தல தல என்று சொல்றிங்களே என் தலைய உங்களால கண்டு பிடிக்க முடியுதா........... என் தல எந்தப்பக்கம் சொல்லுங்க பார்ப்போம்..

என்னங்க விழிக்கிறீங்க உங்களால மட்டும்தான் சாகசம் பண்ண முடியுமென்று நினைச்சிங்களா... எங்களாலையும் முடியுமில்ல... நாங்க யாரு........

நம்ம சந்தித்து அதிக நாளாச்சுது நாட்டு நடப்ப பத்தி சொல்லு மச்சான் ........
அத ஏண்டா கேக்கிறா இந்த மனுசனுகள் படுற பாட்ட பார்த்தா மனுசனுகள் இருக்கிற உலகத்தில எண்டா போறந்தோமென்று தோணுதுடா...

இந்த உலகத்துல நம்ம மனுசங்கதான் உதவி செய்றானுகள் இல்ல நம்ம மூதாதையர்களாவது செய்றாங்களா என்று பார்ப்போம்....

என்ன என்னை பார்த்து பொறாமைப்படுற மாதிரி தெரியுது... மனுசங்க குணமே அதுதானே... அதுதான் மனுசங்க இப்படி இருக்கானுகள்...

மின்னல் வேகத்துல போறதென்று சொல்றது இதுதானோ....

நான் எப்படி இருக்கேன் என்று சொல்லுங்க பார்ப்போம்...

மனுசங்களுக்கு இறக்கை இருந்தா இப்படித்தான் இருந்திருப்பானுகளோ...
Post Comment
53 comments: on "இந்த உலகத்துல இப்படி எல்லாமா நடக்குது..."
////என்ன என்னை பார்த்து பொறாமைப்படுற மாதிரி தெரியுது... மனுசங்க குணமே அதுதானே... அதுதான் மனுசங்க இப்படி இருக்கானுகள்.../////
நல்ல படங்களும், பொருத்தமான விளக்கங்களும்.....
வாழ்த்துக்கள் நண்பா......
கலக்கல் தொகுப்பு
படங்களும் கருத்தும் அருமை.
அழகான படங்கள்.
அருமையான கருத்துக்கள்.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
அருமையான படங்கள்
கருத்தும் அருமை
வாங்க நம்ம பதிவுக்கும்
படங்களும், விளக்கமும் அருமை
கலக்கலான அருமையான படங்கள் சந்ரு!!
சூப்பர் படங்களின் சூப்பர் வசனம்
படங்களும் அதற்கேற்ற கருத்தும் அருமை..
சந்ரு!!
அழகான படங்களும் அதற்கேற்ற
விளக்கமும் அருமை
//சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
////என்ன என்னை பார்த்து பொறாமைப்படுற மாதிரி தெரியுது... மனுசங்க குணமே அதுதானே... அதுதான் மனுசங்க இப்படி இருக்கானுகள்.../////
நல்ல படங்களும், பொருத்தமான விளக்கங்களும்.....
வாழ்த்துக்கள் நண்பா......//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா..
//குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...
கலக்கல் தொகுப்பு//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா..
அக்பர் கூறியது...
படங்களும் கருத்தும் அருமை.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா..
//துபாய் ராஜா கூறியது...
அழகான படங்கள்.
அருமையான கருத்துக்கள்.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா..
//இது நம்ம ஆளு கூறியது...
அருமையான படங்கள்
கருத்தும் அருமை
வாங்க நம்ம பதிவுக்கும்//
இப்பவே வந்துட்டா போச்சு...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா..
//தமிழ் நண்பன் கூறியது...
படங்களும், விளக்கமும் அருமை//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா..
// Mrs.Menagasathia கூறியது...
கலக்கலான அருமையான படங்கள் சந்ரு!!//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
சத்தியா
//Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
சூப்பர் படங்களின் சூப்பர் வசனம்//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா..
நாணல் கூறியது...
படங்களும் அதற்கேற்ற கருத்தும் அருமை..
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா..
நேசமித்ரன் கூறியது...
சந்ரு!!
அழகான படங்களும் அதற்கேற்ற
விளக்கமும் அருமை
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா..
அழகான அருமையான பகிர்வு
//sakthi கூறியது...
அழகான அருமையான பகிர்வு//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
sakthi...
சந்ரு கலக்கிட்டீங்க.படங்களும் அதற்கான உரைநடையும் அருமை.முதலாவது படம்,நம்ம மூதாதையர் படம்,ம்ஜோடி மீன்கள் படம் ரசித்தேன்.
புகைப்படமும்... அதில் உங்கள் உரைநடையும் அருமை
//ஹேமா கூறியது...
சந்ரு கலக்கிட்டீங்க.படங்களும் அதற்கான உரைநடையும் அருமை.முதலாவது படம்,நம்ம மூதாதையர் படம்,ம்ஜோடி மீன்கள் படம் ரசித்தேன்.//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஹேமா..
//ஆ.ஞானசேகரன் கூறியது...
புகைப்படமும்... அதில் உங்கள் உரைநடையும் அருமை//
வெறுமனே படங்களை மட்டும் வழங்காமல் அந்தப் படங்கள் பார்க்கின்றவர்களுக்கு ஏதாவது ஒன்றை சொல்லவேண்டும் என்பதுதான் என் நூக்கம்......
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே....
அருமை சந்ரு!
அடடா நல்லாருக்கே!
படங்களும் அதற்கேற்ற வரிகளும் அருமை
பார்த்தேன்! ரசித்தேன்!!
என் தல வந்து என்னைப்
பார்க்கும் வரைக்கும்,யார்
வந்தாலும்,ஏன் ஷால்னி
வந்தாலும் என் தலையைப்
பார்க்கவே முடியாது.
ஓ ஓ....காப்பாற்று காப்பாற்று
ஹாஹா...ஹஆ..............
என்னதான் கூக்குரலிட்டாலும்
ம்ம்ம்......யாரும் உன்னைக்
காப்பாற்ற முடியாது
இன்றோடு என் எதிரி
தொலைந்தான் ஹ..ஹஹ...
அத்தான் நாம் கையோடு
கை சேர்த்து காலாற நடந்து
எத்தனை நாளாச்சி....
நீ வெள்ளை நான் கறுப்பு
என்று உட்காந்து வேலை
வாங்காதே!
அப்புறம் எ ஆத்துகாரருக்கு
தெரிஞ்சிது...........
நாங்கள் இரட்டையர்கள்
{கல்யாணவயது}
பார்க்கும் மாப்பிள்ளைகள்
கண் அழகில்லையென்று
ஒதுக்குகிறார்கள் தயவுசெய்து
நிதி அனுப்புங்கள் {அறுவைசிகிற்சைக்கு}
கயல்கண் களாக மாற.......
படு பாவிங்க நான் பறக்கிற சிறகை
வெட்டினானுங்க நல்லா இருக்கவே
மாட்டானுங்க...
ஏ...பொண்ணுங்களா?
என் முடிய பாத்துதான்
எ வூட்டுகரக கண்ணாளம்
கட்டிக்கிட்டாக அம்புட்டு
முடி பாத்திகளா?
சும்மா..சும்மா ஒத்திகை பார்கின்றேன்
நாடகம் அரங்கேத்தோணும்ங்ஙோ..
ரி.கே
நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
அருமை
அருமை
//சங்கா கூறியது...
அருமை சந்ரு!//
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே....
//அன்புடன் அருணா கூறியது...
அடடா நல்லாருக்கே//
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி அருணா
//நட்புடன் ஜமால் கூறியது...
படங்களும் அதற்கேற்ற வரிகளும் அருமை//
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே....
//ஜெகநாதன் கூறியது...
பார்த்தேன்! ரசித்தேன்!!//
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே....
//Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்//
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே....
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
///பெயரில்லா கூறியது...
என் தல வந்து என்னைப்
பார்க்கும் வரைக்கும்,யார்
வந்தாலும்,ஏன் ஷால்னி
வந்தாலும் என் தலையைப்
பார்க்கவே முடியாது.
ஓ ஓ....காப்பாற்று காப்பாற்று
ஹாஹா...ஹஆ..............
என்னதான் கூக்குரலிட்டாலும்
ம்ம்ம்......யாரும் உன்னைக்
காப்பாற்ற முடியாது
இன்றோடு என் எதிரி
தொலைந்தான் ஹ..ஹஹ...
அத்தான் நாம் கையோடு
கை சேர்த்து காலாற நடந்து
எத்தனை நாளாச்சி....
நீ வெள்ளை நான் கறுப்பு
என்று உட்காந்து வேலை
வாங்காதே!
அப்புறம் எ ஆத்துகாரருக்கு
தெரிஞ்சிது...........
நாங்கள் இரட்டையர்கள்
{கல்யாணவயது}
பார்க்கும் மாப்பிள்ளைகள்
கண் அழகில்லையென்று
ஒதுக்குகிறார்கள் தயவுசெய்து
நிதி அனுப்புங்கள் {அறுவைசிகிற்சைக்கு}
கயல்கண் களாக மாற.......
படு பாவிங்க நான் பறக்கிற சிறகை
வெட்டினானுங்க நல்லா இருக்கவே
மாட்டானுங்க...
ஏ...பொண்ணுங்களா?
என் முடிய பாத்துதான்
எ வூட்டுகரக கண்ணாளம்
கட்டிக்கிட்டாக அம்புட்டு
முடி பாத்திகளா?
சும்மா..சும்மா ஒத்திகை பார்கின்றேன்
நாடகம் அரங்கேத்தோணும்ங்ஙோ..
ரி.கே//
இது ரொம்ப நல்லா இருக்கே.... இதை முன்னமே சொல்லி இருக்கலாமே....
விரைவில் அரங்கேற்றுங்க....
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ரி.கே...
//கடையம் ஆனந்த் கூறியது...
அருமை//
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே....
அனைவருக்கும் இனிய நண்பர்கள் தினவாழ்த்துக்கள்!!
அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...
நண்பர்கள் தின வாழ்த்துகள் நண்பரே
படங்கள் தேர்வும் கருத்துக்களும் அருமை. உங்களுக்கு என் நட்பு தின வாழத்துக்கள்.
//Mrs.Menagasathia கூறியது...
அனைவருக்கும் இனிய நண்பர்கள் தினவாழ்த்துக்கள்!!//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சத்தியா....
//சங்கா கூறியது...
நண்பர்கள் தின வாழ்த்துகள் நண்பரே//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் நண்பரே...
//நிலாமதி கூறியது...
படங்கள் தேர்வும் கருத்துக்களும் அருமை. உங்களுக்கு என் நட்பு தின வாழத்துக்கள்.//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் நிலாமதி....
மின்திரை வளர்க்கும் தொன்தமிழ்
அளித்த இன்னருந்தோழமையே ....!
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
படங்கள் நல்லாயிருக்கு!
ஆனா பதிவ திறந்தாலே பாட்டு பாடி டரியல் ஆக்குது!
// நேசமித்ரன் கூறியது...
மின்திரை வளர்க்கும் தொன்தமிழ்
அளித்த இன்னருந்தோழமையே ....!
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்//
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே...
உங்களுக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..
//வால்பையன் கூறியது...
படங்கள் நல்லாயிருக்கு!
ஆனா பதிவ திறந்தாலே பாட்டு பாடி டரியல் ஆக்குது//
இல்லையே நண்பா நாங்கள் play பண்ணினால்தான் பாடல் ஒலிக்கும்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பரே..
Post a Comment