மறு ஜென்மம்
என்று ஒன்று
இருக்கிறதா?.....
எனக்குத் தெரியவில்லை.
தெரிந்தால்
சொல்லுங்கள்....
அப்படி
இருந்தால் -நான்
விரைவில்
மரணிக்க
ஆசைப்படுகிறேன்.......
மறு பிறவியிலும்
தமிழனாய்
பிறக்க வேண்டும்
அப்போதாவது
தமிழர் -நம்
சுதந்திரக் காற்றை
சுவாசிக்கலாமா?...
10 comments: on "ஏக்கம்....."
நல்ல கவிதை சந்ரு. தமிழனாய் பிறக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாது. கருணாவும் மீண்டும் தமிழனா பிறந்திட்டார்னா?
நன்றி சுசி உங்கள் வருகைக்கு.....
உஸ்.... சத்தம் போடாதே...
ஏக்கங்கள் ஏற்க்கப்படுகிறது
உங்கள் வருகைக்கு நன்றி வசத்.......
தொடருங்கள்.......
adutha jenmathilavadhu oru nalla piraviya porakkanumnu aasai padunga pa.eezha thamizhargalin nilaiyai ninaithu parungal avargal sudhandhira kattraiya suvasithu kondu irukirargal.sunia kattrai than suvasithu kondu irukirargal ,,any way nice kavithai thodarattum ....,,,,
neenga ketta varam nitchyamaaga..
kidaikka vaazhththukal!!
//இரசிகை கூறியது...
neenga ketta varam nitchyamaaga..
kidaikka vaazhththukal!!//
உங்கள் வருகைக்கு நன்றி இரசிகை......
வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்....
//நண்பன் . கூறியது...
adutha jenmathilavadhu oru nalla piraviya porakkanumnu aasai padunga pa.eezha thamizhargalin nilaiyai ninaithu parungal avargal sudhandhira kattraiya suvasithu kondu irukirargal.sunia kattrai than suvasithu kondu irukirargal ,,any way nice kavithai thodarattum ....,,,,//
உங்கள் வருகைக்கு நன்றி நண்பன்....
இன்று எல்லோரது ஏக்கமும் அதுவே.....
தமிழனாய் பிறந்தால் புலம்பல் மட்டுமே மிஞ்சும் போல..........
//முனைவர் சே.கல்பனா கூறியது...
தமிழனாய் பிறந்தால் புலம்பல் மட்டுமே மிஞ்சும் போல..........//
நீங்க சொன்னதும் சரிதான்...
உங்கள் வருகைக்கு நன்றி முனைவர் சே.கல்பனா....
தொடருங்கள்...
Post a Comment