Tuesday, 8 September 2009

இன்று கொண்டாட்டம்தான்

நண்பர் பிரபா (விழியும் செவியும் வலைப்பதிவுக்கு சொந்தக்காரரான நம்ம பிரபாதான்) இன்று தனது ................. வது பிறந்த நாளை வெகு விமர்சையாகக் கொண்டாடுகின்ற்றார்

அவரை .............. பல பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகின்றேன்.
இவர் எனக்கு நல்ல ஒரு நண்பர். நேற்று அவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இன்று விருந்துபசாரம் இருப்பதாகவும். தனது பிறந்தநாளுக்காக உலகளாவிய ரீதியிலும் (எழுத்தறிவு தினம்), மற்றும் நாட்டிலும் (கிரிக்கெட்) பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் சொன்னார்.
விருந்துக்கு போவதற்கு நான் தயார் நீங்களும் வந்திடுங்க.
இவரைப்பற்றி

ஒரு அறிவிப்பாளர் மட்டுமன்றி சிறந்த தொழினுட்ப உதவியாளரும் கூட. எமது வானொலியின் தொழினுட்ப செயற்பாடுகளில் இவரின் பங்கு அளப்பெரியது.

வலைப்பதிவுகளை வாசிப்பதோடு இருந்த என்னை வலைப்பதிவினை ஆரம்பிக்கத்தூண்டியவர். சூது வாது, பொறாமை என்று சொல்வார்களே அது இவரிடம் நெருங்கவே முடியாது. எல்லோருக்கும் உதவும் உள்ளம் படைத்தவர்

பிரபாதான் என்னை வலை உலகத்துக்குள் நுழைவதற்கு ஊக்கப்படுத்தியவர் என்பதனால் அவருக்கு நான் ஊக்கப்படுத்தல் விருதினை அவரது பிறந்த தினத்திலே வழங்குவதில் மகிழ்வடைகின்றேன்.

இவ்விருதினை எனக்கு நண்பர்களான யோ வாய்ஸ் , குறை ஒன்றுமில்லை, மேனகா சத்தியா, வீட்டுப்புறா சக்தி ஆகியோர் வழங்கி இருந்தனர் அவர்களுக்கு எனது நன்றிகள்.

நான்கு விருதுகளையும் என்னை ஊக்கப்படுத்தும் நாற்பது பேருக்கு வழங்க வேண்டுமே.

LOSHAN - லோஷன்

வந்தியத்தேவன்

புல்லட்டின் *டுமீல்*

SShathiesh

கடலேறி

ஐந்தறைப்பெட்டி

யாழினி

ஆ.ஞானசேகரன்

பிரியமுடன் வசந்த்

ஜமால்

தமிழரசி - எழுத்தோசை

ஹேமா - வானம் வெளித்த பின்னும்

பிரிவையும் நேசிக்கும் காயத்ரி

கானா பிரபா

வால்பையன்

சிந்து

சுசி

ஜெகநாதன்

ilangan

சுப.நற்குணன்

நிலாமதி

சப்ராஸ் அபூ பக்கர்

ஸ்டார்ஜன்

பிரியங்கா

Vidhoosh/விதூஷ்

மிக முக்கிய பின் குறிப்பு : இந்த விருது உங்களை யார் அதிகமாக ஊக்கப்படுத்துகிறார்களோ அதிகமாக பார்வையிடுபவர்கள்,உங்களுக்கு பிடித்த மற்றவர்களின் சமையல் குறிப்புகள் இப்படி பல காரணங்கள் இருக்கு.அதுதான் இந்த அவார்ட்டின் அர்த்தம்

சுசி எனக்கு நட்புக்கு விருது தந்திருக்கிறார் அவருக்கும் நன்றிகள்.

இவர்களோடு எனக்கு விருது தந்த நண்பர்களுக்கும் வழங்குகின்றேன்.

யோ வாய்ஸ்
குறை ஒன்றுமில்லை
மேனகா சத்தியா
வீட்டுப்புறா சக்தி

இவர்களுக்கு நான் நட்புக்கு விருதும் கொடுக்கின்றேன்.

Post Comment

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

42 comments: on "இன்று கொண்டாட்டம்தான்"

வால்பையன் said...

பிரபாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

வால்பையன் said...

விருதுக்கு நன்றி தல!

சப்ராஸ் அபூ பக்கர் said...

பிரபாவுக்கு இனிய வாழ்த்துக்கள்... (எத்தனையாவது பிறந்த நாள் என்று??????.......)

விருது வழங்கியமைக்கு ரொம்ப நன்றி சந்ரு...

விருது பெற்ற ஏனையவர்களுக்கும் வாழ்த்துக்கள்....

விருந்துபசாரத்தில் என்னவெல்லாம் நம்ம பிரபா வைத்திருந்தார் என்பதை மின்னஞ்சல் மூலமாக தெரிவியுங்கள் சந்ரு.

பிரபாவுக்கு வாழ்த்து என் தளத்திலும் இருக்கிறது. ஒரு முறை வாங்க....

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்

பிரபாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!

தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

S.A. நவாஸுதீன் said...

பிரபாவுக்கு மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

க.பாலாசி said...

முதலில் பிரபாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

உங்களுக்கு விருது கிடைத்தமைக்கும் நீங்கள் பகிர்ந்துகொண்ட இவ்விருதினை பெறுபவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்...

Menaga Sathia said...

பிரபாவுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

விருது பெற்றதற்க்கும்,விருது பறுபவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!
உங்கள் நட்பு விருதினை அன்புடன் ஏற்றுக்கொண்டேன் சந்ரு,நன்றி!!

யோ வொய்ஸ் (யோகா) said...

விருதுக்கு நன்றிகள்.

விருது பெற்றவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

சுசி said...

பிரபாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பகிர்ந்து கொண்ட உங்களுக்கும், விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
எனக்களித்த விருதுக்கு நன்றிகள்.

யோ வொய்ஸ் (யோகா) said...

பிரபாவின் வலைத்தளம் பற்றி எனக்கு தெரியாது. அவருக்கும் எனது வாழ்த்துக்கள். அவரது வலைத்தள முகவரியை தரவும். அவரது ப்ரொபைலில் வலை முகவரி இல்லை.

கானா பிரபா said...

விருதுக்கு மிக்க நன்றி சகோதரனே விருதைப் பெற்றவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்

Admin said...

//வால்பையன் கூறியது...
பிரபாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

விருதுக்கு நன்றி தல!//

நீங்க வாலா இருக்கிறதால நான் தலயா.

வருகைக்கு நன்றிகள்

Admin said...

//சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
பிரபாவுக்கு இனிய வாழ்த்துக்கள்... (எத்தனையாவது பிறந்த நாள் என்று??????.......)

விருது வழங்கியமைக்கு ரொம்ப நன்றி சந்ரு...

விருது பெற்ற ஏனையவர்களுக்கும் வாழ்த்துக்கள்....

விருந்துபசாரத்தில் என்னவெல்லாம் நம்ம பிரபா வைத்திருந்தார் என்பதை மின்னஞ்சல் மூலமாக தெரிவியுங்கள் சந்ரு.

பிரபாவுக்கு வாழ்த்து என் தளத்திலும் இருக்கிறது. ஒரு முறை வாங்க....//

விருந்துக்கு அப்புறம் போனால்தான் தெரியும் என்ன விசேசம் இருக்கு என்று.

வருகைக்கு நன்றிகள்

Admin said...

//S.A. நவாஸுதீன் கூறியது...
பிரபாவுக்கு மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்//

வருகைக்கு நன்றிகள்

Admin said...

//க.பாலாஜி கூறியது...
முதலில் பிரபாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

உங்களுக்கு விருது கிடைத்தமைக்கும் நீங்கள் பகிர்ந்துகொண்ட இவ்விருதினை பெறுபவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்...//

வருகைக்கு நன்றிகள்

Admin said...

//Mrs.Menagasathia கூறியது...
பிரபாவுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

விருது பெற்றதற்க்கும்,விருது பறுபவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!
உங்கள் நட்பு விருதினை அன்புடன் ஏற்றுக்கொண்டேன் சந்ரு,நன்றி!!//

வருகைக்கு நன்றிகள்

Admin said...

//யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
விருதுக்கு நன்றிகள்.

விருது பெற்றவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

பிரபாவின் வலைத்தளம் பற்றி எனக்கு தெரியாது. அவருக்கும் எனது வாழ்த்துக்கள். அவரது வலைத்தள முகவரியை தரவும். அவரது ப்ரொபைலில் வலை முகவரி இல்லை.//

எனது இடுகையிலே பிரபாவின் வலைப்பதிவு சுட்டியை இணைப்பதனை தவற விட்டு விட்டேன் இப்போது இணைத்து இருக்கின்றேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி நண்பா பிரபாவின் வலைத்தள சுட்டி www,prapaactions.blogspot.com

வருகைக்கு நன்றிகள்

Admin said...

//சுசி கூறியது...
பிரபாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பகிர்ந்து கொண்ட உங்களுக்கும், விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
எனக்களித்த விருதுக்கு நன்றிகள்.//

வருகைக்கு நன்றிகள்

Admin said...

//கானா பிரபா கூறியது...
விருதுக்கு மிக்க நன்றி சகோதரனே விருதைப் பெற்றவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்//

வருகைக்கு நன்றிகள்

ஹேமா said...

பிரபா இனிய மனம் நிறைந்த
** ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.இன்னும் நிறையப் பேரும் புகழும் கிடைக்க வேண்டிக்கொள்கிறேன்.

ஹேமா said...

சந்ரு அன்போடு ஏற்றுக்கொள்கிறேன்.
நன்றியும் கூட.மற்றைய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

பிரபாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

ஆ.ஞானசேகரன் said...

உங்களின் அன்புக்கு மிக்க நன்றி நண்பா... இந்த விருதை ஏற்கனவே பெற்றும் வழங்கியும் உள்ளேன்... உங்களின் அன்பிற்கு எனது நன்றிகள்.. செப்‍‍‍‍டம்பர் 12 ல் இந்தியா செல்ல இருப்பதால் பதில் இடுகை இட முடியாமைக்கு வருந்துகின்றேன்... நன்றி நண்பா

Vidhoosh said...

விருதுக்கு ரொம்ப நன்றிங்க. பிரபாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

--வித்யா

வந்தியத்தேவன் said...

சந்ரு உங்கள் விருதுகளுக்கு நன்றிகள். ஒரு சின்ன வேண்டுகோள் நீங்கள் பலருக்கு ஒரே தடவையில் விருதுகொடுத்தது பாராட்டத்தக்கது அல்ல, நிச்சயமாக உங்களிடம் இருந்து விருது பெற்றவர்கள் ஏதோ வகையில் உங்களை ஊக்கப்படுத்தியிருக்கிறார்கள், இனியும் ஊக்கப்படுத்துவார்கள். நாளைக்கு நான் விருதுகள் பற்றி ஒரு பதிவு போட இருக்கின்றேன், அதனை ஒரு தடவை பார்வையிடவும்.

இன்னொரு வேண்டுகோள் : விருதுகளை என்னைப்போன்ற மூத்த பதிவர்களுக்கு தராமல் அண்மையில் எழுதவந்த நன்றாக எழுதுகின்ற புதியவர்களுக்கு கொடுத்தால் அவர்களுக்கு ஊக்கமாக இருக்கும். அதே நேரம் அவர்களும் தங்கள் எழுத்துக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது என மகிழ்ச்சி அடைந்து இன்னும் நிறைய எழுதுவார்கள். (அதற்காக நான் என்னைப் பெரிய எழுத்தாளன் எனச் சொல்லவரவில்லை), வெளியே தெரியாமால் நிறையப் பேர்கள் எழுதுகிறார்கள். அவர்களை ஊக்குவிப்போம்.

இந்தக் கருத்துகளில் ஏதும் தவறிருந்தால் திருத்தவும்.

பிரபாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

வந்தியத்தேவன் said...

விடுபட்ட இரண்டு வரிகள், நீங்கள் ஒரே தடவையில் பலருக்கு விருது கொடுக்கும் போது ஏனையவர்களால் அவர்களுக்கு விருது கொடுக்க முடியாதிருக்கும். 3 தொடக்கம் 5 பேருக்கு விருது கொடுத்தால் அந்த விருது அப்படியே தொடராகச் சென்றுகொண்டிருக்கும் இதனூடு இணைய நட்பும் வளரும்.

Admin said...

//வந்தியத்தேவன் கூறியது...
சந்ரு உங்கள் விருதுகளுக்கு நன்றிகள். ஒரு சின்ன வேண்டுகோள் நீங்கள் பலருக்கு ஒரே தடவையில் விருதுகொடுத்தது பாராட்டத்தக்கது அல்ல, நிச்சயமாக உங்களிடம் இருந்து விருது பெற்றவர்கள் ஏதோ வகையில் உங்களை ஊக்கப்படுத்தியிருக்கிறார்கள், இனியும் ஊக்கப்படுத்துவார்கள். நாளைக்கு நான் விருதுகள் பற்றி ஒரு பதிவு போட இருக்கின்றேன், அதனை ஒரு தடவை பார்வையிடவும்.

இன்னொரு வேண்டுகோள் : விருதுகளை என்னைப்போன்ற மூத்த பதிவர்களுக்கு தராமல் அண்மையில் எழுதவந்த நன்றாக எழுதுகின்ற புதியவர்களுக்கு கொடுத்தால் அவர்களுக்கு ஊக்கமாக இருக்கும். அதே நேரம் அவர்களும் தங்கள் எழுத்துக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது என மகிழ்ச்சி அடைந்து இன்னும் நிறைய எழுதுவார்கள். (அதற்காக நான் என்னைப் பெரிய எழுத்தாளன் எனச் சொல்லவரவில்லை), வெளியே தெரியாமால் நிறையப் பேர்கள் எழுதுகிறார்கள். அவர்களை ஊக்குவிப்போம்.

இந்தக் கருத்துகளில் ஏதும் தவறிருந்தால் திருத்தவும்.

பிரபாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

விடுபட்ட இரண்டு வரிகள், நீங்கள் ஒரே தடவையில் பலருக்கு விருது கொடுக்கும் போது ஏனையவர்களால் அவர்களுக்கு விருது கொடுக்க முடியாதிருக்கும். 3 தொடக்கம் 5 பேருக்கு விருது கொடுத்தால் அந்த விருது அப்படியே தொடராகச் சென்றுகொண்டிருக்கும் இதனூடு இணைய நட்பும் வளரும்.//

உங்கள் கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்கின்றேன். நான் ஏட்கனவே எனக்குக் கிடைத்த விருதுகளை பல புதிய பதிவர்களுக்கு வழங்கி ஊக்கப்படுத்தி இருக்கின்றேன். இந்த விருதானது எங்களை ஊக்கப்படுத்துபவர்கலுக்கு வழங்கப்பட வேண்டிய விருது என்பதனால். என்னை ஊக்கப்படுத்திய மூத்த பதிவர்களுக்கும் வழங்கி இருக்கின்றேன். இதில் பலர் இந்த விருதினை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு விருதினை பத்துப் பேருக்கு கொடுக்கவேண்டும். நான் இங்கே இரண்டு விருதுகள் கொடுத்து இருக்கின்றேன். (நட்புக்கான விருது, ஊக்கப்படுத்தல் விருது இரண்டும் இருபது பேருக்கு வழங்கப்பட வேண்டும். ) "நான்கு விருதுகளையும் என்னை ஊக்கப்படுத்தும் நாற்பது பேருக்கு வழங்க வேண்டுமே." என்று நகைச்சுவையாகத்தான் குறிப்பிட்டு இருக்கின்றேன். ஆனால் நாற்பது பேருக்கு வழங்கவில்லை.

பதிவுலகில் வழங்கப்படும் விருதுகள் பதிவர்களை ஊக்கப்படுத்தும் ஆனால் இன்று இந்த விருதுகளின் போக்கு வேறு திசை நோக்கிச் செல்கின்றன. விருதுகள் தொடர்பாக நானும் ஒரு பதிவிட எண்ணி இருந்தேன். எனது ஆதங்கங்களை நாளை உங்கள் பதிவில் பின்னூட்டமாக இடுகின்றேன்.

வந்தியத்தேவன் said...

புரிந்துணர்வுக்கு நன்றிகள் சந்ரு. நான் இந்தப் பின்னூட்டத்தை இட்டுவிட்டு நான் எழுதியது தப்போ எனக்கூட நினைத்தேன், ஆனால் நீங்கள் குறிப்பிட்டதுபோல் இந்த விருதுகள் இன்னொரு பாதையில் பயணிப்பது அப்பட்டமாகத் தெரிகின்றது. நீங்கள் 40 பேருக்கு கொடுக்கவில்லை என்பது தெரியும் என் கருத்து 10 பேரே அதிகம் என்பதுதான்.

உங்களுக்கு நானும் எனக்கு நீங்களும் விருதுகொடுத்துத் தான் நட்பு பாராட்டவேண்டும் என்பதில்லை, ஆனால் விருதுகொடுக்கும் போதோ வாங்கும்போதோ இனிக்கின்றது( மனித உணர்வு) அதுவே அளவுக்கு அதிகமாக மாறும்போது கசக்கத்தான் செய்யும்.

நாளை உங்கள் பின்னூட்டத்துடன் வாருங்கள் பின்னூட்டம் பெரிதென்றால் ஒரு பதிவாக இடுங்கள் என் பதிவில் அதற்கான தொடுப்பைக் கொடுக்கின்றேன்.

Admin said...

//வந்தியத்தேவன் கூறியது...
புரிந்துணர்வுக்கு நன்றிகள் சந்ரு. நான் இந்தப் பின்னூட்டத்தை இட்டுவிட்டு நான் எழுதியது தப்போ எனக்கூட நினைத்தேன், ஆனால் நீங்கள் குறிப்பிட்டதுபோல் இந்த விருதுகள் இன்னொரு பாதையில் பயணிப்பது அப்பட்டமாகத் தெரிகின்றது. நீங்கள் 40 பேருக்கு கொடுக்கவில்லை என்பது தெரியும் என் கருத்து 10 பேரே அதிகம் என்பதுதான்.

உங்களுக்கு நானும் எனக்கு நீங்களும் விருதுகொடுத்துத் தான் நட்பு பாராட்டவேண்டும் என்பதில்லை, ஆனால் விருதுகொடுக்கும் போதோ வாங்கும்போதோ இனிக்கின்றது( மனித உணர்வு) அதுவே அளவுக்கு அதிகமாக மாறும்போது கசக்கத்தான் செய்யும்.

நாளை உங்கள் பின்னூட்டத்துடன் வாருங்கள் பின்னூட்டம் பெரிதென்றால் ஒரு பதிவாக இடுங்கள் என் பதிவில் அதற்கான தொடுப்பைக் கொடுக்கின்றேன்.//

எனக்கு இந்த விருதுகள் கிடைத்து பல நாட்கள் ஆகிவிட்டன. விருதுகளின் போக்கு தொடர்பாக ஒரு பதிவிட வேண்டும் என்பதற்காகவே இன்று இந்த இடுகை. நான் ஒரு வலைப்பதிவிலே பார்த்தேன் 120 பேருக்கு மேல் ஒருவர் விருது வழங்கி இருந்தார். தன்னை பின் தொடரும் அனைவருக்கும் வழங்கப்பட்டு இருந்தது. நிறையவே விருதுகளின் இன்றைய நிலை பற்றி பேசலாம் நாளை உங்கள் பதிவில் பின்னூட்டமாக தருகின்றேன். அல்லது ஒரு பதிவிடுகின்றேன். பதிவுலகில் இன்று கட்டாயமாக பேசப்படவேண்டிய விடயங்களே இந்த விருதுகளின் போக்கு.

Nathanjagk said...

பிரபா சஸ்​பென்ஸாக தன் பிறந்த நாளை அறிவிக்க இருந்திருப்பார் ​போலும். நீங்கள் அ​தை ​பொசுக்​கென்று ​போட்டு உ​​டைத்து விட்டீர்கள்! அவரிட​​மே நான் வாழ்த்து ​சொல்லிவிட்​டேனாக்கும்!! உங்க​ளைப் ​போன்றவர்களுக்கு யாரு​டைய ஊக்கமுமின்றி சிறப்பாய் வருவீர்கள் என்ப​தே என் நம்பிக்​கை! விருது ​பெற்றதுக்கு வாழ்த்துக்கள்!!! ​மென்மேலும் ​தொடர்க!!

Starjan (ஸ்டார்ஜன்) said...

விருது கொடுத்தமைக்கு மிக்க நன்றி நண்பா

மிக்க நன்றி

Starjan (ஸ்டார்ஜன்) said...

பிரபாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

ப்ரியமுடன் வசந்த் said...

பிரபாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து

விருதுக்கு நன்றி சந்ரு

இது நம்ம ஆளு said...

வாழ்த்துக்கள் :)

ARV Loshan said...

நீங்கள் என் மேல் வைத்துள்ள அன்புக்கும் மதிப்புக்கும் நன்றி சந்த்ரு..
உங்கள் அன்புப் பரிசாக இந்த விருதை ஏற்கிறேன்..

எனினும் வந்தியின் கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்..

விருதுகள் என்ற உயரிய விடயம் நீர்த்துப் போய் விடக் கூடாது என்பதே எனது ஆழ்மனக் கருத்தும்..

பிரபாவுக்கு அன்றே வாழ்த்து சொல்லிவிட்டேன்.. வானொலி மூலமாகவும்.. :)

gayathri said...

விருது கொடுத்தமைக்கு மிக்க நன்றி

நட்புடன் ஜமால் said...

பிரபாவிற்கும்

விருதுகளுக்கும்

வாழ்த்துகள்.

SShathiesh-சதீஷ். said...

நீண்ட நாட்களின் பின் மீண்டும் பதிவுலகப்பக்கம் காலடி வைத்திருக்கின்றேன். முதலில் இந்த விருதுகளை பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து இந்த விருதுகளை பெற்றவர்களுக்கு நன்றிகள். அதேநேரம் எனக்கு வழங்கிய விருதுக்கு நன்றிகள். வந்தி அண்ணா சொன்ன கருத்தும் சரியானதே. இதுதொடர்பாக பதிவர் குழுமத்தில் ஒரு விவாதம் தொடக்கி வைக்கின்றேன்.

Subankan said...

நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

யாழினி said...

விருதுக்கு நன்றிகள் சந்ரு. விரைவில் பதிவிட முயற்ச்சி செய்கிறேன்.

Sinthu said...

நன்றி அண்ணா......... ஆனாலும் இதை எனக்கு கொடுக்கும் போது யோசித்தீங்களா?

ilangan said...

பாஸ் ரொம்ப நன்றி. யான் தற்போது யாழ்ப்பாணத்தில் இருப்பதால் சரியான முறையில் பதிவுகள் அனைத்தும் வாசிக்க சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களுடைமய பதிவை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது. தொடருங்கள்

Post a Comment