இது எனது 100 வது இடுகை. பரந்து விரிந்த இந்த வலையுலகில் நான் படித்தவை ஏராளம். பல நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர். நான் வலைப்பதிவுக்கு வந்த புதிதில் எனக்கு வலைப்பதிவு தொடர்பில் எந்த அறிவும் கிடையாது. படிப்படியாக பல விடயங்களைக் கற்றுக் கொண்டேன்ஆரம்பத்தில் நான் சில வலைப்பதிவுகளை பார்ப்பதோடு மட்டும் நின்றுவிட்டேன். நாமும் வலைப்பதிவு உருவாக்கலாம் என்ற...