Thursday 12 January 2012

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்


வணக்கம் நண்பர்களே..

இன்று முதல் நானும் .com க்கு மாறுகின்றேன். blogspot ல் இருந்து எதனையோ சாதிச்ச மாதிரி இப்போ .com க்கு மாறிஇருக்கிறாரு என்று நீங்க சொல்வது புரிகிறது.

இன்று முதல் www.shanthru.com

இதுவரை எதையும் சாதிக்கவில்லை இனிமேலாவது எதையாவது சாதிக்க வேணும் என்று நினைக்கிறன். எதனைச் சாதிப்பது? 

சமூகம் சார்ந்து சீரியசாக எழுதினால் எவரும் நம்ம வலைப்பதிவு பக்கம் தலை வைத்தும் படுக்கமாட்டார்கள். சரி மொக்கைப் பதிவுகள் எழுதுவம் என்று எழுதினால் சிலர் திட்டுகிறார்கள் உங்களிடமிருந்து இந்தப்பதிவை எதிர்பார்க்கவில்லை என்று சொல்கின்றனர். யாரையாவது பிழை பிடித்து எழுதினால் கூட்டத்தோட வந்து தாக்குறாங்க இப்படி இருந்த எப்படி நான் பிரபலமாகிறது.
இனிமேலாவது உருப்படியா எழுத ஏதாவது ஐடியா (இங்கிலிசு வார்த்தை வருது) சொல்லுங்க

நன்றிகள் - www.battinews.com

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 comments: on "எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்"

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
புது வீட்டிற்குள் குடி புகுந்ததற்கு, சாரி...புது முகவரி வாங்கியதற்கு வாழ்த்துக்கள். எம்மை விட நிறைய அரசியல் பதிவுகள் எழுதி நீங்கள் தான் சாதிச்சிருக்கிறீங்க. உங்கள் பணி தொடரட்டும்!

Post a Comment