Monday 10 May 2010

என்ன செய்யலாம்

எனது வலைப் பதிவிலே சில சிக்கல்கள் தென்படுகின்றன. வலைப் பதிவை மாற்றி அமைக்க முடியவில்லை. கேஜெட்டைச் சேர்க்கவும் முடியவில்லை. கேஜெட்டை  இடம் மாற்றிக் கொள்ளவும் முடியவில்லை. எந்த ஒரு மாற்றமும் செய்ய முடியவில்லை.

வேறு பல temlete களையும் மாற்றிப் பார்த்தேன். வலைப் பதிவில் மாற்றம் செய்ய முடியவில்லை.

கேஜெட்டைச் சேர்ப்பதற்கு சென்றால் சேர்க்க முடியவில்லை கீழே  இருக்கின்ற தகவல் வருகிறது.

இதனை நிவர்த்தி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று தொழிநுட்பப் பதிவர்கள்தான் சொல்லவேண்டும்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

21 comments: on "என்ன செய்யலாம்"

malar said...

பிளாக்கின் தலைபை மாற்ற முடிவுமா?

SShathiesh-சதீஷ். said...

அண்ணே எனக்கும் இப்படி ஒரு பிச்சனை வந்தது. ஆதிரை அண்ணா உதவினார். ஆனால் error code வேறாக இருக்கின்றது. log in your blog--->settings---->formatting...

Language
English(US ஆக்குங்கள்.

அசால்ட் ஆறுமுகம் said...

எனக்கும் இதே பிரச்சினை வருகிறது......
யாரவது உதவி செய்யுங்களேன்.........

கண்ணகி said...

அட உங்களுக்குமா...நானும்தான் முழிக்கிறேன்...

கண்ணகி said...

எனக்கும் அதே தொல்லைதான்...

கண்ணகி said...

சந்ரு..சதீஸ் சொன்ன வழியில் சரியாகிவிட்டது...நன்றி இருவருக்கும்...

முனைவர் இரா.குணசீலன் said...

நானும் இதே சிக்கலைச் சந்தித்துவருகிறேன் நண்பா..

இலவசமாக வழங்கப்படும் டெம்பிளேட்டுகள் எல்லாவற்றிலும் இதே சிக்கல்கள் வருகின்றன..

நானும் வெவ்வேறு டெம்ளேட்டுகளை மாற்றிப்பார்த்துவிட்டேன்..

சிக்கல் தொடர்கிறது..

பேசாம கூகுள் டிரப்ட் தரும் டெம்ளாட்டையே பொருத்திவிடலாமா என்று கூடத் தோன்றுகிறது.

அன்புடன் நான் said...

என்னோடதும் அப்படித்தான் சந்ரு...... எதையும் சேர்க்க முடியல.... ஏதோ கோளாறு இருக்கு.....

Admin said...

எதற்காகச் சொல்கின்றீர்கள்

Admin said...

//SShathiesh-சதீஷ். said...
அண்ணே எனக்கும் இப்படி ஒரு பிச்சனை வந்தது. ஆதிரை அண்ணா உதவினார். ஆனால் error code வேறாக இருக்கின்றது. log in your blog--->settings---->formatting...

Language
English(US ஆக்குங்கள்.//

நன்றி சதீஸ் நீங்கள் சொன்னபடி செய்தேன் சரியாகிவிட்டது.

ஸ்ரீராம். said...

நீங்கள் என்ன பிரச்னை சொல்கிறீர்களோ, உங்கள் தளம் திறக்க எனக்கு வெகு நேரம் ஆகிறது... ஏற்கெனவே சொல்லி இருக்கேன்...

Admin said...

//அசால்ட் ஆறுமுகம் said...
எனக்கும் இதே பிரச்சினை வருகிறது......
யாரவது உதவி செய்யுங்களேன்.........//


சதீஸ் சொன்ன முறையை பின்பற்றுங்கள் சரிவரும்.

log in your blog--->settings---->formatting...

Language
English(US ஆக்குங்கள்.//

Admin said...

//கண்ணகி said...
அட உங்களுக்குமா...நானும்தான் முழிக்கிறேன்...//

சதீஸ் சொன்ன முறையை பின்பற்றுங்கள் சரிவரும்.

log in your blog--->settings---->formatting...

Language
English(US ஆக்குங்கள்.

Admin said...

//முனைவர்.இரா.குணசீலன் said...
நானும் இதே சிக்கலைச் சந்தித்துவருகிறேன் நண்பா..

இலவசமாக வழங்கப்படும் டெம்பிளேட்டுகள் எல்லாவற்றிலும் இதே சிக்கல்கள் வருகின்றன..

நானும் வெவ்வேறு டெம்ளேட்டுகளை மாற்றிப்பார்த்துவிட்டேன்..

சிக்கல் தொடர்கிறது..

பேசாம கூகுள் டிரப்ட் தரும் டெம்ளாட்டையே பொருத்திவிடலாமா என்று கூடத் தோன்றுகிறது.//

சதீஸ் சொன்ன முறையை பின்பற்றுங்கள் சரிவரும்.

log in your blog--->settings---->formatting...

Language
English(US ஆக்குங்கள்

Admin said...

//நட்புடன் ஜமால் said...
Try satheesh tips also can

Try this//


சதீஸ் சொல்லிய முறை மூலம் சரியாகிவிட்டது. அடிக்கடி இதுபோன்ற ஆலோசனைகளை சொல்கின்ற உங்களுக்கும் எனது நன்றிகள்.

Admin said...

//சி. கருணாகரசு said...
என்னோடதும் அப்படித்தான் சந்ரு...... எதையும் சேர்க்க முடியல.... ஏதோ கோளாறு இருக்கு.....//


சதீஸ் சொன்ன முறையை பின்பற்றுங்கள் சரிவரும்.

log in your blog--->settings---->formatting...

Language
English(US ஆக்குங்கள்

Admin said...

//ஸ்ரீராம். said...
நீங்கள் என்ன பிரச்னை சொல்கிறீர்களோ, உங்கள் தளம் திறக்க எனக்கு வெகு நேரம் ஆகிறது... ஏற்கெனவே சொல்லி இருக்கேன்...//

இப்பொழுது திறக்கும் நேரம் குறைவாக இருக்கிறது என்று நினைக்கிறேன். இப்போது எல்லாம் சரியாகிவிட்டது.

Anonymous said...

சில பிரௌசர்கள் சரியாக வராது, கூகிள் குரோம் உபயோகித்து பாருங்கள்.

சினேன் said...

நண்பரே உங்களது டெம்பிளேட்டை classic templateஆக மாற்றவும் பின்னர் உங்களது விருப்ப template இணைக்கவும் அல்லது இன்னோரு முறை html codeல் head முதல் head உள்ள codeயை அழித்துவிட்டு template சேமிக்கவும்.
இல்லை என்றால் என்னை தனிமடலில் textmails@gmail.com தொடர்பு கொள்ளவும் நான் டீம் விவீவரில் வந்து உங்களுக்கு தயாராக உள்ளேன்

மேலும் உதவி தேவைபட்டால் தொடர்பு கொள்ளவும்

CP said...

நண்பர்களே இது உங்கள் பலகையில் (template) உள்ள தவறு கிடையாது ப்ளாகரில் உள்ள தவறு! இதற்கு நீங்கள் உங்கள் உலாவியில் (browser) உள்ள history,cookies ஆகியவைகளை அழித்து விட்டு பின்பு நிரல் பலகைகளை (widget) சேர்த்துப் பாருங்கள்.

இப்படிக்கு,
சின்ன பையன் (CP)

Post a Comment