Thursday, 9 July 2009

கலைஞர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்....


இன்று நான் தமிழர் கலைகள், நம் சிறுவர்கள் தொடர்பாகவுமே அதிகமாக சிந்திப்பதுண்டு. மறைந்து வரும் எமது கலைகளை வளர்க்கவேண்டியது நம் கடமை. இன்று பல கலைஞர்கள். பல்வேறுபட்ட பிரட்சனைகளுக்கு மத்தியிலும் எமது கலைகளை வளர்ப்பதில் அயராது உழைத்து இருக்கின்றார்கள். உழைத்து வருகின்றார்கள். எமது பல கலைஞர்கள் வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டது குறைவு என்றே சொல்லவேண்டும். அவர்களை வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்த வேண்டியது எமது கடமை.



அந்த வகையிலே நான் எமது கலைஞர்களை அறிமுகம் செய்யும் தொடர் பதிவு ஒன்றினை விரைவிலே உங்களுக்காக தர இருக்கின்றேன். இந்த தொடர் பதிவிலே கலைஞர்கள் தொடர்பான பல்வேறு பட்ட தகவல்களும். அவர்களது கலைத்துறை பங்களிப்பு தொடர்பாகவும் தர இருக்கின்றேன்.
விரைவில் இதன் முதல் பதிவாக இலக்கியத்துறையிலும் மற்றும் பல்வேறுபட்ட துறைகளிலே தன்னை அர்ப்பணித்து கலைத்துறையிலே தன்னை அர்ப்பணித்து இருக்கின்ற கலாபூசனம் ஆறுமுகம் அரசரெத்தினம் அவர்களை பற்றி தர இருக்கின்றேன். காத்திருங்கள்....



உங்கள் ஆதரவினையும் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன். பினூட்டமிடுங்கள்.......

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

15 comments: on "கலைஞர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்...."

இரசிகை said...

unga invitation kidachchathu..

athaan vanthen:)

ippo neenga seiyap porathu nallakaariyam..
udane thuvangunga:))

Admin said...

//இரசிகை கூறியது...
unga invitation kidachchathu..

athaan vanthen:)

ippo neenga seiyap porathu nallakaariyam..
udane thuvangunga:))//


உங்கள் வருகைக்கு நன்றி இரசிகை......

இன்று இலை மறை கைகளாக பல கலைஞர்கள் இருக்கின்றார்கள். அவர்களை வெளி உலகத்துக்கு கொண்டு வர வேண்டியது எம் கடமையல்லவா....

அ.மு.செய்யது said...

பாராட்டத்தக்க முயற்சி !!!

நிச்சயமாக செய்யுங்கள்.காத்திருக்கிறோம்.

Admin said...

//அ.மு.செய்யது கூறியது...
பாராட்டத்தக்க முயற்சி !!!

நிச்சயமாக செய்யுங்கள்.காத்திருக்கிறோம்.//

உங்கள் வருகைக்கு நன்றி அ.மு.செய்யது.....
தொடருங்கள்......

காத்திருங்கள் விரைவில் தர இருக்கிறேன். நமது கலைஞர்கள் பற்றி பல தகவல்கள் இருக்கிறது....

அகநாழிகை said...

சந்ரு,
உங்கள் முயற்சி சிறக்க நல்வாழ்த்துக்கள்.
தொடர்ந்து வாசிக்க காத்திருக்கிறேன்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

Admin said...

//அகநாழிகை" கூறியது...
சந்ரு,
உங்கள் முயற்சி சிறக்க நல்வாழ்த்துக்கள்.
தொடர்ந்து வாசிக்க காத்திருக்கிறேன்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்//

உங்கள் வாழ்த்துக்களுக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் அகநாழிகை....

விரைவில் உங்களை எமது கலைஞர்கள் எனது வலைப்பதிவு வாயிலாக சந்திப்பார்கள்....
காத்திருங்கள்....

Prapa said...

நாங்களும் இருக்கிறோமா சந்ரு .??? விரைவில் வரட்டும்.

Admin said...

//பிரபா கூறியது...
நாங்களும் இருக்கிறோமா சந்ரு .??? விரைவில் வரட்டும்.//



நன்றி பிரபா வருகைக்கு...

கலைஞர்களை மட்டுமே அறிமுகம் செய்வோமில்ல..... (சும்மா லொள்ளு....)

நீங்களும் ஒரு சிறந்த கலைஞர் என்பது தெரியாமலா என்ன.....

காத்திருங்கள்..... கலைஞர்களை மதிப்பது நம்ம குணமில்லையா...

Admin said...

நண்பர்களே பிரபா நம்ம வானொலியில நல்ல தொழினுட்ப கலைஞரும் கூட....

இப்பவே உங்கள அறிமுகம் செய்திட்டேன் பிரபா....

வால்பையன் said...

கலை என்ப்து கலாச்சரத்தில் பாதி அதை அழிவில் இருந்து காப்பாற்றுபவர்கள் கண்டிப்பாக போற்றப்பட வேண்டியவர்கள்!

விக்னேஷ்வரி said...

நல்ல முயற்சி. உங்கள் தகவல்களுக்காக காத்திருக்கிறேன்.

Admin said...

//வால்பையன் கூறியது...
கலை என்ப்து கலாச்சரத்தில் பாதி அதை அழிவில் இருந்து காப்பாற்றுபவர்கள் கண்டிப்பாக போற்றப்பட வேண்டியவர்கள்!//


நன்றி வால்பையன் உங்கள் வருகைக்கு.....

நிட்சயமாக கலைஞர்கள் போற்றப்படவேண்டியவர்கள்தான்....

Admin said...

//விக்னேஷ்வரி கூறியது...
நல்ல முயற்சி. உங்கள் தகவல்களுக்காக காத்திருக்கிறேன்.//


நன்றி விக்னேஷ்வரி உங்கள் வருகைக்கு. தொடருங்கள்....

விரைவில் இலை மறை காயாக இருக்கின்ற கலைஞர்கள் பற்றி பல்வேறு பட்ட விடயங்கள் உங்களுக்காக வர இருக்கின்றது..... காத்திருங்கள்....

சப்ராஸ் அபூ பக்கர் said...

வாழ்த்துக்கள்..... தொடர்ந்து எழுதுங்கள்.... (ஒரு வேளை நாங்கள் எல்லாம் அந்த கலைஞர் லிஸ்ட்ல வருவமோ ?.... பார்க்கலாம் இல்லையா???....)

Admin said...

//சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
வாழ்த்துக்கள்..... தொடர்ந்து எழுதுங்கள்.... (ஒரு வேளை நாங்கள் எல்லாம் அந்த கலைஞர் லிஸ்ட்ல வருவமோ ?.... பார்க்கலாம் இல்லையா???....)//


விரைவில் தொடருவோமில்ல..... நான் கலைஞர்களைத்தான் சொன்னேன். (சும்மா லொள்ளு)......

அறிவிப்பாளனும் ஒரு கலைஞன்தானே......

வருகைக்கு நன்றி சப்ராஸ்.....

Post a Comment