நேற்று நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர
முன்னணி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. 23 உள்ளுராட்சி சபைகளில் 21 சபைகளை ஐக்கிய மக்கள் சுதந்திர
முன்னணி கைப்பற்றியுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் 5 பிரிவுகளையும் ஜக்கிய தேசியக் கட்சி அதிக வாக்குகளைப் பெற்று கைப்பற்றியுள்ளது.
அத்துடன் புதிய விடியல் எனும் இணையத்தளத்தினையும் ஆரம்பித்துள்ளனர். இந்த இணையத்தளம் மூலம் உடனுக்குடன் செய்திகளை வழங்கவும் இருக்கின்றனர். உடனுக்குடன் செய்திகளைப் பெற நீங்களும் புதிய விடியலுடன் இணைந்திருங்கள். http://puthiyavidiyal.com
கொழும்பு மாநகர சபையின் 5 பிரிவுகளையும் ஜக்கிய தேசியக் கட்சி அதிக வாக்குகளைப் பெற்று கைப்பற்றியுள்ளது.
கல்முனை மாநகர சபையினை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து புதிய பத்திரிகை ஒன்று புதிய விடியல் எனும் பெயரில் வாரம்தோறும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இதில் செய்திகள் மற்றும் அரசியல் கலை கலாசார அம்சங்களுடன் சமுகத்தின் பிரச்சினைகள் பற்றியும் அலசி ஆராயும் பல அம்சங்களை தாங்கி வெளிவருகின்றது.
0 comments: on "பார்க்காமல் விட்டுவிடாதிங்க... கண்டிப்பா பாருங்க.."
Post a Comment