Showing posts with label வீடியோ. Show all posts
Showing posts with label வீடியோ. Show all posts

Friday, 15 January 2010

நீங்களும் இலவசமாக இணைய வானொலி ஆரம்பிக்கலாம்


இன்று வானொலி என்பது எல்லோரையும் கவர்ந்துவிட்ட ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் இன்றைய உலகில் இணைய வானொலிகளின் வருகை அதிகரித்து வருகின்றது.


சிலர் எனக்கும் ஒரு இணைய வானொலி ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசைதான் ஆனால் போதிய பணம் இல்லையே என்று சொல்வார்கள். கவலையை விடுங்கள் நீங்களும் இலவசமாக ஒரு இணைய வானொலி ஆரம்பிக்கலாம்.

இந்த விடயத்தை நான் ஏற்கனவே அறிந்திருந்தாலும் அடிக்கடி நண்பர் சிதறல்கள் ரமேஸ் எப்படி இணைய வானொலி ஆரம்பிக்கலாம் என்று என்னிடம் கேட்டுக்கொண்டே இருப்பார்.

நான் ஒரு நண்பரோடு பேசிக்கொண்டிருக்கும்போது அவர் இலவச இணைய வானொலி ஆரம்பிப்பது பற்றி பல விடயங்களை அறியத் தந்தார்.

சரி இப்போது விடியோவைப் பாருங்கள் உங்களுக்கும் ஒரு இணைய வானொலியை உருவாக்குங்கள்


read more...