Monday 13 July 2009

விதியா சதியா

நான்
காதலைப்பற்றி
அறியாத போது
காதலிக்க கற்றுத்
தந்தவன் - நீ
கற்பனை என்பதே
என்னவென்று
தெரியாதபோது -என்
கற்பனை
கதவுகளை
திர்ரந்துவிட்டுஎன்
கற்பனைகளை
அலைமோத விட்டவன் - நீ

அன்று - நம்
காதல் அரும்பியபோது
சீதனமா -சீ.....
என்றவன் -நீ
இன்று கரம்பிடிக்கும்
நேரம்
சீதனமும்
சீர்வரிசைகளும்
சீக்கிரமே
வரவேண்டும்
என்கிறாய்....

இதை - என்
விதி என்பதா...
இல்லை - உன்
சதி என்பதா.....

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

14 comments: on "விதியா சதியா"

ப்ரியமுடன் வசந்த் said...

ஹேய் ச ந் ரு நீங்க அடுத்த மயாதியா இல்ல மயாதியே தானா?

இடுகைகளை இடுவதில் அசுர வேகம்.....

ப்ரியமுடன் வசந்த் said...

//இதை - என்
விதி என்பதா...
இல்லை - உன்
சதி என்பதா.....//

நிச்சயமா விதியில்ல

சதிதான்.....

கவிதை நல்லாயிருக்கு ச ந் ரு

பாலா said...

nalla irunthuthu rasithen

varathatsai pirachanai laam ippo athigam illai nu ninaikuren

ithe mathiri ethavthu sollanumnu sollavenaan

ythaarththathai sollunga bosssssssss

Admin said...

//பிரியமுடன்.........வசந்த் கூறியது...
ஹேய் ச ந் ரு நீங்க அடுத்த மயாதியா இல்ல மயாதியே தானா?

இடுகைகளை இடுவதில் அசுர வேகம்.....//

ஆஹா அப்படி எல்லாம் சொல்லப்படாது....

எழுதவேண்டும் என்ற ஆர்வமேதான்....

sakthi said...

அன்று - நம்
காதல் அரும்பியபோது
சீதனமா -சீ.....
என்றவன் -நீ
இன்று கரம்பிடிக்கும்
நேரம்
சீதனமும்
சீர்வரிசைகளும்
சீக்கிரமே
வரவேண்டும்
என்கிறாய்...

தப்பு தானே

Admin said...

பிரியமுடன்.........வசந்த் கூறியது...
//இதை - என்
விதி என்பதா...
இல்லை - உன்
சதி என்பதா.....//

நிச்சயமா விதியில்ல

சதிதான்.....

கவிதை நல்லாயிருக்கு ச ந் ரு//

கண்டு பிடித்து விட்டிங்களோ விட்டிங்களோ சதி என்றத...

வருகைக்கு நன்றி வசந்த்

Admin said...

//பாலா கூறியது...
nalla irunthuthu rasithen

varathatsai pirachanai laam ippo athigam illai nu ninaikuren

ithe mathiri ethavthu sollanumnu sollavenaan

ythaarththathai sollunga bosssssssss//

முற்று முழுதாக இல்லாமல் போகவில்லைதானே. இப்பவும் சீதனம் வாங்கிறவங்க இருக்கத்தான் செய்யுறாங்க...

வருகைக்கு நன்றி

Admin said...

//sakthi கூறியது...
அன்று - நம்
காதல் அரும்பியபோது
சீதனமா -சீ.....
என்றவன் -நீ
இன்று கரம்பிடிக்கும்
நேரம்
சீதனமும்
சீர்வரிசைகளும்
சீக்கிரமே
வரவேண்டும்
என்கிறாய்...

தப்பு தானே//


தப்பேதான்...
வருகைக்கு நன்றி sakthi

சுசி said...

கவிதை நல்லா இருக்கு.
காதலில் சீதனம் ஒரு கட்டாய விதி.
உங்க வேகத்துக்கும் ஒரு தடைக்கல் வரும் காத்திரு நண்பா.... உங்க ஆர்வம் எங்கேயும் போகாத வரைக்கும்தான் இந்த ஆர்வம்.

Admin said...

//சுசி கூறியது...
கவிதை நல்லா இருக்கு.
காதலில் சீதனம் ஒரு கட்டாய விதி.
உங்க வேகத்துக்கும் ஒரு தடைக்கல் வரும் காத்திரு நண்பா.... உங்க ஆர்வம் எங்கேயும் போகாத வரைக்கும்தான் இந்த ஆர்வம்.//

அப்படி ஒன்றும் இல்லை சுசி இது எனது 40 வது பதிவு விரைவில் 50 வது பதிவினை எட்டிப்பிடிக்க வேண்டும் என்ற ஆதங்கம்தான்...அதன் வெளிப்பாடுதான் இந்த வேகம்.

எந்த தடைக் கற்களையும் வெற்றியின் படிக்கற்களாக மாற்றவேண்டும்..... நம்பிக்கைதான் வாழ்க்கை....

நன்றி சுசி உங்கள் வருகைக்கு.....

வால்பையன் said...

சதியே தான்!

தூக்கி குப்பையில போடுங்க அவனை

Admin said...

//வால்பையன் கூறியது...
சதியே தான்!

தூக்கி குப்பையில போடுங்க அவனை//



ஆஹா அருமையான விளக்கம் தலைவா....
வருகைக்கு நன்றி வால்...

சப்ராஸ் அபூ பக்கர் said...

///கற்பனை என்பதே
என்னவென்று
தெரியாதபோது -என்
கற்பனை
கதவுகளை
திர்ரந்துவிட்டுஎன்
கற்பனைகளை
அலைமோத விட்டவன் //

கற்பனைக் கதவை திறந்து விட்டது நான் தான்... ஆனா இதெல்லாம் நான் அப்போ சொல்லி தர இல்லையே?.....

(வளர்ந்துட்டீங்க போல..... )

வாழ்த்துக்கள்....

Admin said...

//சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
///கற்பனை என்பதே
என்னவென்று
தெரியாதபோது -என்
கற்பனை
கதவுகளை
திர்ரந்துவிட்டுஎன்
கற்பனைகளை
அலைமோத விட்டவன் //

கற்பனைக் கதவை திறந்து விட்டது நான் தான்... ஆனா இதெல்லாம் நான் அப்போ சொல்லி தர இல்லையே?.....

(வளர்ந்துட்டீங்க போல..... )

வாழ்த்துக்கள்....//

என்ன சொல்லவே இல்ல....

வருகைக்கு நன்றி சப்ராஸ்

Post a Comment