Tuesday, 30 June 2009

திருந்துவார்களா இவர்கள்.....

இன்று இலங்கையை பொறுத்தவரை எல்லாமே ஒட்டு மொத்தத்தில் இன்று சாதாரண மக்களை விட படித்து பெரிய பதவிகளில் இருப்பவர்களில் சிலர்தான் பல குற்றச் செயல்களிலும் லஞ்சம் வாங்குதல் போன்றவற்றிலும் ஈடுபடுகின்றனர். இன்று பல்வேறுபட்ட விடயங்கள் பற்றி இந்த பதிவினுடாக தர இருக்கின்றேன். என்று லஞ்சம் வாங்குதல் என்பது இலங்கையையும் தொற்றி விட்ட ஒன்றாக மாறி இருக்கின்றது....
read more...

Monday, 29 June 2009

இன்றைய நம் சிறுவர்களின் எதிர்காலம்??????

இன்று இலங்கையிலே மிஞ்சி இருப்பது என்ன கிராமத்துக்கொரு சிறுவர் இல்லங்களேதான். (அநாதை இல்லம் என்று சொல்லவேண்டாம் அவர்கள் அனாதைகள் இல்லை அனாதைகள் ஆக்கப்பட்டவர்கள்) நாட்டில் நடந்து வந்த உத்த சூழ்நிலையின் காரணமாக இன்று சிறுவர்களே அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.இவர்கள்...
read more...

Saturday, 27 June 2009

எனது மின்னஞ்சல் திருடப்பட்டுவிட்டது...

எது என்னுடைய அவசர பதிவு நண்பர்களே. இன்று எனது நண்பர்கள் பலர் தொலைபேசி அழைப்பினை எடுத்து நான் ஹலோ சொல்லுமுன்னரே என்னை திட்டி தீர்த்துவிட்டார்கள். நான் என்ன என்று வினவியபோது எனது மின்னஞ்சல் முகவரியிலிருந்து பல தேவையற்ற படங்கள் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார்கள்.நான் அவசர அவசரமாக எனது மின்னஞ்சலை திறந்தபோது திறக்க முடியவில்லை. என்னதான் நடந்தது...
read more...

கிறுக்கல்கள்....

அன்று என் நண்பர்கள்காதலித்த போதுநானும் காதலிக்கவில்லையேஎன்று கவலைப்பட்டேன்.காதலிக்கலாம் என்று தோன்றியது காதலித்தேன் சந்தோசப்பட்டேன்காதல் சிறகடித்து சிட்டுகளாய் பறந்தோம் இன்றுதான் நினைக்கிறேன் - நான் அவசரப்பட்டுவிட்டேன்என்று - நம்பிரிவும் என் காதலைப்போல்...
read more...

Wednesday, 24 June 2009

களுதாவளைப்பதிக்கு வாருங்கள் கவலைகள் மறக்கலாம்...

இப்பொழுது கிழக்கிலங்கையிலே வரலாற்றுப்பிரசித்தி பெற்ற ஆலயமாக மூர்த்தி தலம் தீர்த்தம் என்று முச்சிறப்புக்களும் ஒருங்கே அமையப்பெற்ற மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப்பிளைளயார் ஆலய வருடாந்த அலங்கார உச்சவம் மிக விமர்சையாக இடம் பெற்றுக்கொண்டு இருக்கின்றது...
read more...

Sunday, 21 June 2009

எனது கிறுக்கல்கள்....

தொலைந்த -என்சந்தோசத்தின்தேடினேன் -அந்தமுகவரியின்முதல்வரியாய் -நீ முகவரிகளைவந்தாய்உன் மூச்சில் -நான்வாழ நினைத்தேன்இன்று -நீசொன்ன ஒருவார்த்தை -என்மூச்சையேநிறுத்திவிட்டது.நட்பிற்குஇலக்கணமாய்வந்தாய்காதலுக்குஇலக்கணமாய்இருந்தாய் -இன்றுபிரிவிற்கேஇலக்கணமாய்மாறியதேனோ? ...
read more...

Saturday, 20 June 2009

வாய் பேசாத பிள்ளைகளை பேசப்பழக்குபவருக்கு இன்று திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க வாய் பேசாத பிள்ளைகளை பேசப்பழக்கும் சிறப்புப் பெற்றமட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் என்று 20.06 .2009 ஆரம்பமாகி எதிர்வரும் 29.06 .2009 காலை 09 .00 மணிக்கு ஆணி உத்தர நட்சத்திரத்தில் தீர்த்த...
read more...

தயாவின் உள்ளக் கீறல்கள்....

இந்தப்பதிவிநூடாக எனது நண்பரும் இளம் கவிஞருமாகிய அன்பு நண்பர் தயவினுடைய கவிதைகள் சிலவற்றை தர நினைக்கின்றேன்.இவரைப்பற்றி சொல்வதென்றால் ஒரு இளம் கலைஞர் இவரது கவிதைகள் பல பத்திரிகைகளில் வெளிவந்து பலரது பாராட்டும் பெற்றது இவரது கவிதைகள் அனைவரையும் கவர்ந்தவை என்பது குறிப்ப்பிடத்தக்கது. விரைவில் இவரது பாடல்கள் அடங்கிய இறுவட்டு ஒன்று வெளிவர இருக்கின்றது.இவரது...
read more...

Friday, 19 June 2009

இன்றைய இளைஐர்கள் போகிற போக்கில்...

இன்று நவின தொழினுட்ப வளர்த்சியினால் உலகம் சுருங்கிவிட்டது எனலாம்.நவின உலகுக்கு நாமும் மாறவேண்டி இருக்கின்றது. நவின உலகத்திற்கு ஏற்றாற்போல் மாறவேண்டும் என்பதற்காக மனம் போகிற போக்கிலும் கால் போற போக்கிலும் போக முடயுமா?....இந்த நாகரிக உலகில் பெஷன் என்பது அனைவராலும் முணுமுணுக்கப்படும் ஒன்று. எதற்கு எடுத்தாலும் இதுதான் பெஷன் என்பார்கள். நவ நாகரிகத்துக்கு...
read more...

Thursday, 18 June 2009

தொல்லை தரும் தொலைபேசிக் கலாச்சாரம்... பதிவு 2

இன்று கையடக்க தொலை பேசிகளின் பாவனை அதிகரித்து விட்டது என்பது நாம் அறிந்தது. சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவர் கையிலும் இன்று தவழ்ந்து பலரை சீரழித்துக்கொண்டு இருக்கிறது இந்தத் தொல்லைபேசி என்று சொல்லலாம்.கையடக்க தொலைபேசி நல்ல விடயங்களுக்கு பயன் படுத்தும் காலம் மாறி இன்று தொலைத்துதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் போட்டியின் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு...
read more...

Sunday, 7 June 2009

தமிழனாய் பிறந்ததால் நம்கதி இதுதானா....

எம் தேசம் எப்படி இருந்ததுஇன்று பார்க்கும்போதுஅழுவதைத்தவிர வேறு வழி தெரியவில்லை எனக்குஇதுதான் அன்று நான் கண்டஅழகிய தேசமா?இன்று என் தேசத்தில் மிஞ்சி இருப்பது என்ன?இல்லை இல்லை நிறையவே இருக்கின்றனவேகிராமங்கள் தோறும்ஒன்றுக்கு இரண்டுஅநாதை இல்லங்களும்அகதி முகாம்களும்நாம் என்ன செய்தோம் தமிழராய் பிறந்ததை தவிர.அநாதை இல்லங்களில் வாழும்அந்த மழலைகளின் முகத்தில்எத்தனை...
read more...

Thursday, 4 June 2009

நமக்குத்தான் கவியரசு சொன்னாரோ...

நான் அடிக்கடி வைரமுத்துவின் வைர வரிகளில் தொலைந்து போனவன். எனக்கு பிடித்த ஒரு கவிதை உங்களுக்காக.... . வகுப்பறைகளின்புழுக்கத்தில் புழுங்கி புழுங்கிமாணவர்களின் நுரையிரல்வேந்துவிட்டன.பல இளம் பெண்கள்புத்தகத்சுமை பொறுக்காமலேயேபூப்பெய்திவிட்டார்கள்.பள்ளி செல்லும் சிறுவன்ஒவ்வொரு விடியலிலும்தான்நாடு கடத்தப்படுவதாய்நசிந்து பூக்கிறான்.பாலகர்கள்சிலேட்டின் ஒரு...
read more...

Wednesday, 3 June 2009

கேள்விக்குறியாகும் சிறுவர்களின் எதிர்காலம்...

எனது தொலைந்த வலைப்பதிவில் இருந்து ஒரு பதிவு எனது புதிய வலைப்பதிவில்...இன்றையசிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்று சொல்லப்படுகிறது. சிறுவர் உரிமைகள் பற்றி எல்லாம் பேசுகின்றார்கள்ஆனால் இன்று பல காரணங்களினால் சிறுவர்கள் பல இன்னல்களை எதிர் நோக்கி வருகின்றார்கள். கட்டாயமாக வழங்கப்படவேண்டிய கல்விகூட பாதிக்கப்படுகின்றது. இன்று பாடசாலையை விட்டு இடை விலகுகின்ற சிறுவர்களின்...
read more...

Tuesday, 2 June 2009

மலையக நாட்டுப்புறப்பாட்டு......

எனது தொலைந்து போன வலைப்பதிவில் மலையாக நாட்டுப்புறப்பாட்டு பதிவுகளை உங்களுக்காக புதிய வலைப்பத்திவில் தருகிறேன்..... தமிழருக்கென்று ஒரு தனித்துவமான கலை,கலாச்சார , பாராம்பரியங்கள் இருக்கின்றது.அவற்றில் குறிப்பாக தமிழர்களது கலைகள் தமிழ் மக்களின் வாழ்வோடு பின்னிப்பிணைநத ஒன்றாக காணப்படுகின்றது. தமிழருக்கே தனித்துவமான பல கலைகள் இருக்கின்றன. அதிலும் கிராமங்கள்...
read more...