Saturday, 27 June 2009

எனது மின்னஞ்சல் திருடப்பட்டுவிட்டது...

எது என்னுடைய அவசர பதிவு நண்பர்களே. இன்று எனது நண்பர்கள் பலர் தொலைபேசி அழைப்பினை எடுத்து நான் ஹலோ சொல்லுமுன்னரே என்னை திட்டி தீர்த்துவிட்டார்கள். நான் என்ன என்று வினவியபோது எனது மின்னஞ்சல் முகவரியிலிருந்து பல தேவையற்ற படங்கள் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார்கள்.
நான் அவசர அவசரமாக எனது மின்னஞ்சலை திறந்தபோது திறக்க முடியவில்லை. என்னதான் நடந்தது என்பது புரியாத புதிராகவே இருக்கின்றது. எனக்கு கலைத்துறையில் அதிக ஆர்வம் என்பதனால் நான் பல கலைஜர்களின் மின்னஞ்சல் முகவரிகளைகூட வைத்து இருந்தேன் அவர்களுக்கும் தேவையற்ற படங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
எனது வளர்த்சி பொறுக்க முடியாத சிலர் என்னை பல விதங்களிலே அட்சுருத்தி இருந்தார்கள் அதன் ஒரு அங்கமாகவே இன்று எனது மின்னஞ்சலில் நுழைந்து இருக்கிறார்கள் என்று நினைக்கின்றேன்.
எவர் என்ன செய்தாலும் என் முன்னேற்றத்தில் கடவுள் என்றும் துணை இருப்பார் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

நான் தற்போது shanthruspecial25@yahoo.com எனும் மின்னஞ்சல் முகவரி மட்டுமே பயன் படுத்துகின்றேன்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

2 comments: on "எனது மின்னஞ்சல் திருடப்பட்டுவிட்டது..."

ARV Loshan said...

உங்கள் பார்வைக் கோணம் அருமை சகோதரா..
இந்த பிஞ்சுகளின் எதிர்காலம் பற்றிப் பெரிதாக கவலைப்பட பெரியவர்கள் முன்வரவேண்டும்.

Admin said...

LOSHAN கூறியது...
//உங்கள் பார்வைக் கோணம் அருமை சகோதரா..
இந்த பிஞ்சுகளின் எதிர்காலம் பற்றிப் பெரிதாக கவலைப்பட பெரியவர்கள் முன்வரவேண்டும்.....//

உங்கள் வருகைக்கு நன்றி அண்ணா...

நிட்சயமாக இந்தப்பிஞ்சுகளின் எதிர்காலம் பற்றி எல்லோரும் கவலைப்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம்...

Post a Comment