நான் பழைய பாடல்களை இரசிப்பவன். (என் வயதை அந்தப்பாடல்களோடு ஒப்பிட வேண்டாம் நான் இப்பதான் சின்னப் பையன்.) அதிலும் குறிப்பாக தத்துவப்பாடல்கள் என்றால் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பேன்.
நான் பணியாற்றிய வானொலியில் 4, 5 வருடங்கள் தொடர்ந்து பழைய பாடல் நிகழ்ச்சியினை செய்தேன். வாரம் ஒரு நாள் தத்துவப்பாடல்களை ஒலிபரப்புவேன். அந்த நிகழ்ச்சி அதிக நேயர்கள் கேட்கும் நிகழ்ச்சியாக நல்ல வரவேற்புக்கிடைத்தது.
அப்போது நான் நிகழ்ச்சிகளிலே அதிகம் ஒலிபரப்பிய பாடல்கள் சிலவற்றை உங்களுக்காகத் தருகின்றேன். எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கின்றேன்.
என் மனநிலை சரியில்லையென்றால் இப்பாடல்களைக் கேட்பேன். மனதுக்கு நிம்மதியாக இருக்கும்.
23 comments: on "உரிமை இழந்தோம் உடமை இழந்தோம் உணர்வை இழக்கலாமா?"
அனைத்தும் அருமை
நாங்க கம்பஸில் பாடுகின்ற தத்துவ பாடல்களும் இவையே
நான் தொளிவிகளால் துவண்டு போகும் ஒவ்வொரு முறையும் இந்தப் பாடலைத்தான் தேடிக் கேட்பேன் . மீண்டும் பகிர்ந்தமைக்கு நன்றி
//கவி அழகன் கூறியது...
அனைத்தும் அருமை
நாங்க கம்பஸில் பாடுகின்ற தத்துவ பாடல்களும் இவையே//
ம்.. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//! ❤ பனித்துளி சங்கர் ❤ ! கூறியது...
நான் தொளிவிகளால் துவண்டு போகும் ஒவ்வொரு முறையும் இந்தப் பாடலைத்தான் தேடிக் கேட்பேன் . மீண்டும் பகிர்ந்தமைக்கு நன்றி//
இது நான் மீண்டும் பகிர்து கொண்ட பதிவல்ல நண்பா... முன்னைய பதிவில் இருக்கும் இரு பாடல்களையும் இணைத்து இருக்கின்றேன்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
nalla padalkal sanru
'தோல்வி நிலையென' எனது சின்னஞ்சிறு வயதில் கேட்ட பாடல்! வெகுநாள்வரை எனக்கு அது சினிமாப் பாடல் என்றே தெரியாது! நான் வேறு மாதிரி நினைத்திருந்தேன்! :-)
யாரப்பா இதுக்கு மைனஸ் வோட்டுப் போட்டது?
//பெயரில்லா கூறியது...
nalla padalkal sanru//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//ஜீ... கூறியது...
'தோல்வி நிலையென' எனது சின்னஞ்சிறு வயதில் கேட்ட பாடல்! வெகுநாள்வரை எனக்கு அது சினிமாப் பாடல் என்றே தெரியாது! நான் வேறு மாதிரி நினைத்திருந்தேன்! :-)//
எல்லாவற்றையும்விட கொடுமை வானொலியில் இந்த பாடலை போட சில அறிவிப்பாளர் நண்பர்கள் விடுவதில்லை. புலிகளுக்கு புலிகளுக்கு ஆதரவான பாடலாம் அவர்களோடு சண்டை பிடித்த சந்தர்ப்பமும் உண்டு
//ஜீ... கூறியது...
யாரப்பா இதுக்கு மைனஸ் வோட்டுப் போட்டது?//
யாரோ ஒரு நல்லவங்கதான். பாடலுக்கே எதிர் வாக்கு என்ன கொடுமை இது..
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
மனதின் கவலைகளை , துக்கங்களை, துடைத்தெரிகிற பாடல்கள்
அனைத்துமே அற்புதம்
நான் நாள் வோட்டுதான் நண்பா போட்டிருக்கேன்
my choice .,முதல் இரண்டு இடங்களும் ஊமை விழிகள் படப் பாடலுக்கு தான் .
பின்னணி இசை துவக்கம் முதல் அருமையாக இருக்கும் .
//A.R.ராஜகோபாலன் கூறியது...
மனதின் கவலைகளை , துக்கங்களை, துடைத்தெரிகிற பாடல்கள்
அனைத்துமே அற்புதம்
நான் நாள் வோட்டுதான் நண்பா போட்டிருக்கேன்//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//angelin கூறியது...
my choice .,முதல் இரண்டு இடங்களும் ஊமை விழிகள் படப் பாடலுக்கு தான் .
பின்னணி இசை துவக்கம் முதல் அருமையாக இருக்கும் .//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
மனதைத் தைரியமாக்கும் பாடல்கள் !
மனதை கவர்ந்து ஊக்கமூட்டும் பாடல் பகிர்வுக்கு நன்றி.
அருமையான பாடல் தொகுப்பு...
//ஹேமா கூறியது...
மனதைத் தைரியமாக்கும் பாடல்கள் !//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//இராஜராஜேஸ்வரி கூறியது...
மனதை கவர்ந்து ஊக்கமூட்டும் பாடல் பகிர்வுக்கு நன்றி.//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//ஸ்ரீராம். கூறியது...
அருமையான பாடல் தொகுப்பு...//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
தத்துவப் பாடல்கள் அடங்கிய தொகுப்பு பதிவு கலக்கல் மச்சி,
‘’தோல்வி நிலையென நினைத்தால்,
மற்றும்
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடுராஜா...
இவ் இரு பாடல்களும் தேர்தல் காலங்களில் எம் வீதிகளில் அடிக்கடி அரசியல் கட்சிகளின் வாகனங்களில் ஒலிக்கும் பாடல்கள்.
நீங்கள் எழுத்துக்களை வரிசைபடுத்தி எழுதுவதுபற்றி தானே குறிப்பிட்டு
இருந்தீர்கள் .இப்ப சரி செய்து விட்டேன் .மிக்க நன்றி .மீண்டும் வந்து பாருங்க
இப்ப இன்னும் படங்கள் இணைத்துள்ளேன் .திரட்டிகளில் தற்போது இணைக்கவில்லை.
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சந்ரு.
ஒரு உண்மைய நான் ஒத்துக்கணும்.ஏழாவது படிக்கும் போது தமிழ் டீச்சர்
கிட்ட நல்லா அடி வாங்கினேன் எனக்கு வரிசைபடுத்தி எழுத வரவேயில்லை
இன்னும் அடுத்த பதிவுகளில் சரி செய்து எழுதுகிறேன் .
இதை திரட்டில இணைத்தால் எத்தனை தமிழ் டீச்சர்ஸ் பிரம்போடு வருவாங்களோ !!!!.
Post a Comment