காத்திருப்பின்
அருமை
இன்றுதான்
தெரிகிறது
உன்னோடு
வரும் - உன்
தோழி வரவில்லையே.....
உன்னோடு - இன்று
நான் பேசிய
ஒரு சில
நிமிடங்கள்- பல
வருடங்கள்
பேசியதுபோல்
வாழ்க்கையே
வெறுத்துவிட்டது - என்
அருகில் - உன்
தோழி இல்லை
என்பதனால்....இனிமேலாவது -நீ
வரவில்லை
என்றாலும் - உன்
தோழியை
அனுப்பிவிடு
அவளுக்காக
காத்திருக்கிறேன்.....
12 comments: on "காத்திருப்பு...."
//இனிமேலாவது -நீ
வரவில்லை
என்றாலும் - உன்
தோழியை
அனுப்பிவிடு
அவளுக்காக
காத்திருக்கிறேன்.//
அப்படி போடு
//ஆ.ஞானசேகரன் கூறியது...
//இனிமேலாவது -நீ
வரவில்லை
என்றாலும் - உன்
தோழியை
அனுப்பிவிடு
அவளுக்காக
காத்திருக்கிறேன்.//
அப்படி போடு//
அப்படித்தான் போட்டுத்தமில்ல...... யோசிக்காதீங்க பதிவ சொன்னேன்...
வருகைக்கு நன்றி தொடருங்கள்...
இனிமேலாவது -நீ
வரவில்லை
என்றாலும் - உன்
தோழியை
அனுப்பிவிடு
அவளுக்காக
காத்திருக்கிறேன்.....
அது சரி
எத்தனை பேர் இப்படி கிளம்பியிருக்கீங்க
இங்கயும் தோழி மாட்டரா?....
ஆகட்டும்.... ஆகட்டும்...
//sakthi கூறியது...
இனிமேலாவது -நீ
வரவில்லை
என்றாலும் - உன்
தோழியை
அனுப்பிவிடு
அவளுக்காக
காத்திருக்கிறேன்.....
அது சரி
எத்தனை பேர் இப்படி கிளம்பியிருக்கீங்க//
என்னை சேர்க்காமல் ஒரு................ தெரியல்ல...
வருகைக்கு நன்றி sakthi
//சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
இங்கயும் தோழி மாட்டரா?....
ஆகட்டும்.... ஆகட்டும்...//
எங்கேயும் இதுதான்.... ஆனா............. இங்கே இல்ல.....
வருகைக்கு நன்றி சப்ராஸ்
அட எத்தினி பேர் இது மாதிரி கிளம்பியிருக்கீங்க.........
//பிரியமுடன்.........வசந்த் கூறியது...
அட எத்தினி பேர் இது மாதிரி கிளம்பியிருக்கீங்க.........//
என்னைத் தவிர மற்ற எல்லோரும்..... இல்ல இல்ல தெரியாது....
வருகைக்கு நன்றி பிரியமுடன்.........வசந்த்
nice kavithai chandru...
//dharshini கூறியது...
nice kavithai chandru...//
நன்றி உங்கள் dharshini வருகைக்கு
தொடருங்கள் ...
Very good. :)))
//விக்னேஷ்வரி கூறியது...
Very good. :)))//
வருகைக்கு நன்றி விக்னேஷ்வரி
Post a Comment