தற்போது திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும். கிழக்கிலங்கையிலே பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான களுதாவளைப் பிள்ளையார். ஆலயத்தின் சிறப்புக்களை பகிர்ந்து கொள்ளும்படி பலர் வேண்டிக் கொண்டார்.
எதை எழுதுவது எதை விடுவது என்று தெரியவில்லை ஏராளமாக எழுதிக் கொண்டே போகலாம். இவ் ஆலயம் தானாகத் தோன்றிய லிங்கத்தை உடைய ஆலயம். கிக்கு மாகாணத்தில் இரு ஆலயங்களிலே...