Sunday, 12 July 2009

வால் பையனுக்கு சமர்ப்பணம்

நம்ம வால் பையனுக்குத்தானுங்க... இதெல்லாம்...

என்ன நம்ம வால் பையன் நல்லா எழுதுறாரே அவருக்கு என்ன கொடுக்கலாம் எண்ணு யோசிச்சன் அப்பத்தான் நம்ம சரக்கு ஞாபகம் வந்துச்சு....... இதெல்லாம் நம்ம வால் பையனுக்குத்தான் நான் கொடுக்கிறேன்....... என்ன வால் சந்தோசமா...

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

16 comments: on "வால் பையனுக்கு சமர்ப்பணம்"

ஆ.ஞானசேகரன் said...

அவரு இன்னும் கருத்து சொல்லவே இல்லை

சப்ராஸ் அபூ பக்கர் said...

ஐயோ.... சந்ரு நானும் சேர்ந்து கொள்கிறேன் அவருக்கு சரக்கு கொடுக்கிறதுல.....

(அய்....அய்... ஜல்சா பன்னுகடா... )

தேவன் மாயம் said...

இவ்வளவையும் தாங்குவாரா அவர்!!!

அக்பர் said...

அவரு பேருக்கு கடை எதாவது எழுதிவைக்க போறீங்களா.

பீர் | Peer said...

மைக் டெஸ்டிங்... ஹலோ...

வெறும் படத்தைக் காட்டி அண்ணனை ஏமாற்றுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

கிருஷ்ணமூர்த்தி said...

சமர்ப்பணம் வெறும் படம் மட்டும் தானா?

சந்ரு said...

//ஆ.ஞானசேகரன் கூறியது...
அவரு இன்னும் கருத்து சொல்லவே இல்லை//


அவரைத்தான் தேடிக்கொண்டு இருக்கிறோம்....

வருகைக்கு நன்றி ஆ.ஞானசேகரன்

சந்ரு said...

//சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
ஐயோ.... சந்ரு நானும் சேர்ந்து கொள்கிறேன் அவருக்கு சரக்கு கொடுக்கிறதுல.....

(அய்....அய்... ஜல்சா பன்னுகடா... )//

கொடுக்கிறதிலா இல்ல.....
பாட்டும் வந்துட்டோ....

வருகைக்கு நன்றி சப்ராஸ்

சந்ரு said...

//தேவன் மாயம் கூறியது...
இவ்வளவையும் தாங்குவாரா அவர்!!!//


தாங்குவாரா என்பது முக்கியமில்லை கொடுக்கிறதுதான் முக்கியம், அப்புறம் குடிக்கிறது முக்கியம்....

வருகைக்கு நன்றி தேவன் மாயம்

சந்ரு said...

//அக்பர் கூறியது...
அவரு பேருக்கு கடை எதாவது எழுதிவைக்க போறீங்களா.//


அது எங்கள் இரகசியம்.... சொல்லமாட்டோமே....

வருகைக்கு நன்றி அக்பர்

சந்ரு said...

//பீர் | Peer கூறியது...
மைக் டெஸ்டிங்... ஹலோ...

வெறும் படத்தைக் காட்டி அண்ணனை ஏமாற்றுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.//

ஆஹா இப்பவே ஏறிட்டுதா..... இல்ல... இல்ல.... வந்தது போதைதானே...
படமா? என்ன படம்? யார் காட்டினது.?..... என்ன கண்டனம்?....(லொள்ளு)

வருகைக்கு நன்றி பீர் | Peer

சந்ரு said...

//கிருஷ்ணமூர்த்தி கூறியது...
சமர்ப்பணம் வெறும் படம் மட்டும் தானா?//


நான் சொல்லமாட்டேன் அத மட்டும் நான் சொல்லமாட்டேன்....

வருகைக்கு நன்றி கிருஷ்ணமூர்த்தி

வால்பையன் said...

ரொம்ப நன்றி நண்பரே!

சனி ,ஞாயிறு லீவுங்குறதால ஃபுல்லா தண்ணிய போட்டு மட்டையாகிட்டேன்!

இப்போ தான் வர முடிஞ்சது!

எல்லாத்தையும் நானே எடுத்துகிறேன்!

சந்ரு said...

//வால்பையன் கூறியது...
ரொம்ப நன்றி நண்பரே!

சனி ,ஞாயிறு லீவுங்குறதால ஃபுல்லா தண்ணிய போட்டு மட்டையாகிட்டேன்!

இப்போ தான் வர முடிஞ்சது!

எல்லாத்தையும் நானே எடுத்துகிறேன்!//


வால்பையன் கூறியது...
ரொம்ப நன்றி நண்பரே!

சனி ,ஞாயிறு லீவுங்குறதால ஃபுல்லா தண்ணிய போட்டு மட்டையாகிட்டேன்!

இப்போ தான் வர முடிஞ்சது!

எல்லாத்தையும் நானே எடுத்துகிறேன்!


ஐயோ நம்ம வால் வந்துட்டார் எல்லோரும் வாங்க ......

ஓகே தலைவா எல்லாமே உங்களுக்காகவேதான் எடுத்துக்கொள்ளுங்க....நாங்க வேறாக வைத்திருக்கிறோம் எங்களுக்கு....

உங்க வருகைக்ககத்தான் காத்திருந்தோம்.... இனி என்ன விடுவோமா....
வருகைக்கு நன்றி தலைவா....

மயில் said...

vaalu, take side dish from my blog.

சந்ரு said...

//மயில் கூறியது...
vaalu, take side dish from my blog//


வருகைக்கு நன்றி மயில்

Post a Comment