இன்று புதிய பதிவர்கள் எல்லோரும் தேடிக்கொண்டிருக்கும் ஒரு விடயம்தான் தங்களது வலைப்பதிவிலே followers இல்லையே என்ற பிரட்சனை.
இதனை Google Friend Connect மூலமாக இலகுவாக ப்ளக்குகளிலே இணைத்துக்கொள்ள முடியும். இது பலருக்குத் தெரிந்து இருந்தாலும் சில புதிய பதிவர்களுக்கு தெரியாது. இதனை எப்படிப்பெறலாம் என்று தலையை பிய்த்துக்கொண்டு இருக்கின்றார்கள்.
நானும் ஆரம்பத்திலே எனது ப்ளாக்கிலும் followers widget இல்லாமல் பல மாதங்களாக எங்கே பெறுவது இந்த widget ஐ என்று தேடிக்கொண்டிருந்தேன். ஒரு வாறாக கண்டு பிடித்து விட்டேன் அதனை புதிய பதிவர்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்
இதனை எப்படி எமது பிளக்கிலே இணைத்துக் கொள்ளலாம் என்பதை படங்கள் மூலமாக தருகின்றேன்.
முதலில் இங்கே செல்லுங்கள்...
இங்கே கிடைக்கின்ற HTML ஐ உங்கள் வலை பக்கத்தில் add widget இல் சேர்த்து விடுங்கள் இப்போ உங்கள் வலைப்பக்கத்திலும் followers....
இதில் இன்னுமோர் நன்மையும் இருக்கிறது நாம் ப்ளாக்கரில் இல்லாமல் வேறு இடங்களில் இருந்து Template download பண்ணி Template மாற்றுகின்ற பொழுது எமது வலைப்பதிவில் followers இல்லாமல் போகும் சந்தர்ப்பங்களில் எமது வலைப்பதிவில் ஏற்கனவே இருந்த followers இல்லையே என்று கவலைப்பட வேண்டியதில்லை. Google Friend Connect இல் எமது கணக்கின் மூலமாக உள் நுழைந்து இளந்த followers பெற முடியும்.
புதிய வலைப்பதிவர்கள் முயற்சி செய்து பாருங்கள்...
37 comments: on "புதிய வலைப்பதிவர்கள் தமது வலைப்பதிவில் followers வசதியை பெறுவது எப்படி."
ஓஹோ இது வேற நடக்குதா???/ ஆரம்பகாலங்களில் நாங்களும் தேடியலைந்த ஞாபகம் வருகிறது.
//பிரபா கூறியது...
ஓஹோ இது வேற நடக்குதா???/ ஆரம்பகாலங்களில் நாங்களும் தேடியலைந்த ஞாபகம் வருகிறது.//
நடக்கத்தானே வேண்டும்.....
பதிவுலகத்துக்கு வந்த புதிதில் followers இல்லை என்று நாம் தலையை பிய்த்ததுபோல் புதிய பதிவர்கள் தலையை பிய்க்கக்கூடாதல்லவா...
நன்றி பிரபா...
நல்ல பதிவு
//Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
நல்ல பதிவு//
உங்கள் வருகைக்கு நன்றி Starjan ( ஸ்டார்ஜன் )
தொடருங்கள்...
add gadget ஐத் தட்டி சுலபமாக பெற்றுக் கொள்ளலாமே.., தல
ஏங்க சந்ரு.. சுரேஷ் சொன்ன மாதிறி சுலபமா பண்ணலாமே?
//SUREஷ் (பழனியிலிருந்து) கூறியது...
add gadget ஐத் தட்டி சுலபமாக பெற்றுக் கொள்ளலாமே.., தல//
நீங்க என்ன சொல்றிங்க என்பது புரியவில்லை.... இப்போ புதிய வலைப்பதிவுகளிலே ப்லக்கர்களிலே followers gadget கிடைப்பதில்லை அது முன்னொரு காலம் ப்லக்கர்களிலே followers gadget கிடைக்ககூடியதாக இருந்தது... இப்போ வேறு வழிகளில்தான். பெறவேண்டும்.
நானும் எப்படி பெறுவதென்று நான்கு மாதங்கள் தலையை பிய்த்து இருக்கின்றேன்... என்னைப்போல் புதிய பதிவர்கள் தலையை பிய்க்ககூடாதல்லவா...
வருகைக்கு நன்றி SUREஷ் (பழனியிலிருந்து)
//குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...
ஏங்க சந்ரு.. சுரேஷ் சொன்ன மாதிறி சுலபமா பண்ணலாமே?//
ப்லக்கரிலே இப்போ add gadget மூலம் followers gadget பெற்றுக்கொள்ள முடியவில்லை நீங்க எந்த வழியை சொல்றிங்க என்பது புரியவில்லை. நான் பல மாத காலமாக தேடி, நான் பின்பற்றிய வழியினை புதிய பதிவர்களுக்காக தந்தேன்.... தகவலுக்கு நன்றி குறை ஒன்றும் இல்லை
வருகைக்கும் நன்றி... தொடருங்கள்...
நான் வலை பதிவுக்கு புதிசு என் தளத்திலும் followers இல்ல இப்பவே செய்து விடுறேன்.... தகவலுக்கு நன்றி அண்ணா...
நண்பரே உங்கள் பதிவு நன்றாக இருக்கின்றது. பலருக்கு இது உதவும்.எனக்கு followers experimental என வருகின்றது நான் என்ன செய்ய வேண்டுமென தெரியுமா?
//அஸ்வினி கூறியது...
நான் வலை பதிவுக்கு புதிசு என் தளத்திலும் followers இல்ல இப்பவே செய்து விடுறேன்.... தகவலுக்கு நன்றி அண்ணா...//
உங்களைப்போன்ற புதிய பதிவர்கள் கஸ்ரப் படக்கூடாது என்பதற்காகவே இந்தப்பதிவு...
வருகைக்கு நன்றி அஸ்வினி... தொடருங்கள்...
//sshathiesh கூறியது...
நண்பரே உங்கள் பதிவு நன்றாக இருக்கின்றது. பலருக்கு இது உதவும்.எனக்கு followers experimental என வருகின்றது நான் என்ன செய்ய வேண்டுமென தெரியுமா?//
அது பெரிய பிரட்சனையாக இருக்காது. இந்த முறையில் செய்யுங்கள் சரியாகி விடும்...
வருகைக்கு நன்றி sshathiesh
நான் கூட ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டேன். ஒரு ரெண்டு நாள் உட்கார்ந்து அலசி ஆராய்ந்தபின் ஒரு வழியாக சேர்த்தேன். சுரெஷ் சொல்வது போல் எல்லா வலைப்பக்கங்களும் கெஜட்டை நேரடியாக சேர்க்க முடியாது. அதற்கு நீங்கள் சொன்ன வழிதான் நானும் செஞ்சது. ஒரு 2 வாரத்திற்கு முன்னால் போட்டிருக்க கூடாதா,.. ரெண்டு நாள் மிஞ்சியிருக்கும். (நாம எங்க HTML போறது. நமக்கு தெரிஞ்சு CTRL C, CTRL V இதுதான் நமக்கு தெரிந்த மென் துறை)
தகவலுக்கு நன்றி. நிறைய புதிய பதிவர்க்கு பயன்படும்.
//jothi கூறியது...
நான் கூட ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டேன். ஒரு ரெண்டு நாள் உட்கார்ந்து அலசி ஆராய்ந்தபின் ஒரு வழியாக சேர்த்தேன். சுரெஷ் சொல்வது போல் எல்லா வலைப்பக்கங்களும் கெஜட்டை நேரடியாக சேர்க்க முடியாது. அதற்கு நீங்கள் சொன்ன வழிதான் நானும் செஞ்சது. ஒரு 2 வாரத்திற்கு முன்னால் போட்டிருக்க கூடாதா,.. ரெண்டு நாள் மிஞ்சியிருக்கும். (நாம எங்க HTML போறது. நமக்கு தெரிஞ்சு CTRL C, CTRL V இதுதான் நமக்கு தெரிந்த மென் துறை)
தகவலுக்கு நன்றி. நிறைய புதிய பதிவர்க்கு பயன்படும்.//
நானும் பல நாள் கஸ்ரப்பட்டுத்தான் ஒரு வழியாக அறிந்தேன் இன்று ப்ளக்குகளிலே followers கிடைப்பதில்லை என்பதனால் நிட்சயமாக புதிய பதிவர்களுக்கு எங்கு பெற முடியும் என்பது தெரியாமல் இருக்கும் அவர்களுக்கு வசதியாக இருக்கும் என்றுதான் இந்த பதிவு.....
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி jothi
மிக நன்றி தலைவரே...
தகவல் அருமை...
//தமிழ்ப்பறவை கூறியது...
மிக நன்றி தலைவரே...
தகவல் அருமை...//
வருகைக்கு நன்றி தமிழ்ப்பறவை....
தொடருங்கள்....
nalla pathivu
//பனையூரான் கூறியது...
nalla pathivu//
வருகைக்கு நன்றி பனையூரான்....
தொடருங்கள்....
சந்ரு.... நான் எல்லா முறையிலையும் முயற்சி பண்ணினேன்... முடியாமல் இருக்குது. Error காட்டிக் கொண்டே இருக்கிறது. என்ன பண்ணலாம்னு சொல்லுங்க சந்ரு?.....
நல்ல தகவல்... வாழ்த்துக்கள்....
SUREஷ் (பழனியிலிருந்து) கூறியது...
///add gadget ஐத் தட்டி சுலபமாக பெற்றுக் கொள்ளலாமே.., தல///
என் வலைத் தளத்தில் எதுவுமே நடக்கிற பாடு இல்ல அண்ணா.... அதனால புதிய வலை ஒன்றை உருவாக்கலாம் என ஐடியா பண்ணி இருக்கேன். என்ன சொல்றீங்க அண்ணா?....
//சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
சந்ரு.... நான் எல்லா முறையிலையும் முயற்சி பண்ணினேன்... முடியாமல் இருக்குது. Error காட்டிக் கொண்டே இருக்கிறது. என்ன பண்ணலாம்னு சொல்லுங்க சந்ரு?.....
நல்ல தகவல்... வாழ்த்துக்கள்....//
இந்த முறையிலே இலகுவாக பெறமுடியும். உங்கள் வலைத்தளத்தில் பிரட்சனை இல்லை என்று நினைக்கிறேன். நீங்க மீண்டும் முயற்சி செய்து பாருங்கள். பலர் இந்த முறைமூலம் செய்து இருக்கின்றார்கள். நீங்கள் HTML சரியான முறையில் பெற்று பயன் படுத்தவில்லை என்று நினைக்கின்றேன்.
மீண்டும் முயற்சி செய்து பாருங்கள்...
சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
SUREஷ் (பழனியிலிருந்து) கூறியது...
///add gadget ஐத் தட்டி சுலபமாக பெற்றுக் கொள்ளலாமே.., தல///
என் வலைத் தளத்தில் எதுவுமே நடக்கிற பாடு இல்ல அண்ணா.... அதனால புதிய வலை ஒன்றை உருவாக்கலாம் என ஐடியா பண்ணி இருக்கேன். என்ன சொல்றீங்க அண்ணா?....//
SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது போல் இப்போ பெற முடியாது. நான் சொன்ன முறையில் இலகுவாக செய்து கொள்ள முடியும். மீண்டும் முயற்சி செயுங்கள்.
வேறு வலைப்பதிவு உருவாக்கி மீண்டும் பதிவிடுவதென்பது சாத்தியப்படாது...
வேறு வலைப்பதிவு ஒன்றை ஆரம்பித்து புதிய வலைப்பதிவை பிரபல்யப்படுத்த மீண்டும் கஸ்ரப்படவேண்டி வரும். அனுபவப்பட்டிருக்கிறேன். பாழாய்ப்போன வைரசினால்.
மீண்டும் முயற்சி செய்து பாருங்கள்...
கலக்கிற சந்த்ரு புது கட்ஜெட் சேர்த்தாச்சு ரொம்ப சந்தோசம். மாஞ்சு மாஞ்சு தேடியும் கஷ்டப்பட்டும் கிடைக்காது கிடைச்சிட்டு இப்போ சந்தோசம். நன்றி, நன்றி,என்னையும் உங்கள் இவன்ககிட்டையும் போகலாம் பகுதியில் இணைத்ததுக்கு நன்றி.
நண்பா எனக்கு உங்களிடம் வானொலி கட்ஜெட் போட்ட விடயங்கள் பற்றி பேசவேண்டும். எப்படி தொடர்பு கொள்வது.
//sshathiesh கூறியது...
கலக்கிற சந்த்ரு புது கட்ஜெட் சேர்த்தாச்சு ரொம்ப சந்தோசம். மாஞ்சு மாஞ்சு தேடியும் கஷ்டப்பட்டும் கிடைக்காது கிடைச்சிட்டு இப்போ சந்தோசம். நன்றி, நன்றி,என்னையும் உங்கள் இவன்ககிட்டையும் போகலாம் பகுதியில் இணைத்ததுக்கு நன்றி.//
இந்தப்பதிவின் மூலமாக பலர் நன்மை பெற்று இருக்கின்றார்கள் என்பதை நினைத்தால் சந்தோசமாக இருக்கிறது.
நானும் உங்களோடு பேசவேண்டும் என்று நினைத்தேன். உங்கள் பதிவுகள் எல்லாம் பார்த்தேன்... உங்கள் temlete பற்றியும் பேசவேண்டும்...
வருகைக்கு நன்றி sshathiesh
//sshathiesh கூறியது...
நண்பா எனக்கு உங்களிடம் வானொலி கட்ஜெட் போட்ட விடயங்கள் பற்றி பேசவேண்டும். எப்படி தொடர்பு கொள்வது.//
விரைவில் நான் உங்களோடு தொடர்பு கொள்கிறேன். அல்லது shanthruslbc@yahoo.com என்ற எனது மின்னஞ்சலோடு தொடர்பு கொள்ளுங்கள்....
வருகைக்கு நன்றி sshathiesh
இந்த நான் இணைக்கும் பொது அது தாமாக ப்ளாகின் அடிப்பகுதியில் இணைகிறது.
அதை எவ்வாறு வலது புறம் கொண்டு வருவது??
ithu athukku :)
இன்னும் உங்க ஐடியாவ முயற்சிக்கல. நல்ல ஆலோசனையா தோணுது! பழைய ஆளுகளுக்கு இது ரொம்ப ஈஸியா இருந்திருக்கும் போல. இப்ப அப்படி கிடையாதுங்கிறதுதான் உண்மை.
//ஜெகநாதன் சொன்னது…
இன்னும் உங்க ஐடியாவ முயற்சிக்கல. நல்ல ஆலோசனையா தோணுது! பழைய ஆளுகளுக்கு இது ரொம்ப ஈஸியா இருந்திருக்கும் போல. இப்ப அப்படி கிடையாதுங்கிறதுதான் உண்மை.//
முன்னர் ப்ளாக்கிலே இலகுவாக பெறக்கூடியதாக இருந்ததுதான் இப்பொழுது நேரடியாக பெறமுடியாது என்றாலும் நான் குறிப்பிட்டிருக்கும் முறையிலெ இலகுவாக பெற முடியும் இதனால் அதிகமானவர்கள் நன்மை அடைந்து இருக்கிறார்கள் .முயற்சி செய்யுங்கள்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்....
//SK கூறியது...
இந்த நான் இணைக்கும் பொது அது தாமாக ப்ளாகின் அடிப்பகுதியில் இணைகிறது.
அதை எவ்வாறு வலது புறம் கொண்டு வருவது??//
இலகுவான விடயமே அப்படியே தூக்கிக்கொண்டு நீங்கள் போடா விரும்புகின்ற இடத்தில் போட்டு விட்டால் போதும்...
//SK கூறியது...
ithu athukku :)//
புரியவில்லை...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி SK
தீர்வு இங்கே
எப்படி உங்களால் இப்படியும் நடக்கிறது திருட்டு எனப் பதிவிட முடிகிறது நீங்களே படங்களை நட்புடன் ஜமால் வலையிலிருந்து சுட்டிருக்கிறீர்கள்.
நட்புடன் ஜமால் மற்றும் ஹோஸியா இருவரின் கருத்துரைகளுக்குமான பதில்கள் இதோ.....
நான் சொல்லி இருந்தேன் தானே பல மாதங்களாக நான் போல்லோவேர்ஸ் விட்ஜெட் தேடிக்கொண்டு இருந்தேன் என்று. இணையத்தேடலின் மூலமாகத்தான் தீர்வு கிடைத்தது என்றும். நான் இந்த படங்களை இணையத்திலே இருந்துதான் பெற்றேன். இதை ஏனைய புதிய பதிவர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பினேன். எனக்கு எந்த விடயம் தெரிந்து இருந்தால் நான் மூன்று, நான்கு மாதங்கள் தலையை பிய்த்து இருக்கவேண்டியதில்லையே..
இன்று அதிகமானவர்கள் வேறு இணையப் பக்கங்களில் இருந்துதானே படங்களை எடுத்து பயன் படுத்துகின்றனர். நான் இதன்மூலம் புதிய பதிவர்கள் கஸ்ரப்படக்கூடாது என்றுதான் இந்த பதிவினை போட்டேன்..
புதிய பதிவர்கள் கஸ்ரப்படக்கூடாது இலகுவாக விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காக எனது விளக்கங்களுக்கு மேலாக அந்தப் படங்களைப்போட்டேன்.
நான் அந்தப்படங்கள் எந்த இணையப்பக்கத்திலே இருந்து எடுத்தேன் என்பதை சுட்டிக்காட்டாது என்பது தவறாக இருக்கலாம். மற்றும்படி எதுவும் எல்லை புதிய பதிவர்களின் நன்மைக்காகவே இந்த பதிவு என்பது மட்டும் உண்மை...
ஹோசியா சொன்னது…
எப்படி உங்களால் இப்படியும் நடக்கிறது திருட்டு எனப் பதிவிட முடிகிறது நீங்களே படங்களை நட்புடன் ஜமால் வலையிலிருந்து சுட்டிருக்கிறீர்கள்.]]
ஹோசியா அவர்கள், இது திருட்டு பதிவு அல்ல. கருத்துகள் அவுருடையது தாம்.
நான் தீர்வுகள் சொல்லவே சுட்டியை தந்தேன்.
சந்ரு- நீங்களும் என்னை மன்னித்து விடுங்கள்.
Hi Shanthru Anna
Super Article Thx for ur posting & help..
Now it's ok. :)thx again
நன்றீ சந்த்ரு .. இன்று கூட என் புது வலைப் பதிவுக்கு பின்பற்றுபவர்கள் கேட்ஜட் போட இங்கு வந்தேன்..
Post a Comment