Sunday 18 March 2012

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பசில் ராஜபக்ஷ அவர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கிறார் நேரடி ஒளிபரப்பாகிறது

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய மாநாடு மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுக் கொண்டீருக்கின்றது 15000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந் மாநாட்டில் கலந்துகொண்டிருக்கின்றனர். 

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பசில் ராஜபக்ஷ அவர்கள் கலந்து சிறப்பித்துக் கொண்டிருக்கின்றார் 
தமிழ் மக்கள் பிடுதலைப் புலிகள் கட்சியின் 1வது தேசிய மாநாடு நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிக்கின்றன



Watch live streaming video from puthiyavidiyal at livestream.com

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பசில் ராஜபக்ஷ அவர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கிறார் நேரடி ஒளிபரப்பாகிறது"

Post a Comment