Friday 24 July 2009

பெயர் கொண்ட காதல்....

சுவை நயம்பட சுரந்து
செந்தமிழால் உனக்கொரு
கவி பாடவா?.............

இயற்கையை அழகாக்கி
வர்ணங்களைக் கொண்டு
உனக்கொரு
படம் தீட்டவா?...............

மனித இனம்
இதுவரை கண்டிராத
பளிங்குக் கற்களை கொண்டு
உனக்கொரு சிலை வடிக்கவா.........

சொல் அன்பே சொல்.....
இல்லை அன்பே இல்லை...

அத்தனையும் ஞாலத்தில்
பெயர் கொண்ட காதலர்கள்
காதலுக்கு செய்த சேவை...

சித்தத்தில் எனை நினைத்து
நித்தமும் நீ வடிக்கும்
வியர்வைத்துளிகொண்டு
எனக்கொரு சலவைக்கல்
செய்து தர முடியுமா
அன்பே......

அன்பே முயற்சியின் பயன்
நல் வினை எனில்
உலகம் முழுவதும் பேசப்பட்ட
காதலர்கள் வரிசையில்
எமக்கொரு இடமும் உண்டு
அன்பே....... அன்பே........... அன்பே............

(இக் கவிதை என் நண்பர் தயாவினுடையது....

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

22 comments: on "பெயர் கொண்ட காதல்...."

ஆ.ஞானசேகரன் said...

நல்ல கவிதை.
பகிர்வுக்கு நன்றி நண்பா

நட்புடன் ஜமால் said...

நல்ல காதல்

நல்ல பகிர்வு.

Anonymous said...

காதலை மேலும் மெருகேற்றி புது விதமாய் செதுக்கி இருக்கிறார் தயா என்ற சிற்பி..வாழ்த்துக்கள் தயா..

Admin said...

//ஆ.ஞானசேகரன் கூறியது...
நல்ல கவிதை.
பகிர்வுக்கு நன்றி நண்பா//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா....

Admin said...

//நட்புடன் ஜமால் கூறியது...
நல்ல காதல்

நல்ல பகிர்வு.//



வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா....

Admin said...

//இரசிகை கூறியது...
m..gud:)//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி இரசிகை

Admin said...

//தமிழரசி கூறியது...
காதலை மேலும் மெருகேற்றி புது விதமாய் செதுக்கி இருக்கிறார் தயா என்ற சிற்பி..வாழ்த்துக்கள் தயா..//



உண்மையிலேயே தய வளர்ந்து வரும் ஒரு இளம் கலைஞர். அவரது பல கவிதைகள் எல்லோராலும் ரசிக்கப்படுகின்றன. ஆனால் அவரது பல கவிதைகள் என்னால் வெளியிட முடியவில்லை என்பதுதான் கவலைக்குரிய விடயம். (கருத்து சுதந்திரம் இல்லையே)


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி தமிழரசி..

அ.மு.செய்யது said...

//நித்தமும் நீ வடிக்கும்
வியர்வைத்துளிகொண்டு
எனக்கொரு சலவைக்கல்
செய்து தர முடியுமா
//

நல்ல வரிகள் தோழரே !!!! கவிதை நல்லா இருக்கு...

செந்தமிள் என்று வராது...செந்தமிழ் என்று மாற்றி விடுங்கள்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

அது என்னங்க சலவை கல்.. எதிர் காலத்தில துவைக்கறதுக்கு இப்பவே ப்ளானா???
நல்லா தான் யோசிக்கிறீங்க..

Admin said...

//அ.மு.செய்யது கூறியது...
//நித்தமும் நீ வடிக்கும்
வியர்வைத்துளிகொண்டு
எனக்கொரு சலவைக்கல்
செய்து தர முடியுமா
//

நல்ல வரிகள் தோழரே !!!! கவிதை நல்லா இருக்கு...

செந்தமிள் என்று வராது...செந்தமிழ் என்று மாற்றி விடுங்கள்.//


அவசரம் யாரைத்தான் விட்டது இப்போ மாற்றிவிட்டேன். அறியத் தந்தமைக்கும், வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா....

Admin said...

//குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...
அது என்னங்க சலவை கல்.. எதிர் காலத்தில துவைக்கறதுக்கு இப்பவே ப்ளானா???
நல்லா தான் யோசிக்கிறீங்க..//


ஆஹா..... நீங்க மட்டுமேதான் சரியாக புரிந்து இருக்கிங்க............( சும்மா லொள்ளு)

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா....

சுசி said...

பகிர்வுக்கு நன்றி சந்ரு.
தயாவிடம் அருமையான கவிதை என்று சொல்லி விடுங்கள்.

Menaga Sathia said...

//சித்தத்தில் எனை நினைத்து
நித்தமும் நீ வடிக்கும்
வியர்வைத்துளிகொண்டு
எனக்கொரு சலவைக்கல்
செய்து தர முடியுமா
அன்பே......//
இந்த வரிகள் ரொம்ப அழகா எழுதிருக்காங்க.தயாவுக்கும்,அதை பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் நன்றி!!

Admin said...

//சுசி கூறியது...
பகிர்வுக்கு நன்றி சந்ரு.
தயாவிடம் அருமையான கவிதை என்று சொல்லி விடுங்கள்.//




சொல்லிவிடுகிறேன்....

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சுசி

Admin said...

//Mrs.Menagasathia கூறியது...
//சித்தத்தில் எனை நினைத்து
நித்தமும் நீ வடிக்கும்
வியர்வைத்துளிகொண்டு
எனக்கொரு சலவைக்கல்
செய்து தர முடியுமா
அன்பே......//
இந்த வரிகள் ரொம்ப அழகா எழுதிருக்காங்க.தயாவுக்கும்,அதை பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் நன்றி!!//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி Mrs.Menagasathia

சப்ராஸ் அபூ பக்கர் said...

தயாவுக்கு வாழ்த்து சொல்லியதா சொல்லி விடுங்க.....

வாழ்த்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு....

Admin said...

//சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
தயாவுக்கு வாழ்த்து சொல்லியதா சொல்லி விடுங்க.....

வாழ்த்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு....//


நிட்சயமாக சொல்லமாட்டேன் அவரே பார்த்துக்கொள்வார்.... அவர் வலைப்பதிவுகளை பார்த்து வரும் ஒரு நண்பர்...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சப்ராஸ்...

நிலாமதி said...

கவிதைமிக நன்று என் பாராடுக்கள்.

Admin said...

//நிலாமதி கூறியது...
கவிதைமிக நன்று என் பாராடுக்கள்.//

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நிலாமதி...

ப்ரியமுடன் வசந்த் said...

தயாவுக்கு வாழ்த்துக்கள் சந்ரு........

Admin said...

//பிரியமுடன்.........வசந்த் கூறியது...
தயாவுக்கு வாழ்த்துக்கள் சந்ரு........//



தயாவிடம் சொல்லி விடுகிறேன்...
வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பா....

Post a Comment