சந்தோசத்தின்
தேடினேன் -அந்த
முகவரியின்
முதல்வரியாய் -நீ முகவரிகளை
வந்தாய்
உன் மூச்சில் -நான்
வாழ நினைத்தேன்
இன்று -நீ
சொன்ன ஒரு
வார்த்தை -என்
மூச்சையே
நிறுத்திவிட்டது.
நட்பிற்கு
இலக்கணமாய்
வந்தாய்
காதலுக்கு
இலக்கணமாய்
இருந்தாய் -இன்று
பிரிவிற்கே
இலக்கணமாய்
மாறியதேனோ?
10 comments: on "எனது கிறுக்கல்கள்...."
///நீ
சொன்ன ஒரு
வார்த்தை -என்
மூச்சையே
நிறுத்திவிட்டது.////
அது என்ன வார்த்தை நண்பா??? நல்லா இருந்திச்சு....(அட உங்க கவி வரியா சொன்னேன்...)
எங்க வீட்டுப் பக்கம் கன நாட்களா காண இல்லன்னு சொல்லி நிறைய பேர் பேசிக்கிறாங்க சந்ரு......
உங்கள் வருகைக்கு நன்றி சப்ராஸ்...
தொடருங்கள்...
///நீ
சொன்ன ஒரு
வார்த்தை -என்
மூச்சையே
நிறுத்திவிட்டது.////
அது என்ன வார்த்தை நண்பா??? நல்லா இருந்திச்சு....(அட உங்க கவி வரியா சொன்னேன்...)
சொன்னாலும் வெட்கமடா... சொல்லாவிட்டால் துக்கமட்டா ...... என்றெல்லாம் பாடமாட்டம். இப்ப பெண்கள் சொல்லும் வார்த்தைதான்.
//எங்க வீட்டுப் பக்கம் கன நாட்களா காண இல்லன்னு சொல்லி நிறைய பேர் பேசிக்கிறாங்க சந்ரு......//
உங்கள் வலைப்பதிவுக்கு வரமுடியவில்லை வருகிறேன் இப்போதே...
பூச்சரம் வெள்ளி மலர்..
இருவாரங்களுக்கு ஒரு முறை பூச்சரம் தரும் தலைப்பின் கீழ் எழுதப்படும் சிறந்த பூச்சரம் அங்கத்தவர் பதிவுக்கு பூச்சரம் வெள்ளி மலர் அந்தஸ்த்து வழங்கப்படும். எதிர்வரும் வெளிக்கிழமை (26.06.2009) தலைப்பும் விபரங்களும் பூச்சரத்தில்..
//சொன்னாலும் வெட்கமடா... சொல்லாவிட்டால் துக்கமட்டா ...... என்றெல்லாம் பாடமாட்டம். இப்ப பெண்கள் சொல்லும் வார்த்தைதான்.
//
ஆகா, ஆகா, அதுதானா?
சூப்பர் அண்ணா!
நன்றி சுபாங்கன் உங்கள் வருகைக்கு .....
அனுபவம் எதுவும் இல்லை எப்போ நடப்பது இதுதானே சுபாங்கன்.....
உங்கள் பக்கம் வரமுடியவில்லை இப்போதே வருகிறேன்.
காதல் கிறுக்கல்களில் விளையாடுகிறதோ... அதனால் காதல் கிறுக்கல் விளையாட்டு என்று சொல்ல வரல்ல..
உங்கள் வருகைக்கு நன்றி சிந்து....
உகாதல் இல்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை...... காதல்
கிறுக்கனாக மாறாமல் இருந்தால் சரிதானே சிந்து...
//நட்பிற்கு
இலக்கணமாய்
வந்தாய்
காதலுக்கு
இலக்கணமாய்
இருந்தாய் -இன்று
பிரிவிற்கே
இலக்கணமாய்
மாறியதேனோ?
//
அருமை .
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
Post a Comment