நம் சிறுவர்களின் எதிர்காலம் தொடர்பிலே அதிகம சிந்திப்பவன் நான். பல்வேறு காரணங்களினால் நமது சிறார்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகிவிட்டன... சரி முதலில் படங்களைப் பாருங்கள் அப்புறம் கதைகளை சொல்லுங்கள்...
ஏன் கை ஏந்துகிறீர்கள் கை ஏந்தவேண்டியவர்களா நீங்கள்....
காத்திருப்பே எமது வாழ்க்கையாகிப்போனதேன்....
என்றுதான் எமக்கு விடிவு கிடைக்குமோ.....
இதுதான் என் அழகிய தேசம்...
தொலைத்துவிட்ட எம் நிம்மதியைத் தேடிடும் பயணம்....
என் சொந்த மண்ணிலும் காலுன்ற முடியவில்லை
என்னதான் நடக்கிறது உலகமென்பது இதுதானா...
தடைகளை
தாண்டுவதா இல்லையா .... முளையிலே தடை போடும் தேசமிது....
இங்கேயாவது சற்று நிம்மதியாக விளையாடலாமா....
ஏக்கத்தோடு சந்தொசப்படுவதேன்றால் முடியுமா.....
வாழ்க்கையின் சுமை கையிலும், மனதிலும்.....
(இந்த படங்கள் பல வலைத்தளங்களில் இருந்து பெறப்பட்டவை)
இப்போ கதைகளை நீங்களே சொல்லுங்கள்...
Post Comment
30 comments: on "நம் சிறுவர்களின் எதிர்காலம் என்ன படங்கள் சொல்லும் கதைகள்...."
எவ்வளவோ எதிர் பார்புகளுடனான வாழ்க்கை , இப்படி சிறைப்படுமென கனவிலும் நினைத்திராத சோகம்.வாழ்கிறோம் என்று சொல்வதிலும் எலும்புக்கூடுகளுள் எம் உயிர் ஊசலாடுகிறது . என்று தீரும் இந்த சோகம் .எதிர்பார்க்கும் கண்கள். எங்கே நமக்கு விடிவு ?
படங்கள் மனத்தை வருத்துகின்றன.
இன்னும் நீங்கள் நிறைய எழுத வேண்டும்.வெறும் படங்களோடு நின்று விடாமல் !!!
மனம் முழுவதும் வலி...
மனம் வலிக்கின்ற கதை
//நிலாமதி கூறியது...
எவ்வளவோ எதிர் பார்புகளுடனான வாழ்க்கை , இப்படி சிறைப்படுமென கனவிலும் நினைத்திராத சோகம்.வாழ்கிறோம் என்று சொல்வதிலும் எலும்புக்கூடுகளுள் எம் உயிர் ஊசலாடுகிறது . என்று தீரும் இந்த சோகம் .எதிர்பார்க்கும் கண்கள். எங்கே நமக்கு விடிவு ?//
உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள் .நிலாமதி...
//அ.மு.செய்யது கூறியது...
படங்கள் மனத்தை வருத்துகின்றன.
இன்னும் நீங்கள் நிறைய எழுத வேண்டும்.வெறும் படங்களோடு நின்று விடாமல் !!!//
நிட்சயமாக நிறையவே எழுத வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. எதிர் பாருங்கள். என் கண்ணில் பட்ட என் மனதில் தாக்கத்தினை ஏற்படுத்திய படங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன். உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள் அ.மு.செய்யது....
//சுசி கூறியது...
மனம் முழுவதும் வலி...//
உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள் சுசி...
//ஆ.ஞானசேகரன் கூறியது...
மனம் வலிக்கின்ற கதை//
உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள் ஆ.ஞானசேகரன்..
ஒரு தாயாக மனம் பரிதவிக்கிறது,,,,,கண்கலங்குகிறது...
”என்று தணியும் இந்த சுதந்திர தாகம்”
இதெல்லாம் பார்த்து கதை சொல்ல முடியுமா ?
கண்ணீர்கூட வற்றிவிட்டது,இதயமும் மரத்துவிட்டது
எப்படி கதை வரும் சந்ரு.ஆமா! அங்கு என்ன?விலை
ஒரு கிலோ.......அதுதான்....அதுதான் சுதந்திரம் அங்கு
வரும் போது பெரியயய ய பை கொண்டு வந்து
வாங்கத்தான்,இருந்தால் கேட்டுச் சொல் சந்ரு.
ரி.கே
ஹேய் சந்ரு நிஜமா சொல்றேன் இதப்பாக்கும்போதே கண்ல தண்ணீர்வந்துடுச்சு...
படங்களுக்குப் பொருத்தமான வரிகள்..... அருமையாக இருந்தது... ஆனால் பாவம் நம் சிறார்கள். நிச்சயம் அவர்களுக்கு நல்லதொரு விடியல் விரைவில் கிட்டும். (இன்றைய சிறார்கள் நாளைய தலைவர்கள் என்று சொல்லிச் சொல்லியே ......................... மேல எழுத முடியாமல் இருக்குது... )
வாழ்த்துக்கள் சந்ரு... தொடருங்கள்.....
மனம் வலிக்கின்றது. நல்லதொரு பாதை விரைவில் அமையட்டும் என்ற பிரார்த்தனை தவிர சொல்ல ஒன்றுமில்லை.
பொருத்தமான வரிகள்
விடிவு பிறக்கட்டும்
சந்ரு,படங்களைப் பார்க்கவே பிடிக்கேல்ல.எங்களை சாட்டியே ராஜபக்ச உலகம் முழுக்கக் கையேந்துறார்.ஆனா என்னவோ படங்களில மாத்திரம் நாங்கள் கையேந்துகிற மாதிரி.
சந்ரு,உங்கள் 50 ஆவது பதிவுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.இன்னும் இன்னும் நிறைய எழுதுங்கோ.
//தமிழரசி கூறியது...
ஒரு தாயாக மனம் பரிதவிக்கிறது,,,,,கண்கலங்குகிறது...
”என்று தணியும் இந்த சுதந்திர தாகம்”//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி தமிழரசி....
//பெயரில்லா கூறியது...
இதெல்லாம் பார்த்து கதை சொல்ல முடியுமா ?
கண்ணீர்கூட வற்றிவிட்டது,இதயமும் மரத்துவிட்டது
எப்படி கதை வரும் சந்ரு.ஆமா! அங்கு என்ன?விலை
ஒரு கிலோ.......அதுதான்....அதுதான் சுதந்திரம் அங்கு
வரும் போது பெரியயய ய பை கொண்டு வந்து
வாங்கத்தான்,இருந்தால் கேட்டுச் சொல் சந்ரு.
ரி.கே//
விலை கொடுத்து வாங்க முடிந்தால் எனக்கும் சொல்லுங்கள்....
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
ரி.கே
//பிரியமுடன்.........வசந்த் கூறியது...
ஹேய் சந்ரு நிஜமா சொல்றேன் இதப்பாக்கும்போதே கண்ல தண்ணீர்வந்துடுச்சு...//
இன்று மீதமிருப்பது கண்ணியர் மட்டுமே...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
வசந்த்
//சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
படங்களுக்குப் பொருத்தமான வரிகள்..... அருமையாக இருந்தது... ஆனால் பாவம் நம் சிறார்கள். நிச்சயம் அவர்களுக்கு நல்லதொரு விடியல் விரைவில் கிட்டும். (இன்றைய சிறார்கள் நாளைய தலைவர்கள் என்று சொல்லிச் சொல்லியே ......................... மேல எழுத முடியாமல் இருக்குது... )
வாழ்த்துக்கள் சந்ரு... தொடருங்கள்.....//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சப்ராஸ்
//அமுதா கூறியது...
மனம் வலிக்கின்றது. நல்லதொரு பாதை விரைவில் அமையட்டும் என்ற பிரார்த்தனை தவிர சொல்ல ஒன்றுமில்லை.//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி அமுதா
//ஸ்ரீசரண் கூறியது...
பொருத்தமான வரிகள்
விடிவு பிறக்கட்டும்//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஸ்ரீசரண்
//ஹேமா கூறியது...
சந்ரு,படங்களைப் பார்க்கவே பிடிக்கேல்ல.எங்களை சாட்டியே ராஜபக்ச உலகம் முழுக்கக் கையேந்துறார்.ஆனா என்னவோ படங்களில மாத்திரம் நாங்கள் கையேந்துகிற மாதிரி.
சந்ரு,உங்கள் 50 ஆவது பதிவுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.இன்னும் இன்னும் நிறைய எழுதுங்கோ.//
உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ஹேமா
மனதில் வருத்தத்தை வரவைக்கின்றன.
//அக்பர் கூறியது...
மனதில் வருத்தத்தை வரவைக்கின்றன.//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி அக்பர்
ஆண்டவன் என்று ஒருவன் இருக்கிறானா?
//jothi கூறியது...
ஆண்டவன் என்று ஒருவன் இருக்கிறானா?//
இருக்கிறான் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு....
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி jothi....
kashtama irukku...
//இரசிகை கூறியது...
kashtama irukku...//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி இரசிகை
பிரபாகரன் ஏன் ஒரு போராளி ஆனார் என்பது புரிகிறது.இனி வரப்போகும் போராளிகளின் ஆவேசம் பல மடங்காக இருக்கும் அதை சமாளிக்க ரொம்பவும் சிரமப்பட வேண்டி இருக்கும்.
இவையெல்லாம் ஆண்டவனின்
அந்தரங்க விளையாட்டுகளாக இருக்குமோ
Post a Comment