Thursday, 19 July 2012

முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டபோதும் படுகொலை செய்யப்பட்டபோதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எங்கே போனார்கள்?

கிழக்கு மாகாணசபை தேர்தலில் யார் முதலமைச்சர்? முஸ்லிம்களும் தமிழர்களும் தாங்கள் முதலமைச்சர் பதவியினைப் பெற வேண்டும் என்று வயூகங்களை வகுத்துக்கொண்டிருக்கும் இக் கால கட்டத்தில் தமிழ் கட்சிகள் சிலவும் குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் ஒரு சில அரசியல்வாதிகளும் தமிழ் முதலமைச்சரை இல்லாமல் செய்வதற்கு பல சதித் திட்டங்களை தீட்டி வருகின்றனர். தமிழ்...
read more...

Monday, 16 July 2012

லூசுத்தனமும் முட்டாள்தனமும்

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெல்லப்போவது யார்? ஒவ்வொரு கட்சியும் தாங்கள்தான் வெற்றி பெறுவோம், தமக்குத்தான் முதலமைச்சர் பதவி என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். தாங்கள்தான் வெற்றியை தீர்மானிப்பவர்கள் போன்று சொல்லிக்கொண்டிருக்கின்றனர். கிழக்கு மக்கள்தான் யார் முதலமைச்சர் என்பதனை தீர்மானிக்க இருக்கின்றனர். மக்கள் மனங்களில் நிறையவே மாற்றங்கள்...
read more...

ஆடை இன்றி உல்லாசமாக இன்பம் காண அழைக்கும் அரட்டை இணையத்தளங்கள்

பகுதி 01 ஆடையின்றி இன்பம் காணும் இணைய அரட்டை இணைய அரட்டையில் ஈடுபடுகின்ற அதிகமான                                     பெண்கள் ஊரினச் சேர்க்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது....
read more...

Friday, 13 July 2012

ஆடையின்றி இன்பம் காணும் இணைய அரட்டை

இணையமானது பல்வேறு பட்ட நன்மைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டாலும் அதிகமானவர்கள் அவற்றை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக அதிகமானவர்கள் இணையத்தினை செக்ஸ்  தேவைகளை பூர்த்தி செய்வதற்காகப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக தமது காம, செக்ஸ்...
read more...

Monday, 9 July 2012

கிழக்கு மாகாணசபைக்காக நாக்கை தொங்கவிட்டு நாயாய் அலையும் கூட்டம்

கிழக்கு மாகாணத்தின் இன  விகிதாசாரம் தெரியாமல் கிழக்கு மாகாணசபையினை நாமே கைப்பற்றுவோம், முதலமைச்சர் பதவி எமக்குத்தான் என்றெல்லாம். கூட்டமைப்பினர் தம்பட்டமடிப்பது சிறு பிள்ளைத்தனமானது. கிழக்கு மாகாணத்தில் ஒரு சமூகம் மாத்திரம் மாகாணசபை ஆட்சியை அமைக்க முடியுமா இல்லையா என்பதனைக்கூட அறியாத கூட்டமைப்பினர் கிழக்கு மக்களுக்கு என்ன செய்யப்போகின்றனர். கிழக்கு...
read more...

Thursday, 5 July 2012

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக கொக்கரிக்கும் கூட்டங்கள் - கொக்கரிப்பு -04

கிழக்கு மாகாணத்தின் இன்றைய நிலையும் மக்களின் அரசியல் மீதான அக்கறை பற்றியும் இந்தத் தொடரில் ஆராயலாம் என நினைக்கின்றேன். அண்மைக் காலமாக கிழக்கு மாகாண தமிழ் மக்கள் அரசியலிலும் வெறுப்புக் கொண்டவர்களாகக் காணப்பட்டனர். இதனால் தேர்தல்களில் வாக்களிப்பதிலிருந்து விலகியிருந்தனர். மறு புறத்தில் தமது அரசியல் இஸ்திரத் தன்மையினைப் பேணுவதிலும் தமது பிரதேசத்தை...
read more...

பட்டதாரிகளின் வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள்

மட்டக்களப்பில் HNDA பட்டதாரி பயிலுனர்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் இரத்து HNDA பட்டதாரிகள் விசனம்கடந்த மாதம் 29ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்றிருந்த பட்டதாரிகளுக்கு பட்டதாரிப் பயிலுனர் நியமனங்கள் வழங்கப்பட்டன. இதன்போது HNDA பட்டதாரிகளுக்கும் பட்டதாரிப் பயிலுனர் நியமனங்கள் வழங்கப்பட்டன. இதனடிப்படையில் மட்டக்களப்பு கச்சேரியிலும், பிரதேச...
read more...

Wednesday, 4 July 2012

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக கொக்கரிக்கும் கூட்டங்கள் - கொக்கரிப்பு 03

கடந்த பதிவில் குறித்த நண்பர் விதண்டாவாதமான கருத்துக்களை தெரிவித்திருந்தார் அவருக்கு இப்பதிவிலே சில கருத்துக்களைத் தருகின்றேன். முதலில் நீ்ங்கள் உண்மைகளையும், நிஜங்களையும் அறிந்து கொள்ளுங்கள் கிழக்கு மாகாணம் அபிவிருத்தி அடையவில்லை என்பது முட்டாள்தனமானது. யாழ்ப்பாண மக்களிடம் பிரதேச வாதம் இல்லை என்று சொல்வது உங்கள் அறியாமை நான் பல யாழ்ப்பாண நண்பர்களுடன்...
read more...

Tuesday, 3 July 2012

குடித்துவிட்டு கும்மாளமிடும் தமிழ் பெண்கள்

மேலே இருக்கின்ற படத்தினை மூஞ்சிப் புத்தகத்தில் ஒரு நண்பர் இணைத்திருந்தார். பலரும் பெண்களை குற்றம்சாட்டி கருத்திட்டிருந்தனர். பெண்கள் மது அருந்துதல் தவறா? எனக்குள் பல சந்தேகங்கள். பொதுவாகவே மது அருந்துவது தவறுதான் என்னிடமும் இல்லை. மது அருந்துபவர்களை...
read more...

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக கொக்கரிக்கும் கூட்டங்கள் - கொக்கரிப்பு 02

முந்திய என்னுடைய பதிவிற்கு ஒரு நண்பர் நீண்ட ஒரு கருத்துரையினை விட்டுச் சென்றார் அவருக்கு பதிலாகவே இந்த பகுதி இடம்பெறுகின்றது.உங்கள் கருத்துக்கள் அடிமட்ட முட்டாள்தனமாக இருக்கின்றது. வெறுமனே கண்ணை மூடிக்கொண்டு பிள்ளையான் கொலை செய்தான் கடத்தினான் கப்பம் பெற்றான் என்றெல்லாம் சொல்வது உங்களைப்போன்ற யாழ்ப்பாண மேலாதிக்கவாதிகளின் கொள்ளை. கொலைகளை தடுத்து...
read more...