Monday 5 July 2010

தோல்வி நிலையென நினைத்தால்....

நான் அடிக்கடி சில பாடல்களைக் கேட்பதுண்டு. மனதுக்கு மிகவும் பிடித்த பாடல்கள். நான் அடிக்கடி, அதிகமாக எனது நிகழ்சிகளிலே ஒலிபரப்பிய பாடல்கள் (நான் அதிகமாக பழைய, இடைக்கால பாடல் நிகழ்சிகளே செய்வதனால்) உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன் கேட்டுப் பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும்.









அவதாரம்  என்கின்ற வலைப்பதிவினை ஆரம்பித்திருக்கின்றேன் அதிலே அவை முற்று முழுதாக பாடல்களின் தொகுப்புக்களை கொண்ட ஒரு வலைப் பதிவாக அமைய இருக்கின்றது.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

7 comments: on "தோல்வி நிலையென நினைத்தால்...."

பனித்துளி சங்கர் said...

///////அவதாரம் என்கின்ற வலைப்பதிவினை ஆரம்பித்திருக்கின்றேன் அதிலே அவை முற்று முழுதாக பாடல்களின் தொகுப்புக்களை கொண்ட ஒரு வலைப் பதிவாக அமைய இருக்கின்றது.////////


உங்களின் ரசனைகள் அனைத்தும் மெய் சிலிர்க்க வைக்கிறது நண்பரே . எதிர் பார்ப்புடன் காத்திருக்கிறேன் . பகிர்வுக்கு நன்றி !

தர்ஷன் said...

சந்த்ரு இலங்கையில் இந்த பாடலை எண்பதுகளில் தடை செய்திருந்தார்களாம். நல்லப் பாடல் விஜயகாந்த் பொருத்தமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

Admin said...

//!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ கூறியது...
///////அவதாரம் என்கின்ற வலைப்பதிவினை ஆரம்பித்திருக்கின்றேன் அதிலே அவை முற்று முழுதாக பாடல்களின் தொகுப்புக்களை கொண்ட ஒரு வலைப் பதிவாக அமைய இருக்கின்றது.////////


உங்களின் ரசனைகள் அனைத்தும் மெய் சிலிர்க்க வைக்கிறது நண்பரே . எதிர் பார்ப்புடன் காத்திருக்கிறேன் . பகிர்வுக்கு நன்றி !//

உங்கள் எதிர்பார்ப்பு வீண் போகாது....

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//தர்ஷன் கூறியது...
சந்த்ரு இலங்கையில் இந்த பாடலை எண்பதுகளில் தடை செய்திருந்தார்களாம். நல்லப் பாடல் விஜயகாந்த் பொருத்தமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.//

உண்மைதான்.. வானொலிகளில் இன்று ஒளிபரப்புகிரார்களோ தெரியவில்லை. இந்த பாடலை நான் பலமுறை ஒலிபரப்பி வானொலி நண்பர்களோடு சண்டைகளும் பிடித்திருக்கின்றேன். நண்பர் பிரபாவும் சொல்லிக்கொள்வார் பிரச்சினைக்குரிய பாடல் ஒளிபரப்புவதை தவிர்ப்பது நல்லதென்று ஆனால் நான் பலமுறை ஒலிபரப்பி இருக்கின்றேன்.

என்னைப் பொறுத்தவரைக்கும் நல்ல வரிகள்.

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.

malarvizhi said...

எனக்கும் பிடித்தப் பாடல்கள். பகிர்வுக்கு நன்றி.

சசிகுமார் said...

good song selections friend

முனைவர் இரா.குணசீலன் said...

எனக்கும் இப்பாடல்கள் பிடிக்கும் நண்பா.

Post a Comment