Friday 10 July 2009

நாங்களும் கிளம்பித்தமில்ல...

நம்ம வலைப்பதிவர்கள் சந்திபோன்று இருக்குது நான் போயிற்று வாரானுங்கோ.... அவசரமா அமேரிக்கா போகனும்...
ஒரு comment போட்டுத்து வாறன் wait பண்ணுங்கோவன்....
நல்ல பொண்ணுங்கள பார்க்கக்கூடிய ஒரு இடத்துக்கு சீக்கிரமா போடா மச்சான்... வந்துதான் பிகருங்கள பத்தி ஒரு பதிவு போடணும்...
இவ்வளவு நேரமும் பிளாக்ல (blog) இருந்துட்டன் பசி வந்ததே தெரியல்ல ஏதாவது சாப்பிட இருக்குதா எண்டு பார்ப்பம்...

அடக்கடவுளே இரவெல்லாம் கண்விழித்து பதிவு போட்டதால் இண்டைக்கு சீரியல் பார்க்க முடியல்ல தூக்கம் தூக்கமா வருது...

நீங்க எனக்கு நல்லதொரு பின்னூட்டம் போட்டிங்க என்ன எங்கயோ கொண்டு போயிட்ரிங்க ...
அட என்னங்கடா பிளக் எழுதுறிங்க..மொக்கை, மொக்கையா எழுதிரிங்க...எங்களைப்பத்தியும் எழுதுங்கடா
என்னங்க இவங்களும் பிளக் எழுத புறப்பட்டுத்தாங்க உருப்படுமா உலகம்...

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

10 comments: on "நாங்களும் கிளம்பித்தமில்ல..."

ஹேமா said...

//என்ன வைத்து எது காமடி கீமடி பண்ணல்லயே.... (லொள்ளு...)

வருகைக்கு நன்றி ஹேமா...//

பாருங்க சந்ரு,நீங்க யாரை வச்சு "லொள்"பண்ணியிருக்கீங்க என்று.

Admin said...

//ஹேமா கூறியது...
//என்ன வைத்து எது காமடி கீமடி பண்ணல்லயே.... (லொள்ளு...)

வருகைக்கு நன்றி ஹேமா...//

பாருங்க சந்ரு,நீங்க யாரை வச்சு "லொள்"பண்ணியிருக்கீங்க என்று.//

பார்த்திங்களா ஹேமா லொள்ள வைத்தே லொள்ளு பண்ணிட்டம்...

வருகைக்கு நன்றி ஹேமா.....

gayathri said...

nalla iruku pa

Admin said...

"அகநாழிகை" கூறியது...
:-))))

உங்கள் வருகைக்கு நன்றி "அகநாழிகை"

தொடருங்கள்...

Admin said...

//gayathri கூறியது...
nalla iruku pa//

பொய் இல்லையே...

உங்கள் வருகைக்கு நன்றி gayathri

தொடருங்கள்....

Admin said...

//பிரபா கூறியது...
ok ok......//

ok ok.....

உங்கள் வருகைக்கு நன்றி பிரபா

ரவி said...

பதிவில் பாட்டை நிறுத்தும். குழந்தை ஏஞ்சுக்கிச்சு......

Admin said...

//செந்தழல் ரவி கூறியது...
பதிவில் பாட்டை நிறுத்தும். குழந்தை ஏஞ்சுக்கிச்சு......//



செவிக்கும் விருந்தளிப்போம் என்றுதான்... பாட்டு போட்டமில்ல...

Post a Comment