நான் வலைப்பதிவு தொடர்பான எந்தவிதமான தொழிநுட்ப அறிவும் இல்லாமலே வலைப் பதிவுலகுக்கு வந்தேன். ஆனால் வலைப் பதிவு தொழிநுட்பங்களை நிறையவே நாள்தோறும் தேடித் பெற்றிருக்கின்றேன்.
நான் அறிந்த விடயங்களை, தேடித் பெற்றுக் கொண்ட விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன். Facebook , Twitter , மின்னஞ்சல் என்பவற்றுக்கு எமது பதிவுகளை பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவுக்கு மிகவும் பிரயோசனமான Apture ToolBar இனை இவ்வாறு எமது வலைப் பதிவிலே இணைத்துக் கொள்ளலாம் என்பதனைப் பார்ப்போம்.
முதலில் http://www.apture.com/ செல்லுங்கள் கிழே படத்தைப் பாருங்கள்
FREE Get Started என்பதனை கிளிக் பண்ணுங்கள். கிளிக் பண்ணியதும் கீழே படத்தில் உள்ளதுபோல் தோன்றும்.
Your website address: என்பதில் உங்கள் வலைப்பதிவு முகவரியை இடுங்கள்.
Your email: உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுங்கள்
Upload a Logo or Set Title உங்கள் வலைப்பதிவின் லோகோ அல்லது வலைப்பதிவு பெயரை கொடுங்கள்.
Pick your bar color ToolBar வர்ணத்தை தெரிவு செய்யுங்கள்
Get My Bar என்பதை கிளிக் பண்ணி கிடைக்கும் HTML ஜ
உங்கள் வலைப்பதிவில் Dashboard ==>>Layout ==>>Edit html செல்லுங்கள்
< /body > க்கு கீழே அந்த HTML ஜ இட்டு Save பண்ணிவிடுங்கள்.
4 comments: on "வலைப்பதிவுக்கு மிகவும் பிரயோசனமான Apture Tool Bar ஜ வலைப்பதிவிலே இணைப்பது எப்படி"
நல்ல தகவல் நண்பா...
//முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
நல்ல தகவல் நண்பா...//
உங்கள் கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றிகள்.
அருமை
இம்மாதிரி பதிவுகளை ஐ.டி.உலகுக்கு மாற்றலாமே.
Post a Comment