Sunday, 29 April 2012

மட்டக்களப்பில் கூட்டமைப்பினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

களுதாவளைக் கிராம மக்களால் இன்று மாலை வேளையில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இவ் ஆர்பாட்த்தில் நூற்றுக்கும் மேற்பட்ட  பொது மக்கள் கலந்து கொண்டதோடு சிவாஜிலிங்கம் அவர்களின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற...
read more...

Thursday, 26 April 2012

பிரதேசவாதம் பேசும் பினாமிகள் யார்?

பிரதேசவாதம் பேசும் பினாமிகள் யார்? கிழக்கு மக்களே சிந்தியுங்கள் யாழிலுள்ள தந்தை செல்வநாயகத்தின் நினைவு சதுக்கத்தில்தந்தை செல்வாவின் நினைவு தினம் கூட்டத்திம் இன்று (26.04.2012) வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரை உரையாற்றுவதற்குஅமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கறுப்பு கொடிகாட்டி எதிர்புப் போராட்டத்தில்...
read more...

Tuesday, 17 April 2012

கொள்கைகளை குழி தோண்டிப் புதைக்கும் கூட்டம்

முன்னைய பதிவின் தொடராகவே இப் பதிவு  முன்னைய பதிவு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழரா முஸ்லிமா முதலமைச்சர் பகுதி -01 கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு விரைவில் மாகாணசபை தேர்தல் இடம்பெறும் என்று இன்று பரவலாகப் போசப்படுகின்ற நிலையில் கிழக்கு மாகாணசபை கலைப்பு மற்றும் மாகாணசபை தேர்தலும் மக்கள் மத்தியில் பெரும் எதிர் பார்ப்புக்களையும் குழப்பங்களையும்...
read more...

Saturday, 14 April 2012

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழரா முஸ்லிமா முதலமைச்சர் பகுதி -01

இன்று கிழக்கிலே எல்லோராலும் பரவலாகப் பேப்படுகின்ற விடயம் கிழக்கு மாகாணசபைக் கலைப்பும் மாகாணசபைத் தேர்தலும் முதலமைச்சர் தமிழரா அல்லது முஸ்லிமா என்கின்ற விடயமுமாகும். இன்றைய கால கட்டத்தில் இவ்விடயங்களை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும். கிழக்கு மாகாணசபை கலைப்பும் தொடர்ந்து இடம்பெறும் தேர்தலும் முதலமைச்சர் தெரிவுமே...
read more...

Friday, 13 April 2012

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் முதலமைச்சர் வரக்கூடாது என்பதற்காக திட்டமிடும் கூட்டமைப்பினர்

இன்று கிழக்கிலே அதிகம் பேசப்படுகின்ற விடயம் கிழக்கு மாகாணசபை விரைவில் கலைக்கப்படும் என்ற செய்தியாகும். இச் செய்தியுடன் தொடர்பு பட்ட பல விடயங்கள் பேசப்படுகின்றன. அவற்றில் மிக முக்கியமான பிரச்சினைக்குரிய விடயம் முதலமைச்சர் முஸ்லிமா? தமிழா? என்பதாகும். முஸ்லிம்கள் தாங்கள் முதலமைச்சரை பெற வேண்டும் என்பதில் உறுதியாக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்....
read more...

Wednesday, 11 April 2012

விரச்சமர்கள் பல புரியந்து வீர வரலாறு படைத்த கிழக்கு போராளிகளுக்கு வன்னிப் புலிகள் கொடுத்த பரிசு வெருகல் படுகொலை

விடுதலைப் புலிகள் அமைப்பின் பல வரலாற்று வீரச்சமர்களுக்கும் சரித்திர வெற்றிகளுக்கும் பின்னால் ஒவ்வொரு வரலாறு இருக்கின்றது. வரலாற்றின் கதாநாயகர்கள் கிழக்குப் போராளிகளே. விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் இருப்பவர்கள் கிழக்குப்...
read more...

Monday, 9 April 2012

வடக்கு கிழக்கில் தொடர் கதையாகும் சிலை உடைப்புக்களும் அரசியலாக்க நினைக்கும் அரசியல் அசிங்கங்களும்

இன்று வடக்குக் கிழக்கில் சிலைகள் உடைக்கப்படுவது தொடர் கதையாகிவிட்டது. இது யாரால் செய்யப்படகின்றது என்பதற்கு அற்பால் சிலை உடைப்பினை அரசியலாக்கி அரசியல் இலாபம் தேடும் முயற்சியில் சில அரசியல்வாதிகள் இறங்கியிருப்பது கவலைக்குரிய விடயம். இன்று தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருவதனை பொறுத்துக் கொள்ள முடியாதவர்களும் மக்களை குழப்பி அரசியல் இலாபம் தேட முனைபவர்களும்...
read more...

Sunday, 8 April 2012

மட்டுநகர் சிலை உடைப்புக்கும் சில அரசியல்வாதிகளி்ன் செயற்பாடுகளுக்கும் கிழக்கிலங்கை மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு கண்டனம்

மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு People Organisation for Change (POC) மட்டக்களப்பு நகரிலுள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலையும், சாரணியத்தின் தந்தை என போற்றப்படும் பேடன் பவுலின் சிலையும், கிழக்கிலங்கைக்கு புகழ்சேர்த்த சுவாமி விபுலானந்த அடிகளின் சிலையும், மட்டக்களப்பிற்கு புகழ் சேர்த்த மண்டூர் பெரியதம்பிப்புலவரின் சிலையும்   (06.04.2012)...
read more...

Friday, 6 April 2012

மட்டக்களப்பில் காந்தி சிலை உட்பட நான்கு சிலைகள் உடைப்பு பின்னணி என்ன?

மட்டக்களப்பு நகரிலுள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலையும்இ சாரணியத்தின் தந்தை என போற்றப்படும் பேடன் பவுலின் சிலையும்இ கிழக்கிலங்கைக்கு புகழ்சேர்த்த சுவாமி விபுலானந்த அடிகளின் சிலையும்இ மட்டக்களப்பிற்கு புகழ் சேர்த்த மண்டூர் பெரியதம்பிப்புலவரின்...
read more...

Thursday, 5 April 2012

சுவாமி விவேகானந்தரின் கை கால்கள் உடைக்கப்பட்ட வரலாறு தொடருமா?

கடந்த ஒரிரு மாதங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு ஆரையம்பதி - காத்தான்குடி எல்லைப்பிரதேசத்தில் ஆரையம்பதி பிரதான வீதியில் சுவாமி விபுலானந்தருடைய சிலை வைக்கப்பட்டது. சிலை வைக்கப்பட்டு ஒருசில மணித்தியாலங்களில் இனம் தெரியாதோரால் உடைக்கப்பட்டது. சிலை...
read more...

Sunday, 1 April 2012

கிழக்கு மாகாண மக்கள் யார் பின்னால்

கிழக்கு மாகாணம் மூவின மக்களும் ஒற்றுமையாக அன்று தொட்டு வாழ்ந்துவரும் ஒரு பிரதேசமாகும். இவ்வாறு ஒற்றுமையாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்து வரும் கிழக்கு மக்களை இன மத ரீதியாக பிரித்து குழப்பங்களை ஏற்படுத்தி அதன் ஊடாக அரசியல் நடாத்தும் தீய சக்திகள் அவ்வப்போது கிழக்கிலே வாழ்கின்ற மூவின மக்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்து இலாபம் தேடிக்கொண்டிருக்கின்றனர். இனங்களுக்கிடையிலான...
read more...