Friday, 4 September 2009

அனைவரும் மறந்திடாம வந்திடுங்க.....


கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சிறுவர் நலனிலே அக்கறை கொண்டு பல இளைஞர்கள், யுவதிகள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டு இன்று பல்வேறு செயத் திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது களுதாவளை கல்வி அபிவிருத்தி ஒன்றியம்.

பாடசாலையை விட்டு இடை விலகிய மாணவர்களுக்கான பல செயத்திட்டங்களை வழங்கி வருவதோடு. இது தொடர்பில் பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றது. அத்தோடு மாலை, இரவு நேர வகுப்புக்களையும் இன்னும் பல செயத்திட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றது களுதாவளை கல்வி அபிவிருத்தி ஒன்றியம்.

வருடா வருடம் சிறுவர் கலை விழாவினையும் நடாத்தி வருகின்றது. இவ்வருடத்துக்கான சிறுவர் கலை விழாவானது 05.09.2009 சனிக்கிழமை மாலை 05.31 க்கு களுதாவளை கல்வி அபிவிருத்தி ஒன்றிய திறந்த வெளியரங்கிலே இடம்பெற இருக்கின்றது.


இக்கலை விழாவிலே தமிழர்களுக்கே உரித்தான பல கலை நிகழ்ச்சிகள் இடம் பெற இருக்கின்றன.


இக்கலை விழாவிலே கலந்து கொண்டு சிறுவர்களின் திறமைகளை கண்டு களிப்பதோடு ஊக்கப்படுத்துமாறும் அன்பாக அழைக்கின்றோம்.

(விரைவில் கலைவிழா நிகழ்வுகளின் விடியோ உங்களை வந்து சேரும்.)


Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

15 comments: on "அனைவரும் மறந்திடாம வந்திடுங்க....."

ஆ.ஞானசேகரன் said...

//(விரைவில் கலைவிழா நிகழ்வுகளின் விடியோ உங்களை வந்து சேரும்.)
//


எதிர்ப்பார்கின்றேன்

பிரியமுடன்...வசந்த் said...

விழா சிறக்க வாழ்த்துக்கள் சந்ரு

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

விழா சிறக்க வாழ்த்துக்கள் சந்ரு

சுசி said...

விழா சிறப்பா நடைபெற வாழ்த்துக்கள் சந்ரு.
என் பதிவில உங்களுக்கு ஒரு விருது இருக்கு. மறக்காம எடுத்துகோங்க.

புல்லட் said...

நல்ல முயற்சி சந்ரு... வாழ்த்துக்கள்..

குடந்தை அன்புமணி said...

நல்ல முயற்சி, விழா சிறப்புற நடைபெற வாழ்த்துகள்.

Mrs.Menagasathia said...

விழா சிறக்க வாழ்த்துக்கள் சந்ரு!!

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

Mrs.Menagasathia said...

விழா சிறக்க வாழ்த்துக்கள் சந்ரு!!

வால்பையன் said...

புகைப்படங்களை வலையேற்றுங்கள்!

வால்பையன் said...

புகைப்படங்களை வலையேற்றுங்கள்!

வால்பையன் said...

புகைப்படங்களை வலையேற்றுங்கள்!

Mãstän said...

வலையேத்தியாச்சா?

சந்ரு said...

வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றிகள். சிறுவர் கலைவிழா புகைப்படங்கள் இடுகையிடப் பட்டுள்ளன.

Ram said...

இலங்கை பதிவர்களின் புதிய தமிழ் திரட்டி யாழ்தேவிதற்போது Add-தமிழ்விட்ஜெட்டில்!

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் தமிழின் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதேAdd-தமிழ் பட்டன் இணையுங்கள் !

விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

Post a Comment