேன். முடியவில்லை. தொழிநுட்பம் தெரிந்தவர்கள் உதவுங்கள். இதற்கு என்ன காரணம். என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

9 comments: on "நண்பர்களே உதவுங்கள்."

எல் கே said...

nanabre entha gadgetum vendam.. verum normal basic formatla vainga eppadi aaguhtunu parpom

Anonymous said...

வரலாற்றை சிதைப்பதை நிறுத்துங்கள்.
தானாக திருந்தி விடும்.

sakthi said...

LK கூறியது...
nanabre entha gadgetum vendam.. verum normal basic formatla vainga eppadi aaguhtunu parpom

repeating samething

Admin said...

//LK கூறியது...
nanabre entha gadgetum vendam.. verum normal basic formatla vainga eppadi aaguhtunu parpom//

என்னுடைய வலைப்பதிவிலே இப்போது அதிகமான கட்ஜெட் இல்லை இருப்பதையும் நீக்கிப் பார்த்தேன் எந்தப் பயனும் இல்லை.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.

Admin said...

//பெயரில்லா கூறியது...
வரலாற்றை சிதைப்பதை நிறுத்துங்கள்.
தானாக திருந்தி விடும்.//

முட்டாள்தனமாக திரும்பத் திரும்ப நான் பொய்யானவற்றை பதிவிடுகிறேன் என்று சொல்லாதீர்கள். எந்த இடத்திலே தவறு என்று சுட்டிக்காட்டுங்கள். நான் சொல்லும் வரலாறு தவறென்றால் உண்மையான வரலாறை சொல்லுங்கள்.

நான் பொய் சொல்கின்றேன் என்று சொல்லுகின்ற உங்களால் எந்த இடத்திலே பொய் என்று என் சுட்டிக்காட்ட முடியாதிருக்கின்றது.

என்னுடைய தொடரிலே பல இடங்களிலே ஆதாரங்களை குறிப்பிட்டிருக்கின்றேன். அது மாத்திரமல்ல இந்த வரலாற்றோடு தொடர்புபட்ட முன்னைய அரசியல்வாதிகளால் வெளியிடப்பட்ட புத்தகங்களிலே அவர்கள் குறிப்பிட்டிருக்கின்ற விடயங்களையும் பக்கம் குறிப்பிட்டு சொல்லி இருக்கின்றேன்.

எந்த இடத்திலே பொய் இருக்கின்றது என்று சொல்லுங்கள் உங்களோடு நேரடி விவாதத்துக்கும் நான் தயார்.

Admin said...

//sakthi கூறியது...
LK கூறியது...
nanabre entha gadgetum vendam.. verum normal basic formatla vainga eppadi aaguhtunu parpom

repeating samething//

எனது வலைப்பதிவிலே அதிகமாக கட்ஜெட் இல்லை. ஆனால் google செய்திகளை இணைத்து இருக்கின்றேன். அதனால் பிரச்சினை வரக்கூடிய சந்தர்ப்பங்கள் இல்லை.

கருத்துக்களுக்கு நன்றிகள்.

Anonymous said...

கூகிள் குரோம்தான் காரணம். ஃபயர்க்பாக்ஸில் இந்த பிரச்சனை வராது.

Admin said...

//suthanthira.co.cc கூறியது...
கூகிள் குரோம்தான் காரணம். ஃபயர்க்பாக்ஸில் இந்த பிரச்சனை வராது.//

internet Explorer இலும் இந்த பிரச்சினை வருகிறது. என் வலைப்பதிவு மட்டுமே இவ்வாறு இருக்கிறது ஏனைய வலைப்பதிவுகளை ஓபன் பண்ணும்போது பிரச்சினை இல்லை.

கருத்துக்களுக்கு நன்றிகள்.

Anonymous said...

yaar varalatrei yaar sithyththathu? intha sandithanaththalaythan tamil samugam alinsathu

Post a Comment