என்றாலே - என்ன
என்று
தெரியாமல்
இருந்தேன் - இன்று
எனக்கு
கற்பனைகளே
அதிகமாகிவிட்டது
உன்னைப்பற்றி
மட்டுமே.....
***********************************************
உறங்கிக்கிடந்த -என்
கற்பனைகளை
தட்டி எழுப்பி
சிறகடித்து
பறக்கவிட்டு
சின்னாபின்னமாய்சிதறடித்தாய் -இன்று
என்னைப்பற்றி
சிந்திக்காமல்
இருப்பதேன்...
***********************************************
20 comments: on "சிந்தனைச் சிதறல்கள்..."
காதல் வந்திருச்சோ...
//ஆபிரகாம் கூறியது...
காதல் வந்திருச்சோ...//
ஆஹா எப்போ சிக்கலில் மாட்டி விடுறது என்றுதான் இருக்கிறீங்களோ....
ஆமாங்க காதல் வந்திடுச்சு... கவிதைக்கு...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
தொடருங்கள்...
கவிதை நல்லாருக்கு. கற்பனையிலதானே தோல்வி...
உன்னைப்பற்றி மட்டுமே......
இதை எப்படி நம்புவது?நம்பலாமா?
அன்னம் விடுதூது,புறா விடுதூது,மயில் விடுதூது
கிளி விடுதூது இல்லையேல் அதுதான்......
இருக்ககே! ஈமெயில் விடுதூது,எஸ்.எம்.எஸ் விடுதூது
ம்.....ம்...நடக்கட்டும் முயற்சி
ரி.கே
//சுசி கூறியது...
கவிதை நல்லாருக்கு. கற்பனையிலதானே தோல்வி...//
ஆஹா இந்த லொள்ளுத்தானே வேண்டாம் என்கிறது...
சொன்னா நம்புங்கப்பா எல்லாமே கற்பனை....
இத நாங்க நம்பணுமாக்கும் என்று நீங்க சொல்றது கேட்குது சுசி....வேணா அழுதிடுவன்...
//பெயரில்லா கூறியது...
உன்னைப்பற்றி மட்டுமே......
இதை எப்படி நம்புவது?நம்பலாமா?
அன்னம் விடுதூது,புறா விடுதூது,மயில் விடுதூது
கிளி விடுதூது இல்லையேல் அதுதான்......
இருக்ககே! ஈமெயில் விடுதூது,எஸ்.எம்.எஸ் விடுதூது
ம்.....ம்...நடக்கட்டும் முயற்சி
ரி.கே//
நம்புங்க, நம்புங்க....
ஆமா எவ்வளவு தெரிந்து வைத்து இருக்கிங்களே அனுபவமா... எங்களுக்கும் காதல் வந்தா ஆலோசனை பெற வரலாமா?...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரி.கே
ஏன்? எனக்கு காதல் வந்தால்
என்று வரவில்லை.......
எங்களுக்கும் காதல் வந்தால்
என்றுதானே வந்திருக்கிறது
அதனால...அதனால...
நிழல் நிஜமாகி விட்டது
டும்...டும்......டும்
ரி.கே
பெயரில்லா கூறியது...
//ஏன்? எனக்கு காதல் வந்தால்
என்று வரவில்லை.......
எங்களுக்கும் காதல் வந்தால்
என்றுதானே வந்திருக்கிறது
அதனால...அதனால...
நிழல் நிஜமாகி விட்டது
டும்...டும்......டும்
ரி.கே//
ஆஹா அவனா நீ...
ஒருபக்கமும் விடுறாங்க இல்லையே... நம்ம நண்பர்கள சேர்த்து சொன்னேன்.....
நன்றிங்க...ரி.கே
சந்ரு என்ன...காதலா இல்லாட்டி கல்யாணமா?எதுக்கும் வாழ்த்துக்கள்.குழப்படி செய்யாம நல்ல பிள்ளையா இருக்கவேணும்.சரியா !
//ஹேமா கூறியது...
சந்ரு என்ன...காதலா இல்லாட்டி கல்யாணமா?எதுக்கும் வாழ்த்துக்கள்.குழப்படி செய்யாம நல்ல பிள்ளையா இருக்கவேணும்.சரியா !//
ஹேமா நாங்க நல்ல பிள்ளைங்கதான். ம்ம்ம்ம் ம்ம்ம் சொன்னா நம்பனும் இல்ல ....ஏய் என்ன ஓவரா சவுண்ட் உடுற அடக்கி வாசிக்கணும்...(லொள்ளு) ]
வருகைக்கு நன்றி ஹேமா
கற்பனை வந்தா
கவிதை மட்டுமே வருவது ஏன்?
//வால்பையன் கூறியது...
கற்பனை வந்தா
கவிதை மட்டுமே வருவது ஏன்?//
கேள்வி நல்லாத்தான் இருக்கு.....
ஓகே ஓகே.... காதல் வந்தால் கவிதை வருவதேன் தலைவா...
வருகைக்கு நன்றிங்கண்ணா...
சிதறிய சிந்தனைகள் வெறும் கற்பனையாக இல்லை
ரொம்ப நல்லாயிருக்கு நண்பரே
நண்பரே........
தங்களுக்கு
பட்டாம்பூச்சி விருந்து வழங்கி பாராட்டுகிறேன்...
http://gunathamizh.blogspot.com/2009/07/blog-post_16.html
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...
//லவ்லிகர்ல் கூறியது...
சிதறிய சிந்தனைகள் வெறும் கற்பனையாக இல்லை
ரொம்ப நல்லாயிருக்கு நண்பரே//
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி லவ்லிகர்ல் கூறியது
//முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
நண்பரே........
தங்களுக்கு
பட்டாம்பூச்சி விருந்து வழங்கி பாராட்டுகிறேன்...
http://gunathamizh.blogspot.com/2009/07/blog-post_16.html//
எனக்கு பட்டாம் பூச்சி விருது கிடைப்பதனை இட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். அதுவும் உங்கள் மூலமாக கிடைப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. நன்றிகள்...
//முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...//
ஒரு தமிழ் இலக்கியத்துறை சார்ந்த உங்கள் மூலமாக விருது கிடைப்பதனை நினைத்து சந்தோசம் அடைவதோடு, நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்
அருமையான பதிவு நண்பர் சந்துரு,பாராட்டுக்கள்.
உங்கள் கவிதைகளும் அருமை...தொடர்ந்து நட்புகரம் கொடுப்போம்
//கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. கூறியது...
அருமையான பதிவு நண்பர் சந்துரு,பாராட்டுக்கள்.
உங்கள் கவிதைகளும் அருமை...தொடர்ந்து நட்புகரம் கொடுப்போம்//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி கார்த்திகேயன்.
தொடருங்கள்...
Post a Comment