Friday 7 January 2011

இவர்களெல்லாம் வலைப்பதிவர்கள்?... திருந்துங்கடா...

இது என்னுடைய 300 வது இடுகை நண்பர்களே…

300 வது இடுகைக்கு வந்துவிட்டேன். இருந்தும் வலைப்பதிவில் எதையும் நான் சாதிக்கவில்லை. 300 வது இடுகைவரை வந்திருக்கின்றேன் என்றால் நண்பர்களே நீங்கள் கொடுத்த உற்சாகம்தான் காரணம்.

வலைப்பதிவுலகில் நிறையவே நண்பர்களைத் தேடியிருக்கின்றேன். தேடிய நண்பர்களை இழந்திருக்கின்றேன். பதிவு எழுதுவதென்பது சந்தோசமான நாட்களாக இருந்தது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல ஏன்தான் இந்த பதிவுலகப் பக்கம் வந்தேன் என்றும் தோன்றியது. இதனால் பதிவுலகில் இருந்து சில காலம் ஒதுங்கியிருந்தேன்.

பதிவுலக சண்டைகள் ஒரு புறம் அனானிகள் தொல்லைகள் ஒருபுறம் பதிவர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் கூட்டம் ஒருபுறம். இவற்றுக்கிடையில் பதிவர்கள் படும்பாடு…

கஸ்ரப்பட்டு தேடல்கள் மூலம் பல புத்தகங்களை பெற்று எழுதிய விடயங்களை (இடுகைகளை) பார்ப்பவர்கள் மிக மிகக் குறைவாக இருக்கும் ஆனால் மொக்கைப் பதிவுகளை அதிகமானவர்கள் பார்ப்பார்கள். அதுதான் கவலைக்குரிய விடயம்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க பதிவுத் திருடர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தங்களால் சுயமாக சிந்தித்து எழுதத் தெரியாதவர்கள் எல்லாம் எதற்காக பதிவர்கள் என்று இருக்கின்றனர்.

பதிவுத் திருடர்கள் திருந்துவதாக இல்லை. நாம்தான் திருத்த வேண்டும். பதிவுகள் திருடப்படும்போது உடனுக்குடன் அந்த பதிவுத் திருடனை நாம் சுட்டிக்காட்டுகின்றபோதுதான் புதிய பதிவுத் திருடர்கள் உருவாகமாட்டார்கள்.

நான் ஒரு முன்னணிப் பதிவர் இல்லை என்றாலும் நான் கஸ்ரப்பட்டு பதிவிடுகின்றேன் அதனை தங்கள் பதிவாக போடுகின்றார்களே. அவர்கள் எல்லாம் பதிவர்களா?

பல இணையத் தளங்களும் வலைப்பதிவுகளும் என்னுடைய இடுகைகளை தங்கள் தளங்களிலே போட்டு நன்றி சந்ரு என்று குறிப்பிட்டிருக்கின்றனர். ஆனால் சில வலைப்பதிவர்கள் எனது இடுகைகளை தங்கள் பெயரிலே இடுகையிட்டிருக்கின்றனர்.

அவற்றிலே ஒரு சிலவற்றை பட்டியலிடுகின்றேன்.

http://kannan3h.blogspot.com இவர் என்னுடைய பல பதிவுகளைத் திருடி இருக்கின்றார் அவற்றுள் சில…


என்னுடையது 
http://shanthru.blogspot.com/2009/09/blog-post_19.html
(திருமணத்தின் பின் ஒரே பெண்ணைப் பார்த்தபடி அலுப்படிக்காமல் மெயின்டெய்ன் பண்ணுவது எப்படி)

அவரது திருட்டு...
http://kannan3h.blogspot.com/2010/09/blog-post_8775.html

************************************************


என்னுடையது...
http://shanthru.blogspot.com/2009/08/blog-post_14.html

(மேல் நாட்டுக் கலாசாரம் தேவையா..)



அவரது திருட்டு ..
http://kannan3h.blogspot.com/2010/07/blog-post_1591.html

******************************************************


என்னுடையது...
http://shanthru.blogspot.com/2010/07/blog-post_28.html

(பெண்கள் ஆண்களை தங்கள் பின்னால் அலைய வைப்பது எப்படி சில ஆலோசனைகள்)

அவரது திருட்டு...
http://kannan3h.blogspot.com/2010/09/blog-post_9839.html


இவ்வாறு பல இடுகைகளை திருடி தனது பெயரிலே பதிவிட்டிருக்கின்றார்.


*******************************************************


மற்றுமொருவர்....

http://vinothnews.blogspot.com

எனது பதிவு..
http://shanthru.blogspot.com/2009/11/blog-post_13.html


(இணையத்தில் காதலித்துச் சம்பாதிக்கலாம்)


*******************************************************

எனது பதிவு.
http://shanthru.blogspot.com/2010/07/blog-post_19.html
(கடவுளுக்கு மாடு எழுதும் கடிதம்)


http://vinothnews.blogspot.com/2010/07/blog-post_20.html

******************************************************

மற்றுமொருவர்...

http://kathalikkiren.blogspot.com

என்னுடைய பதிவு..
http://shanthru.blogspot.com/2010/08/blog-post.
(திருமணத்தின் பின்னும் பெண்களை கவர சில ஆலோசனைகள்)


அவரது திருட்டு...

http://kathalikkiren.blogspot.com/2010/08/blog-post_09.html

*******************************************************

என்னுடையது...

(பெண்கள் ஆண்களை தங்கள் பின்னால் அலைய வைப்பது எப்படி சில ஆலோசனைகள்)


அவரது திருட்டு... 


இவ்வாறு பல இடுகைகள்..

*****************************************************

மற்றுமொருவர்...


என்னுடைய பதிவு...


(பெண்கள் ஆண்களை தங்கள் பின்னால் அலைய வைப்பது எப்படி சில ஆலோசனைகள்)


அவரது திருட்டு...


இவ்வாறு பல இடுகைகள்...
இடுகைத் திகதிகளைப் பார்க்கவும்.. 


இன்னும் பல பல திருட்டு வலைப்பதிவுகள் இருக்கின்றன...
இன்னும் எத்தனை பேர் எங்களுக்கு தெரியாமல் இருக்கின்றார்களோ... 



Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

21 comments: on "இவர்களெல்லாம் வலைப்பதிவர்கள்?... திருந்துங்கடா..."

Philosophy Prabhakaran said...

// பதிவுலக சண்டைகள் ஒரு புறம் அனானிகள் தொல்லைகள் ஒருபுறம் பதிவர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் கூட்டம் ஒருபுறம். இவற்றுக்கிடையில் பதிவர்கள் படும்பாடு… //

உண்மையான வார்த்தைகள்... எதிரிகளைக் கூட நம்பிவிடலாம்... ஆனால் நண்பர்களை நம்ப முடியவில்லை...

இதுகுறித்து அவர்களுக்கு பின்னூட்டம் மூலம் எச்சரிக்கை கொடுத்தீர்களா...

ப.கந்தசாமி said...

பின்வரும் கமென்ட்டை உங்கள் பதிவுகளைத் திருடும் மூன்று பதிவுகளில் போட்டிருக்கிறேன்.

"ஐயா, நீங்கள் அடுத்தவருடைய பதிவுகளை அவருடைய அனுமதியில்லாமல் பயன்படுத்துகிறீர்கள் என்று ஒருவர் கூறுகிறார். என்னுடைய பதிவிற்கு வாருங்கள். என்னுடைய எல்லாப் பதிவுகளையும் நீங்கள் எடுத்து உபயோகித்துக் கொள்ளலாம். எனக்கு நன்றியோ, வேறு எதுவுமோ வேண்டாம்."

மாணவன் said...

பதிவுதிருட்டு எனபது தடுக்கமுடியாத ஒன்றாக இருந்து வருகிறது காப்பி செய்து போட்டுகொள்ளட்டும் அவரின் அந்த தகவல்கள் இன்னும் பலரை சென்றடைந்தால் மகிழ்ச்சுதான் ஆனால் ஒரு சின்ன நன்றியும் தளத்தின் இணைப்பும் கொடுப்பதுதானே அந்த பதிவின் படைப்பாளிக்கு செய்கின்ற மரியாதை...

இதை பதி்வுதிருடர்கள் செய்வதில்லை என்னமோ அவர்களே சொந்தமாக எழுதியது போன்று போட்டுக்கொள்கிறார்கள்

அவர்களா திருந்தினாதான் உண்டு வேறென்ன செய்வது?

மாணவன் said...

300 ஆவது இடுகைக்கு வாழ்த்துக்கள் நண்பரே,

உங்களின் இந்த வலைப்பணி மென்மேலும் சிறக்க வேண்டும்

நன்றி

Anonymous said...

300வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சந்துரு...மேற்கூறிய சம்பங்கள் பெரும்பாலான பதிவர்கள் எதிர்க்கொள்வது தான் பிறகு பதிவு திருட்டு பற்றி வருந்தியிருக்கீறிர்கள் உங்க பதிவை தானே திருட முடியும் திறமையை அல்ல அல்லவா? அதனால் கவலையை விடுங்க..மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் said...

இதையெல்லாம் பெரிசா எடுத்துக்கொள்ளாமல் நம்ம வழியில் செல்லலாம் நண்பா

அமுதா கிருஷ்ணா said...

அடப்பாவமே இப்படி எல்லாமா செய்வார்கள்.

ஜெய்லானி said...

அந்த ஒரு வரி நன்றி ஏன் போட மனம் மறுக்கிறதுன்னுதான் புரியாத புதிரா இருக்கு.

ஆனா ஒரு சிலருக்கு வேலையே அதான் .பதிவு திருட்டு மட்டும் குறையவே இல்லை

Admin said...

//Philosophy Prabhakaran கூறியது...
// பதிவுலக சண்டைகள் ஒரு புறம் அனானிகள் தொல்லைகள் ஒருபுறம் பதிவர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் கூட்டம் ஒருபுறம். இவற்றுக்கிடையில் பதிவர்கள் படும்பாடு… //

உண்மையான வார்த்தைகள்... எதிரிகளைக் கூட நம்பிவிடலாம்... ஆனால் நண்பர்களை நம்ப முடியவில்லை...

இதுகுறித்து அவர்களுக்கு பின்னூட்டம் மூலம் எச்சரிக்கை கொடுத்தீர்களா...//

எல்லாம் செய்தாகிவிட்டது ஆனால் அவர்கள் திருந்துவதாக இல்லை..

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//DrPKandaswamyPhD கூறியது...
பின்வரும் கமென்ட்டை உங்கள் பதிவுகளைத் திருடும் மூன்று பதிவுகளில் போட்டிருக்கிறேன்.

"ஐயா, நீங்கள் அடுத்தவருடைய பதிவுகளை அவருடைய அனுமதியில்லாமல் பயன்படுத்துகிறீர்கள் என்று ஒருவர் கூறுகிறார். என்னுடைய பதிவிற்கு வாருங்கள். என்னுடைய எல்லாப் பதிவுகளையும் நீங்கள் எடுத்து உபயோகித்துக் கொள்ளலாம். எனக்கு நன்றியோ, வேறு எதுவுமோ வேண்டாம்."//

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//மாணவன் கூறியது...
பதிவுதிருட்டு எனபது தடுக்கமுடியாத ஒன்றாக இருந்து வருகிறது காப்பி செய்து போட்டுகொள்ளட்டும் அவரின் அந்த தகவல்கள் இன்னும் பலரை சென்றடைந்தால் மகிழ்ச்சுதான் ஆனால் ஒரு சின்ன நன்றியும் தளத்தின் இணைப்பும் கொடுப்பதுதானே அந்த பதிவின் படைப்பாளிக்கு செய்கின்ற மரியாதை...

இதை பதி்வுதிருடர்கள் செய்வதில்லை என்னமோ அவர்களே சொந்தமாக எழுதியது போன்று போட்டுக்கொள்கிறார்கள்

அவர்களா திருந்தினாதான் உண்டு வேறென்ன செய்வது?//

திருடுவது மட்டுமல்லாமல் தாங்கள் எழுதியதுபோல் போட்டுக்கொள்கிறார்கள்...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//தமிழரசி கூறியது...
300வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சந்துரு...மேற்கூறிய சம்பங்கள் பெரும்பாலான பதிவர்கள் எதிர்க்கொள்வது தான் பிறகு பதிவு திருட்டு பற்றி வருந்தியிருக்கீறிர்கள் உங்க பதிவை தானே திருட முடியும் திறமையை அல்ல அல்லவா? அதனால் கவலையை விடுங்க..மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்//

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

// ஆ.ஞானசேகரன் கூறியது...
இதையெல்லாம் பெரிசா எடுத்துக்கொள்ளாமல் நம்ம வழியில் செல்லலாம் நண்பா//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//அமுதா கிருஷ்ணா கூறியது...
அடப்பாவமே இப்படி எல்லாமா செய்வார்கள்.//

செய்கின்றார்களே....

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//ஜெய்லானி கூறியது...
அந்த ஒரு வரி நன்றி ஏன் போட மனம் மறுக்கிறதுன்னுதான் புரியாத புதிரா இருக்கு.

ஆனா ஒரு சிலருக்கு வேலையே அதான் .பதிவு திருட்டு மட்டும் குறையவே இல்லை//

தங்கள் பதிவாக காட்டிக்கொள்ள நினைப்பவர்கள் எப்படி நன்றி என்று எங்கள் பெயரைப் போடுவார்கள்...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்..

தூயவனின் அடிமை said...

நன்றி என்கின்ற ஒரு வார்த்தையை போட அவ்வளவு கஷ்டமாக உள்ளவர்கள். பிறர் பொருளுக்கு ஆசை பட கூடாது. சமிபத்தில் ஒரு பதிவருடைய இடுகையை ஒரு பிரபல பத்திரிக்கை திருடி போட்டு உள்ளது. அதை விட கேவலம் என்ன இருக்கு.

Anonymous said...

பாவம் வலைப்பதிவுக்கு புதியவர்களாக இருக்கலாம் அவர்கள் பிளாக்கில் எச்சரிக்கை கமெண்ட் போட்டீர்களா?

Anonymous said...

ethellaam oru pathivu

Admin said...

//இளம் தூயவன் on 8 ஜனவரி, 2011 1:25 am சொன்னது…
நன்றி என்கின்ற ஒரு வார்த்தையை போட அவ்வளவு கஷ்டமாக உள்ளவர்கள். பிறர் பொருளுக்கு ஆசை பட கூடாது. சமிபத்தில் ஒரு பதிவருடைய இடுகையை ஒரு பிரபல பத்திரிக்கை திருடி போட்டு உள்ளது. அதை விட கேவலம் என்ன இருக்கு.//

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

// ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
பாவம் வலைப்பதிவுக்கு புதியவர்களாக இருக்கலாம் அவர்கள் பிளாக்கில் எச்சரிக்கை கமெண்ட் போட்டீர்களா?//

எல்லாமே பல தடவை சொல்லிப் பார்த்தேன் கேட்பதாக இல்லை.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

// பெயரில்லா கூறியது...
ethellaam oru pathivu//

இதெல்லாம் பதிவு எல்லைதான் நீங்க நல்ல பதிவா போடலாமே...

Post a Comment