Monday 24 May 2010

ஏதோ செய்கிறாய்

உன்னால்
 கவிஞனாக்கப்பட்டவன் நான்
என் உளறல்களையும்
கிறுக்கல்களையும்
கவிதை என்று
முகவரி கொடுத்து
கவிஞன் எனும்
மகுடம் சூட்டியவள் நீ...

என் கவிதைகளை
நான் பத்திரப்படுத்தியதில்லை
அத்தனையும் உன்
வசம் இருப்பதனால்....
இன்றுதான் அறிந்தேன்
என் கவிதைகள் -உன்
கவிதைகளாய் - உன்
காதலனிடம் இருப்பதாக...

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

2 comments: on "ஏதோ செய்கிறாய்"

SShathiesh-சதீஷ். said...

ஒரு காதல் வந்திச்சோ

BOOPATHY said...

Hello
The poem is very good
I just started reading your blog
I will write to you

Post a Comment