Thursday 9 July 2009

அட பாவிங்களா திருந்துங்கடா....

அட பாவிங்களா எங்களப் பார்த்தாவது திருந்த மாட்டிங்களாடா.... நீங்கதான்டா உண்மையான மிருகங்கள் நாங்க இப்ப............










என்ன புரிஞ்சுதா.......

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

24 comments: on "அட பாவிங்களா திருந்துங்கடா...."

வால்பையன் said...

முதல் படம் தான் நல்லா புரியுது!

Admin said...

//வால்பையன் கூறியது...
முதல் படம் தான் நல்லா புரியுது!//


என்ன வாலு அது நம்ம சொந்தக்காரங்க என்பதனாலோ...

வருகைக்கு நன்றி வாலு...

சென்ஷி said...

கலக்கலான புகைப்படங்கள் :))

பகிர்விற்கு நன்றி சந்ரு!

Admin said...

//சென்ஷி கூறியது...
கலக்கலான புகைப்படங்கள் :))

பகிர்விற்கு நன்றி சந்ரு!//


நன்றி சென்ஷி உங்கள் வருகைக்கு....

மனிதன் இதை பார்த்தாவது....

Admin said...

//மகேஷ் கூறியது...
Cool//

சொல்லவே இல்ல...

நன்றி மகேஷ் உங்கள் வருகைக்கு....தொடருங்கள்....

சப்ராஸ் அபூ பக்கர் said...

இனம் இனத்தைத் தான் சாரும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்....

அதைப் போய் பொய்ப்பிச்சிட்டீன்களே சந்ரு.... நீங்க எங்கேயோ போய்ட்டீங்க....

(அருமையாக இருந்தது.... வாழ்த்துக்கள் சந்ரு....)

Admin said...

//சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
இனம் இனத்தைத் தான் சாரும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்....

அதைப் போய் பொய்ப்பிச்சிட்டீன்களே சந்ரு.... நீங்க எங்கேயோ போய்ட்டீங்க....

(அருமையாக இருந்தது.... வாழ்த்துக்கள் சந்ரு....)//

அது எல்லாம பழைய கதை போல இருக்கு எல்லையா....
இது புதிய கதை........

வருகைக்கு நன்றி சப்ராஸ்.....

sakthi said...

konjam konjam

Admin said...

//sakthi கூறியது...
konjam konjam//



என்ன konjam konjam தான் புரிகிறதா இல்ல திருந்தித்தாங்களா சொல்லவே இல்ல...

நன்றி sakthi

அமுதா said...

/*அட பாவிங்களா எங்களப் பார்த்தாவது திருந்த மாட்டிங்களாடா.... நீங்கதான்டா உண்மையான மிருகங்கள் நாங்க இப்ப............ */
:-(( மனிதனுக்கு எப்போ புத்தி வருமோ!!!

Admin said...

//அமுதா கூறியது...
/*அட பாவிங்களா எங்களப் பார்த்தாவது திருந்த மாட்டிங்களாடா.... நீங்கதான்டா உண்மையான மிருகங்கள் நாங்க இப்ப............ */
:-(( மனிதனுக்கு எப்போ புத்தி வருமோ!!!//

புத்தி வந்தால் சரிதான். வருமா?????????????......

வருகைக்கு நன்றி அமுதா

ப்ரியமுடன் வசந்த் said...

கருத்தான புகைப்படங்கள்

Admin said...

//பிரியமுடன்.........வசந்த் கூறியது...
கருத்தான புகைப்படங்கள்//


இதைப் பார்த்தாவது திருந்துவார்களா.....

வருகைக்கு நன்றி வசந்த்,,,

Admin said...

//முனைவர் சே.கல்பனா கூறியது...
படங்கள் அருமை.நன்று.//



உங்கள் வருகைக்கு நன்றி முனைவர் சே.கல்பனா....

தொடருங்கள்...

அஸ்வினி said...

படங்கள் அருமை.....
திருந்துவார்களா.....

Menaga Sathia said...

கருத்துள்ள அழகான புகைப்படங்கள்!!

Admin said...

//அஸ்வினி கூறியது...
படங்கள் அருமை.....
திருந்துவார்களா.....//


எனக்கும் புரியல்ல... நடக்கவே நடக்காது...

வருகைக்கு நன்றி அஸ்வினி

Admin said...

//Mrs.Menagasathia கூறியது...
கருத்துள்ள அழகான புகைப்படங்கள்!!//


வருகைக்கு நன்றி Mrs.Menagasathia

Admin said...

//Mrs.Menagasathia கூறியது...
கருத்துள்ள அழகான புகைப்படங்கள்!!//


வருகைக்கு நன்றி Mrs.Menagasathia

Anonymous said...

வணக்கம். சிறப்பான சிந்திக்க வைக்கைகூடிய அழகான படங்கள். வாழ்த்துக்கள் தோழரே...
தொடர்க !

சுப.சந்துரு
மலேசியா.

துபாய் ராஜா said...

நல்லதொரு பதிவு.

அனைத்துப்படங்களும் அருமை.

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

ந‌ல்ல‌ ப‌ட‌ங்க‌ள்

சூப்ப‌ர் தொகுப்பு

உங்களுக்கு என்னுடைய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் .

Post a Comment