அறியாத பருவம்
விடுங்கள்........ அவன் எதையும் அறியும் காலம் தொலைவில் இல்லை....
வாழ்க்கையின் சுமை என்பது இவ்வளவுதானா இன்னும் இருக்கிறதா
எதற்காக இந்த ஆழ்ந்த சிந்தனை நம் சிந்தனைகள் சிதறடிக்கப்பட்டு விட்டனவே...
????????????
இதுதான் வாழ்க்கை என்பதா.....
இதுதான் உலகமென்பதா....
இதுதான் நம் விதி....
நீங்களே கதைகளை சொல்லுங்கள்.......
Post Comment
12 comments: on "நம் சிறுவர்களின் நிலைதான் என்ன... படங்கள் சொல்லும் கதைகள்"
கடைசி நான்கு படங்கள் கனக்க வைக்கின்றன.
பகிர்வுக்கு நன்றி !!!
முதல் படம் அழகு
கடைசி நான்கு படங்கள் மனதை கனக்க செய்து விட்டது
//அ.மு.செய்யது கூறியது...
கடைசி நான்கு படங்கள் கனக்க வைக்கின்றன.
பகிர்வுக்கு நன்றி !!!//
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...
//sakthi கூறியது...
முதல் படம் அழகு
கடைசி நான்கு படங்கள் மனதை கனக்க செய்து விட்டது//
நன்றி sakthi உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...
கொடுமைய பார்த்தால் கண்ணீர் தான் வரும், கதை வராது!
என்ன எழுதுறதுன்னு தெரியல சந்ரு. வலி அவங்களுக்கு மட்டுமா????
இதயமே1இல்லாமனிதர்களிடம்.....இருக்குமா?...........?
பார்த்தவுடன் சில கவி வரிகள்.....
அரச மரம் சுற்றி மலர்ந்த ரோசா{வை}களை
அரசும் ரோசும் ஒன்றல்ல இனமென்று
இதழ் இதழாய் பிய்த்து இரத்தம் கசிய வைத்து
சுற்றி சுழன்றடிக்கிறது அரசமரக் காற்று.
ரி.கே
//வால்பையன் கூறியது...
கொடுமைய பார்த்தால் கண்ணீர் தான் வரும், கதை வராது!//
உண்மைதான் வால்...
வருகைக்கு நன்றி வால்..
//சுசி கூறியது...
என்ன எழுதுறதுன்னு தெரியல சந்ரு. வலி அவங்களுக்கு மட்டுமா????//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சுசி...
//பெயரில்லா கூறியது...
இதயமே1இல்லாமனிதர்களிடம்.....இருக்குமா?...........?
பார்த்தவுடன் சில கவி வரிகள்.....
அரச மரம் சுற்றி மலர்ந்த ரோசா{வை}களை
அரசும் ரோசும் ஒன்றல்ல இனமென்று
இதழ் இதழாய் பிய்த்து இரத்தம் கசிய வைத்து
சுற்றி சுழன்றடிக்கிறது அரசமரக் காற்று.
ரி.கே//
நல்ல கவிதை வரிகள் ஆழமான கருத்துக்கள்....
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்...
சிந்திக்க வைத்த சித்திரங்கள்....
//முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
சிந்திக்க வைத்த சித்திரங்கள்....//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்..
Post a Comment