கிழக்குப் போராளிகளின் பிரிவின் பின்னர் கிழக்கு மக்களின் சுய நிர்ணயமும் கிழக்கின் அரசியல் சக்தி ஒன்றின் அவசியமும் உணரப்பட்டதன் வெளிப்பாட்டில் உருவான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கிழக்கு மாகாண சபையையும் பல உள்ளுராட்சி மன்றங்களையும்...
தமிழீழம் எனும் அடைய முடியாத இலக்கு நோக்கிய பயணத்தில் சிக்குண்ட கிழக்கு மாகாணம் பகுதி - 1
கருணாவோ அல்லது பிள்ளையானோ புதலில் புலிகளுக்கு எதிராக செயற்பட்டவர்கள் அல்ல. தமிழ் இயக்கங்களின் தோற்றத்திலிருந்து இன்றுவரை பலர் அல்லது பல இயக்கங்கள் புலிகளுக்கு எதிராக செயற்பட்டனர்.
பல தமிழ் இயக்கங்கள் தோற்றம்பெற்றபோதிலும் அவை நிலைத்து புலிகள் இயக்கத்தைப்போல்...
கிழக்கு மாகாணம் பல வரலாற்றுப் பின்னணியினைக் கொண்ட சகல வழங்களும் நிறைந்த ஒரு அழகிய பிரதேசம். தொன்று தொட்டு மூவின மக்களும் வாழ்ந்து வரும் இப்பிரதேசம் கடந்த முப்பது வருடமாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக சின்னாபின்னமாக்கப்பட்டிருக்கின்றது.
நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக கிழக்கு மாகாணமே வெகுவாகப் பாதிக்கப்பட்டது என்பதனை எவராலும்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் போட்ட பிச்சைதான் மட்டக்களப்பு மாவட்ட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும்
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு மக்களைச் சந்தித்து அவர்களின் பிசச்சினைகளை ஆராயும் விசேட கலந்துரையாடல்க் கூட்டம் 23.10.2011 புதுக்குடியிருப்பில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு...
அண்மையில் ஓர் பத்திரிகையிலே மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் அறிக்கை அரசனுமான அரியனேந்திரன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார், அவுஸ்ரேலியாவிலே இருக்கின்ற வடமாகாண மக்கள் ஒன்றியம் ஒன்று கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகின்ற பல செயற்பாடுகளைச் செய்திருக்கின்றார்கள் என்று. அதுவும் வடக்கு கிழக்கு...
பல்வேறு உட்கட்டமைப்புக்களுடன் கூடிய
வகையில் கிழக்கு மாகாணம் துரித அபிவிருத்தி கண்டு வருகின்றது. இந்
நிலையினைக் கண்டு சகித்துக் கொள்ள முடியாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு
மற்றும் தமிழ் பழம் பெருங் கட்சி என இனங்காட்டும் த.வி.கூட்டணி போன்ற
கட்சிகளை ஏவி...
அன்றில் இருந்து இன்றுவரை உரிமை உரிமை என்று உரத்துக் குரல் கொடுத்து உரிமை போதைக்கு தமிழ் மக்களை அடிமையாக்கிய வரலாறுகள் இன்று மெல்ல மெல்ல அஸ்தனமாகிறது? வட்டுக் கோட்டை தீர்மானத்தில் தமிழ் ஈழத்தை பிரகடனப்படுத்தி உரிமை அரசியலுக்கு பிள்ளையார் சுழி போட்டது தமிழ் அரசுக் கட்சி அதன் பின் ஈழத்திற்கும் சுயநிர்ணய உரிமைக்கும் பல போராட்டக் குழுக்களை பிரசவம் செய்தது....
கிழக்கு மாகாண கல்வி அமைச்சும் மாகாண கலாச்சார பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் தமிழ் இலக்கிய விழா கடந்த மூன்று நாட்களாக மட்டக்களப்பில் இடம்பெற்றுவருகின்றது. இவ் இலக்கிய விழாவானது இலக்கிய ஆய்வரங்கு, பண்பாட்டு பேரணி, இலக்கியவாதிகள் மற்றும்...