கிழக்கிலங்கையிலே பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக இருந்து வாய் பேசாத பிள்ளைகளை பேச வைக்கும் பிள்ளையார் என்று சிறப்புப் பெற்ற மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.
எனக்கு கலைத்துறையில் ஈடுபாடு அதிகம் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் பக்திப்பாடல்களின் தொகுப்பாக ஒரு இறுவட்டினை வெளியிட்டிருந்தேன். கேதார கெளரி விரதத்தின் மகிமை கூறும் அப்பாடல்களை வீடியோவாக வெளியிட இருக்கின்றேன்.

இவ் இறுவட்டு என் முதல் முயற்சியாக வெளிவந்திருந்தது. பாடலைக் கேளுங்கள் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். பாடலைப் பற்றிய உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
|
18 comments: on "நல்லது நடக்கப்போகுது"
நல்லாய் இருக்கு .. பாடியவர் யார் ..?
கருத்தான பாடல்
வசீகரிக்கும் குரல்
மனதிற்கு இனிமையான புல்லாங்குழலின் ஓசை
சலிப்பில்லாத பின்னணி இசை
அனைத்தும் அற்புதம் சகோ வாழ்த்துக்கள்
//கந்தசாமி. கூறியது...
நல்லாய் இருக்கு .. பாடியவர் யார் ..?//
பாலைப்பாடியவர்... மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த பாக்கியராஜா.. இலைமறை காயாக இருக்கும் ஒரு பாடகர்.
இசை அமைத்தவர். மட்டக்களப்பை சேர்ந்தஇளம் இசையமைப்பாளர் வே.ஜனனி இந்த பாடலுக்கு அவர் இசையமைக்கும்போது அவர் சாதாரண தரம் படித்துக்கொண்டிருந்தார்.
பாடல் வரிகள் நன்றாக உள்ளன ....பாராட்டுக்கள்
வித்தியாசமான முயற்சி
வாழ்த்துக்கள்
பாடல் நன்றாக உள்ளது.அருமையான முயற்சி. தொடர்ந்தும் செயல்ப்பட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே...
//வே.ஜனனி இந்த பாடலுக்கு அவர் இசையமைக்கும்போது அவர் சாதாரண தரம் படித்துக்கொண்டிருந்தார்.//இசை அமைத்தவருக்கும் பாடியவருக்கும் பாராட்டுக்கள் .புல்லாங்குழல் இசை அருமை .
பாராட்டளுக்குரிய முயற்சி..சாதாரண தரம் படிக்கும் ஆளா??நன்று!!முன்னேறட்டும்
Super lyric
//A.R.ராஜகோபாலன் கூறியது...
கருத்தான பாடல்
வசீகரிக்கும் குரல்
மனதிற்கு இனிமையான புல்லாங்குழலின் ஓசை
சலிப்பில்லாத பின்னணி இசை
அனைத்தும் அற்புதம் சகோ வாழ்த்துக்கள்//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.
//koodal bala கூறியது...
பாடல் வரிகள் நன்றாக உள்ளன //
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்
// "கற்றது தமிழ்" துஷ்யந்தன் கூறியது...
வித்தியாசமான முயற்சி
வாழ்த்துக்கள்//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்
//அம்பாளடியாள் கூறியது...
பாடல் நன்றாக உள்ளது.அருமையான முயற்சி. தொடர்ந்தும் செயல்ப்பட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே...//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்
// angelin கூறியது...
//வே.ஜனனி இந்த பாடலுக்கு அவர் இசையமைக்கும்போது அவர் சாதாரண தரம் படித்துக்கொண்டிருந்தார்.//இசை அமைத்தவருக்கும் பாடியவருக்கும் பாராட்டுக்கள் .புல்லாங்குழல் இசை அருமை .//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்
// மைந்தன் சிவா கூறியது...
பாராட்டளுக்குரிய முயற்சி..சாதாரண தரம் படிக்கும் ஆளா??நன்று!!முன்னேறட்டும்//
ம்... சாதாரண தரம்தான். இவர் பல இறுவட்டுக்களை வெளியிட்டிருக்கிறார். 9ம் தரம் டபடிக்கும்போதே இறுவட்டு வெளியிட்டவர்.
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்
// "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
Super lyric//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்
சந்துரு சுகமா? திரும்ப எப்ப வெளிநாடு செல்கின்றீர் . உங்களது கேதார கெளரி விரதத்தின் மகிமை கூறும் அப்பாடல்களை வீடியோவாக வெளியிட வீடியோ படப்பிடிப்பினை உங்களுக்காக இலவசமாக செய்து தர விரும்புகின்றேன் .
சந்துரு சுகமா? திரும்ப எப்ப வெளிநாடு செல்கின்றீர் . உங்களது கேதார கெளரி விரதத்தின் மகிமை கூறும் அப்பாடல்களை வீடியோவாக வெளியிட வீடியோ படப்பிடிப்பினை உங்களுக்காக இலவசமாக செய்து தர விரும்புகின்றேன் .
Post a Comment