Sunday, 30 January 2011

உரிமை இழந்தோம், உடமை இழந்தோம், உயிரை இழக்கலாமா?

நம் தமிழ் உறவுகளுக்காக குரல் கொடுப்போம். இணைய தள முகவரி- savetnfisherman.org ட்விட்டர் முகவரி- twitter.com/savetnfisherman  பேஸ்புக் முகவரி - http://www.facebook.com/savetnfisherman உங்களுடைய ஆதரவரை இந்திய அரசுக்கு அனுப்ப -Fill...
read more...

Friday, 28 January 2011

தமிழக மீனவர்களும் வலைப்பதிவர்களும்.

மட்டக்களப்பில் தொடரும் மழை  மட்டக்களப்பு மாவட்டத்திலே மீண்டும் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கின்றது. வெள்ளம் வடிந்தோடிய பல பகுதிகள் மீண்டும் வெள்ளத்தில். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் சரியான முறையில் நிவாரணங்கள் வழங்கப்படவில்லை. இன்னும் எந்தவிதமான நிவாரணங்களையும் பெறாமல் பல மக்கள் இருக்கின்றனர். மீண்டும் மழை பெய்துகொண்டிருப்பதனால்...
read more...

600 பொலிசாரையும் கொலைசெய்த பொறுப்பு கருணாவையே சாரும

முன்னாள்  SSP டசி   செனவிரத்தின பிரேமதாசாவின் ஆட்சிக்காலத்தில்  (1990) முன்னாள் விடுதலைப்புலிகளின்  கிழக்குப்பிராந்திய தளபதியான கருணா சரணடைந்த 600 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் சுட்டுக்கொண்டார். இக் கொலை தொடர்பில் இன்னும்...
read more...

Monday, 24 January 2011

பாரிய இயற்கை அனர்த்தத்திற்கு தயாராகுங்கள்? முன்னெச்சரிக்கை விடுக்கும் பாம்புகள்

கிழக்கு மாகாணம் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் என்றதுமே அண்மைக்காலத்தில் பேசப்பட்ட விடயம். கடும் மழை பெரு வெள்ளம். மடமக்களப்பு மாவட்டத்திலே வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் எல்லோராலும் பரவலாக பேசப்பட்ட விடயம். மட்டக்களப்பு வாவியிலே பெருந்தொகையான  பாம்புகளின் வருகை. இதனை பார்ப்பதற்காக இரவு பகலாக கல்லடிப் பாலத்திலே மக்கள் கூட்டமாக சில நாட்கள்...
read more...

Saturday, 22 January 2011

அதிகம் சொத்து சேர்க்க விரும்புகிறிர்களா? இருக்கிறது இலகுவான வழி

ஆரயம்பதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தனின் கருத்துக்கள்.  எனக்கு சொத்துச் சேர்க்க நான் அரசியலுக்கு வரவில்லை மக்களின் விடிவே எமது முடிவு-கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்தொடர்ந்தும் மக்களை மடையர்களாக கையேந்தும்...
read more...

Friday, 21 January 2011

உண்மைகளை சொல்ல மறுக்கும் ஊடகங்களும். கையேந்தும் தமிழ் மக்களும் மனிதநேயமற்ற மனிதர்களும

ஊடகங்கள் உண்மைகளை வெளியிட வேண்டும். ஆனால் சில ஒருசில ஊடகங்கள் தாம் நினைத்தவற்றை வெளியிட்டு வருகின்றன. என்னைச் சுற்றி நடக்கின்ற உண்மைகளை வெளியிட வேண்டும் என்று நினைப்பவன் நான். கிழக்கு மாகாணத்திலே குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலே வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட...
read more...

Thursday, 20 January 2011

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் பிணையில் விடுதலை

 தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் 1இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை வெய்யப்பட்டுள்ளார். அண்மையில் வெள்ள  நிவாரணத்தை பதுக்கி வைத்துள்ளதைக் கண்டித்து ஆரையம்பதி பிரதேச செயலகத்தை மக்கள்...
read more...

உனக்கில்லடி உபதேசம் ஊருக்குத்தான்டி

கிழக்கிலே குறிப்பாக மட்டக்களப்பிலே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒரு சில இடங்களைத் தவிர ஏனைய இடங்களில் வெள்ளம் வெள்ளம் வடிந்திருக்கின்ற நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் சொல்லொண்ணாத் துயரங்களை எதிர்நோக்கி வருகின்றனர். வெள்ள அனர்த்தத்தின்போது பலரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்திருந்தாலும் நான் எதிர் பார்த்தவர்கள் போதிய உதவிகள் செய்யவில்லை.  இலங்கை...
read more...

Tuesday, 18 January 2011

சாமி வரம் கொடுக்க பூசாரி பறித்த கதை

இன்று(18.01.2011) மட்டக்களப்பு மாநகரில் மாபெரும் மக்கள் போராட்டம் இடம்பெற்றது.மேற்படி போராட்டமானது மக்களுக்காக அரசினால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களை பதுக்கி வைத்த அதிகாரிகளுக்கு எதிராக மேற் கொள்ளப்பட்டதாகும்.இப் போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து...
read more...

Sunday, 16 January 2011

வெள்ள நிவாரணப் பொருட்களை பதுக்கிய கும்பல் பொலிசாரின் வலையில்

மட்டக்களப்பு ஆரையம்பதி RKM பாடசாலையில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்படடு தங்கியிருந்த மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படாமல் பதுக்கிவைக்கப்பட்டிருந்ததை அறிந்து ஒன்று கூடிய பொதுமக்கள் அவசரபொலிசிற்கு அறிவித்ததையடுத்து அங்கு...
read more...

சீமானுக்கு தாயகத்திலிருந்து ஒரு கடிதம்

வணக்கம்… நலமாக இருக்கின்றீர்களா?... எனக்கு பிடித்த மணிதர்களுள் நீங்களும் ஒருவர். நீங்கள் தமிழர்கள் மீதும் தமிழ்மொழி மீதும் வைத்திருக்கின்ற பற்றும் அக்கறையுமே உங்களை எனக்கு பிடிக்கக் காரணமாகும். ஆனாலும் அண்மைக் காலமாக உங்கள் மீது எனக்கு இருக்கின்ற நல்ல அபிப்பிராயங்கள் குறைந்து வருகின்றன.   நீங்கள் உண்மையாகவே தமிழ் மக்கள் மீதும் தமிழ்மொழி மீதும்...
read more...