Monday, 25 January 2010

விடை பெறும் நேரம்

இதுவரை என்  வலைப்பதிவுக்கு வந்து என்னை உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றிகள். ...
read more...

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே????...

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே????...   நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்????... ...
read more...

Monday, 18 January 2010

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க வேற்றுக்கிரகவாசிகள் வருகை

வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பில் இப்போது பல்வேறு பட்ட தகவல்கள், செய்திகள் வந்தவண்ணமிருக்கின்றன. ஆனாலும் இவைகளை நான் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. நேற்று முன்தினம் இரவு எங்கள் கிராமத்திலே சிறிய மனிதர்கள் சிலரின் நடமாட்டத்தை சிலர் அவதானித்ததாக பரபரப்பாக...
read more...

மட்டக்களப்பில் வேற்றுக்கிரகவாசிகளின் கைவரிசை

றுமுதல் எங்கள் பிரதேசங்களிலே பரபரப்பாக  பேசப்படுகின்ற விடயம் வேற்றுக்கிரக வாசிகள் பற்றிய விடயமே.  கிழக்கு மாகாணத்திலே பல இடங்களில் வெற்றுக்கிரகவாசிகளின் நடமாட்டத்தை பலர் கண்டதாக பல செய்திகள் வந்தன.  இந்த  செய்திகளில் எனக்கு...
read more...

Friday, 15 January 2010

நீங்களும் இலவசமாக இணைய வானொலி ஆரம்பிக்கலாம்

இன்று வானொலி என்பது எல்லோரையும் கவர்ந்துவிட்ட ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் இன்றைய உலகில் இணைய வானொலிகளின் வருகை அதிகரித்து வருகின்றது. சிலர் எனக்கும் ஒரு இணைய வானொலி ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசைதான் ஆனால் போதிய பணம் இல்லையே என்று சொல்வார்கள். கவலையை விடுங்கள் நீங்களும் இலவசமாக ஒரு இணைய வானொலி ஆரம்பிக்கலாம். இந்த விடயத்தை நான் ஏற்கனவே அறிந்திருந்தாலும்...
read more...

Thursday, 14 January 2010

காதலில் உங்கள் குணம் எப்படி இலகுவாக அறியும் வழிகள் உங்களுக்காக

காதலில் உங்கள்  குணம் எப்படி என்று இலகுவாக அறிந்து கொள்ளலாம். நீங்களும் காதலிக்கின்றிர்களா, அல்லது உங்கள் நண்பர்கள் காதலில் என்ன குணம் என்று அறிய ஆவலா? இலகுவாக பிறந்த திகதியை வைத்து அறியலாம். உ+ம் 2.2.1969 2+2+1+9+6+9+=29 இதையும் பிரித்துக்...
read more...

Wednesday, 13 January 2010

காதலிக்கு காதல் கடிதம் எப்படி எழுதலாம். சில பிரபலங்களின் காதல் கடிதங்கள்

அனைத்து நண்பர்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்த்துக்கள். சேவை விஸ்தரிப்பு. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினது பிராந்திய சேவையான பிறை எப். எம் (நான் தற்போது பணியாற்றும் வானொலி)  102 Mhz அலை வரிசையில் மாத்திரமே ஒலித்து வந்தது. ஆனால்...
read more...

Tuesday, 12 January 2010

பெண்கள் ஆண்களை தங்கள் பின்னால் அலைய வைப்பது எப்படி சில ஆலோசனைகள்.

ஆண்களுக்குத்தான் அதிகமாக ஆலோசனைகள் வழங்குகிறேன் ஆனால் பெண்களுக்கும் நல்ல ஆலோசனை தரவேண்டும் என்று பல பெண்கள் வேண்டிக்கொண்டனர். சில நன்பிகளோ என்னோடு பேசுவதே இல்லை அவர்களுக்காகவே இந்த ஆலோசனைகள். இன்று சில (பல) பெண்கள் ( பெண்கள் என்னை திட்டவேண்டாம் எல்லோரும்...
read more...

நாளைய தலைவர்களுக்காக நாம்

இன்று எமது சிறார்கள் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. உறவுகளை இழந்த சிறார்கள் ஒருபுறம். பாடசாலையை இடை நடுவிலே கை விட்ட சிறார்கள் ஒருபுறம்,  குடும்ப சுமையைபோக்க  தொழிலாளர்களாக்கப்பட்ட  சிறார்கள் மறுபுறம் என்று நாளைய எமது தலைவர்களின் நிலை கேள்விக்குறியாகிவிட்டது. இந்த நிலை நாம் மாற்றி அமைக்க வேண்டும். எமது நாளைய தலைவர்களுக்காக,...
read more...

Monday, 11 January 2010

நம்மவர்கள் எங்களோடு......

 நான் அதிகமாக கவிதைகளை இரசிப்பவன். அண்மையில் ஒரு வலைப்பதிவு என் கண்ணிலே பட்டது. மிகவும் அழகான கவிதைகளோடு அந்த வலைப்பதிவு... இவர் இலங்கையை சேர்ந்த ஒரு பெண் பதிவர் ஆனால் அவர் இப்போது கனடாவில் இருக்கிறார். இவரது கவிதைகள் அனைத்துமே என்னைக் கவர்ந்துவிட்டன. நீங்களும் அவரது வலைப்பதிவுக்கு போய் வரலாம். ஈழமகளின் "கவிமழை" ஈழத்தில் பொழிகிறது. அவரது...
read more...

Wednesday, 6 January 2010

அலைகிறது என் இதயம்

அன்று நான் கேட்காமலே உன் இதயத்தை என்னிடம் தந்துவிட்டாய்  - என் இதயத்தையும் திருடிவிட்டாய்... இன்று என் இதயத்தை தூக்கி எறிந்துவிட்டாய் இன்னும் என்னிடம்  வந்து சேரவில்லை என் இதயம் -உன்னை சுற்றியே அலைகிறது உன்னோடு வாழ்வதற்கு...  என்னிடம்...
read more...

Sunday, 3 January 2010

திருமணத்தின் பின்னும் பெண்களை கவர சில வழிகள்.

சின்ன வயசில  படிக்கும்போது ஓடிவிளையாடு பாப்பா... நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா எனும் பாரதியின் பாடலைக்கேட்டே.... ஓடி, ஓடி விளையாடிய நம்ம கோபி இப்போ இந்தபோபாடல் மட்டுமல் ஓடி... ஓடி... விளையாடு என்று எந்தப்பாடல் வந்தாலே ஓடி ஒழிந்து கொள்கிறார்....
read more...

Friday, 1 January 2010

புது வருடத்திலாவது விடிவு கிடைக்குமா?

இன்று புதிய வருடத்தில் காலடி எடுத்து வைத்திருக்கின்றோம். இந்த புதுவருடம் அனைவருக்கும் நல்ல ஆண்டாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். கடந்த ஆண்டு  பலருக்கு நல்லதொரு ஆண்டாக அமையவில்லை என்றுதான் சொல்லவேண்டும். என்னைப் பொறுத்தவரை...
read more...