தமிழ் முன்னணி வலைப்பதிவுத் திரட்டி என்று எல்லோராலும் சொல்லப்பட்ட தமிழ்மணம் இன்று பக்கம் சார்ந்து செயற்பட்டு பல அடாவடித்தனங்களையும் செய்து வருகின்றது. இந்த தமிழ் மணம் திரட்டியானது இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.
அண்மையில் எனது வலைப்பதிவு தமிழ்மணம் திரட்டியில் இருந்து நீக்கப்பட்டது நீக்கப்பட்டதற்கான காரணம் சரியான காரணம் இல்லை சமூகம் சார்ந்து...