Thursday, 30 June 2011

யாரை நம்பாவிட்டாலும் இவரை நம்புங்கள்....

கிழக்கிலங்கையிலே பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு   களுதாவளை பிள்ளையார் ஆலய திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

எதிர்வரும் 07.07.2011 தீர்த்தோற்சவ நிகழ்வு இடம்பெற இருக்கின்றது. எதிர்வரும் 5ம் திகதிக்கு முன்னர் நான் நாட்டுக்க செல்ல இருப்பதனால். திருவிழாவிற்கு செல்ல முடியும்.

கடந்த 6 வருடங்களாக ஆலய திருவிழா நிகழ்வுகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தென்றல் மற்றும் பிறை FM இரண்டிலும் ஆலய நிகழ்வுகளை நேரடி ஒலிபரப்பு செய்து வந்தேன்.

இவ்வருடம் இணையத்தினூடாக இணையத் தொலைக்காட்சியிலே நேரடி ஒழிபரப்பு செய்யத்திட்டமிட்டிருக்கின்றேன். இருந்தும் நான் நாட்டுக்கு செல்ல இன்னும் சில வேலைகள் பூர்த்தி செய்யப்படவேண்டி இருக்கின்றது.

நாட்டுக்கான எனது பயணம் பின் தள்ளப்பட்டாலும் நண்பர் சிதறல்கள் ரமேஸ் மூலம் நேரடி ஒழிபரப்பு செய்யப்படும். நானும் ரமேஸ் அவர்களும் சேர்ந்துதான் இந்த நேரடி ஒழிபரப்பு செய்ய திட்டமிட்டிருக்கின்றோம்.


களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையாரின் பெருமைகளை எடுத்துச்சொல்லும் பாடல்களடங்கிய பல இறுவட்டுக்கள் வெளிவந்திருக்கின்றன. அவற்றில் இரு பாடல்களை உங்களுக்காகத் தருகின்றேன்.

பாடல் 01


பாடல் 02
Get this widget | Track details | eSnips Social DNA

பாடல் சுட்டி


காடந்தகால திருவிழாக் காட்சிகள் சில..








இவ்வருட திருவிழாக் காட்சிகள்.









படங்கள் அத்தனையும் திருட்டுப் படங்கள். நண்பர் ரமேஸ் அவர்களின் மூஞ்சிப் புத்தகத்தில் திருடினேன்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

6 comments: on "யாரை நம்பாவிட்டாலும் இவரை நம்புங்கள்...."

சுதா SJ said...

திருட்ட ஒத்துக்கிறதுக்கும் ஒரு தைரியம் வேணும் பாஸ்
ஹா ஹா

தமிழ் உதயம் said...

களுதாவளை பிள்ளையார் கோவிலின் அதிகப்படியான சிறப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கலாம்.

Admin said...

//"கற்றது தமிழ்" துஷ்யந்தன் கூறியது...

திருட்ட ஒத்துக்கிறதுக்கும் ஒரு தைரியம் வேணும் பாஸ்
ஹா ஹா//

அதற்கும் ஒரு தில் வேண்டும்.

Admin said...

//தமிழ் உதயம் கூறியது...

களுதாவளை பிள்ளையார் கோவிலின் அதிகப்படியான சிறப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கலாம்.//

நேற்று திருவிழா பற்றிய தகவலாகவே பகிர்ந்தேன். பல விடயங்களை தட்டச்சு செய்து பகிர நேரம் இடம் கொடுக்கவில்லை.....

அவற்றை தனியே பகிர இருக்கின்றேன்.

கூடல் பாலா said...

எல்லாமே அருமையாக உள்ளது

Anonymous said...

நல்ல முயற்சி ...

Post a Comment