Monday, 7 September 2009

அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த நிகழ்வு...


மட்டக்களப்பு களுதாவளை கல்வி அபிவிருத்தி ஒன்றியம் பல வருடங்களாக நம் சிறார்களின் கல்வி நடவடிக்கைகளிலே பல்வேறு பட்ட செயத்திட்டங்களிலே ஈடுபட்டு வருகின்றது அதிலும் குறிப்பாக பல்வேறு காரணங்களினால் பாடசாலையினை விட்டு இடை விலகிய மாணவர்களின் எதிர் காலம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்தி வருவதோடு பல செயத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.


இன்று மறைந்து வரும் தமிழர் நம் கலைகளை வளர்ப்பதிலும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. வருடா வருடம் சிறுவர் கலை விழாவினையும் நடாத்தி வருகின்றது


இவ வருடத்துக்கான கலை விழாவானது 05.09.2009 சனிக்கிழமை மாலை 05.31 க்கு ஆரம்பமானது. (அழைப்பிதழிலே குறிப்பிடப் பட்டதுபோல் சரியாக 05.31 க்கே நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.) இந் நிகழ்விலே பல துறை சார்ந்த்தவர்கள் கலந்து சிறப்பித்ததோடு சிறார்களின் திறமைகளைக் கண்டு வியந்து போனார்கள்.


மங்கல விளக்கேற்றல், இறை வணக்கம், தமிழ் மொழி வாழ்த்து என்று ஆரம்பமான நிகழ்ச்சிகள் நான்கு மணித்தியாலங்கள் பார்வையாளர்கள் ஒருத்தரைக்கூட எழுந்து செல்ல முடியாமல் தங்கள் வசம் ஈர்த்திருந்தார்கள் சிறுவர்கள். இன்று பார்வையாளர்களை இறுதி வரை வைத்துக் கொள்வதென்பது முடியாத காரியம் ஆனால் இந்தச் சிறுவர்களால் முடிந்துவிட்டது.


இன் கலை விழாவிலே தமிழர்களுக்கே உரித்தான கரகம், கும்மி, கோலாட்டம் வில்லிசை, நாடகம்..... என்று எல்லோரையும் மகிழ்வித்தனர்.


இங்கே குறிப்பாக ஒன்றைச் சொல்ல வேண்டும். சிறுவர்களால் மேடை ஏற்றப்பட்ட நிகழ்ச்சிகள் எதிலுமே எமது பங்களிப்பு இருக்கவில்லை. நாடகமானாளும்சரி, நடனமானாலும் சரி அவர்களாலேயே தயாரிக்கப்பட்டது. நாங்கள் மேற் பார்வை செய்தது மட்டுமே. அவர்களின் திறமைகளைக் கண்டு வியப்படைந்து விட்டோம்.


இந்த கலைவிழாவின் நிகழ்ச்சி தொகுப்பாளர் அடியேன்தான். தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கப்பட்டன. (அறிவிப்பு ) ஆங்கிலத்தில் அறிவிப்பு செய்தது நான் இல்லை எட்டாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவிதான்.


அடியேன் நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைக்கின்றேன்.

பார்வையாளர்களில் ஒரு பகுதியினர்.

எமது கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர்களில் சிலர்.
இன்றைய தினக்குரல் பத்திரிகையிலே. சிறுவர் கலைவிழா தொடர்பான படங்களும், செய்திகளும் வெளிவந்தது இருக்கின்றன. தினக்குரல் பத்திரிகைக்கு நன்றிகள்

(சிறுவர் கலைவிழா வீடியோ விரைவில் உங்களை வந்து சேரும்)

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

29 comments: on "அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த நிகழ்வு..."

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

seidhivalaiyam.in said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

வால்பையன் said...

பகிர்தலுக்கு நன்றி!

யோ வாய்ஸ் (யோகா) said...

வாழ்த்துக்கள் சந்ரு. இந்த மாதிரி பிரதேசத்தை பற்றி பதிவுகளை வரவேற்போம்.

சுசி said...

விழா சிறப்பாக நடந்தமைக்கு வாழ்த்துக்களும் அனைவருக்கும் பாராட்டுக்களும்.

Mrs.Menagasathia said...

வாழ்த்துக்கள் சந்ரு,நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.

கலைநிகழ்ச்சிகள் நடத்திய மாணவ மாணவியருக்கும் பாராட்டுக்கள்!!

நேசமித்ரன் said...

பகிர்தலுக்கு நன்றி!

க.பாலாஜி said...

சிறந்த நிகழ்ச்சி அன்பரே...அதற்கு தங்களின் பங்களிப்பை பகிர்ந்துகொண்டதற்கு நன்றிகள்...பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

புல்லட் said...

அழகான நிகழ்ச்சிபோலும்.. சிறப்பித்த அனைவருக்கும் என் பாராட்டுக்கள்..

கந்தர்மடத்திலிருந்து கஜன். said...

//இன் கலை விழாவிலே தமிழர்களுக்கே உரித்தான கரகம், கும்மி, கோலாட்டம் வில்லிசை, நாடகம்..... என்று எல்லோரையும் மகிழ்வித்தனர் //

அதெல்லாம் இருக்கட்டும்...நிகழ்ச்சி மேடையில்,

“education development society" - ற்கு தமிழ் தெரியாது போல.

சந்ரு said...

//கந்தர்மடத்திலிருந்து கஜன். கூறியது...
//இன் கலை விழாவிலே தமிழர்களுக்கே உரித்தான கரகம், கும்மி, கோலாட்டம் வில்லிசை, நாடகம்..... என்று எல்லோரையும் மகிழ்வித்தனர் //

அதெல்லாம் இருக்கட்டும்...நிகழ்ச்சி மேடையில்,

“education development society" - ற்கு தமிழ் தெரியாது போல.//


நீங்கள் வருவீர்கள் என்பது எனக்கு தெரியும். அனானியாக வரும் உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

ஹேமா said...

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் சந்ரு.பங்கு பற்றிய இளம் தலைமுறையினருக்கும் வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

வரவேற்கத் தக்க, பாராட்டப் பட வேண்டிய முயற்சி.

ஜெகநாதன் said...

ஆஹா! உங்கள் முயற்சி மிக உயர்ந்தது. குழந்​தைகளின் குதூகலம் எல்லாவற்​றையும் ​கொஞ்சம் மறக்கடிக்கின்றன. அ​னைவருக்கும் என் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!

அப்புறம் இன்​​​னொன்று, நீங்கள் குழந்தைகள் உண​வை சாப்பிடுவதாக ​தெரிகிறது. ​ரொம்ப வீக்கா இருக்கீங்க! பாத்து சாப்பிடவும்! :-)

ஆ.ஞானசேகரன் said...

கலக்கல் பகிர்வு நண்பா,... பாராட்டுகள் பல.... வெற்றிக்கு வாழ்த்துகள்

Ram said...

இலங்கை பதிவர்களின் புதிய தமிழ் திரட்டி யாழ்தேவிதற்போது Add-தமிழ்விட்ஜெட்டில்!

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் தமிழின் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதேAdd-தமிழ் பட்டன் இணையுங்கள் !

விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

இது நம்ம ஆளு said...

பகிர்தலுக்கு நன்றி!

சந்ரு said...

//வால்பையன் கூறியது...
பகிர்தலுக்கு நன்றி!//வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

சந்ரு said...

// யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
வாழ்த்துக்கள் சந்ரு. இந்த மாதிரி பிரதேசத்தை பற்றி பதிவுகளை வரவேற்போம்.
//

நிட்சயமாக...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

சந்ரு said...

//சுசி கூறியது...
விழா சிறப்பாக நடந்தமைக்கு வாழ்த்துக்களும் அனைவருக்கும் பாராட்டுக்களும்.//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

சந்ரு said...

//Mrs.Menagasathia கூறியது...
வாழ்த்துக்கள் சந்ரு,நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.

கலைநிகழ்ச்சிகள் நடத்திய மாணவ மாணவியருக்கும் பாராட்டுக்கள்!!//

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

சந்ரு said...

//நேசமித்ரன் கூறியது...
பகிர்தலுக்கு நன்றி!//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

சந்ரு said...

//க.பாலாஜி கூறியது...
சிறந்த நிகழ்ச்சி அன்பரே...அதற்கு தங்களின் பங்களிப்பை பகிர்ந்துகொண்டதற்கு நன்றிகள்...பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

சந்ரு said...

//புல்லட் கூறியது...
அழகான நிகழ்ச்சிபோலும்.. சிறப்பித்த அனைவருக்கும் என் பாராட்டுக்கள்..//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

சந்ரு said...

//ஹேமா கூறியது...
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் சந்ரு.பங்கு பற்றிய இளம் தலைமுறையினருக்கும் வாழ்த்துக்கள்.//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

சந்ரு said...

//ஸ்ரீராம். கூறியது...
வரவேற்கத் தக்க, பாராட்டப் பட வேண்டிய முயற்சி.//

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

சந்ரு said...

//ஜெகநாதன் கூறியது...
ஆஹா! உங்கள் முயற்சி மிக உயர்ந்தது. குழந்​தைகளின் குதூகலம் எல்லாவற்​றையும் ​கொஞ்சம் மறக்கடிக்கின்றன. அ​னைவருக்கும் என் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!

அப்புறம் இன்​​​னொன்று, நீங்கள் குழந்தைகள் உண​வை சாப்பிடுவதாக ​தெரிகிறது. ​ரொம்ப வீக்கா இருக்கீங்க! பாத்து சாப்பிடவும்! :-)//


என்ன நண்பா இன்னுமா தெரியவில்லை நான் சின்னப் பையன் என்று (வயது 18 - 22) அவ்வளவுதான்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

சந்ரு said...

//ஆ.ஞானசேகரன் கூறியது...
கலக்கல் பகிர்வு நண்பா,... பாராட்டுகள் பல.... வெற்றிக்கு வாழ்த்துகள்//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

சந்ரு said...

//இது நம்ம ஆளு கூறியது...
பகிர்தலுக்கு நன்றி!//வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Post a Comment