Friday, 31 December 2010

காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள்...

யாரும் என்னை திட்ட நினைத்திடாதிங்க இது ஒரு நகைச்சுவைப் பதிவு. இப்போது சில வலையுலக நண்பர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சனை பற்றி இந்த பதிவுல தரலாம் என்று இருக்கிறன். 1. காதலி எங்கே போகின்றார், வருகின்றார் என்ற விடயங்களை காதலியிடம் கேட்கக்கூடாது. நீங்கள்...
read more...

கொம்புமுறி விளையாடலாம் வாங்க.. பகுதி 02

கொம்புமுறி விளையாடலாம் வாங்க.. பகுதி - 01தாயும் தந்தையும் ஒரே குடியாகவும் ஒரே வாரமாகவும் அமையும் வழக்கம் நடைமுறையில் இல்லை சில விதி விலக்குகள் இருக்கலாம் அவை முறை மாறிய திருமணங்களினால் ஏற்பட்டவை. கோவிலிலே பூசைகள் திருவிழாக்கள் என்பன குடிவழி நடக்கும்போது ஏற்படும் போட்டிகளில் தாயுடன் குழந்தைகள் அனைவரும் ஒத்து நிற்பர். தந்தை மட்டும் தனித்து நிற்பார். வாரக்...
read more...

உங்களால முடிஞ்சா இதை படிச்சு பாருங்க…

என்ன தலைப்ப பார்த்து ஓடி வந்து எனக்கு திட்டவேண்டாம் முதலில் இதைப் பாருங்க. கொம்புமுறி விளையாடலாம் வாங்க.. பகுதி 02 இன்னும் சில மணித்தியாலங்களில் 2010 ஜ வழியனுப்பி 2011 ஜ வரவேற்கக் காத்திருக்கின்றோம். 2010 பலருக்கு நல்ல ஆண்டாக அமைந்திருக்கும்...
read more...

Tuesday, 28 December 2010

கொம்புமுறி விளையாடலாம் வாங்க.. பகுதி - 01

இது என்னுடைய முன்னைய பதிவு மீண்டும் பதிவாகிறது... கொம்பு முறி விளையாட்டைப் பற்றி தொடர் ஒன்று எழுத வேண்டும் என்று பகுதி 01 பதிவிட்டுவிட்டு வலைப்பதிவு பக்கம் வராததால் பகுதி இரண்டு இன்னும் பதிவிடவில்லை பகுதி 02  இன்று பதிவிட இருப்பதனால் பகுதி ஒன்றை மீண்டும் பதிவிடுகிறேன்.  தமிழருகே  தனித்துவமான கலை, கலாசார, பாரம்பரியங்கள் இருக்கின்றன....
read more...

Saturday, 25 December 2010

கோவணம் (கச்சை) கட்டினால் தண்டனை... பொலிஸ் தொல்லை தாங்க முடியல...

அனைத்து நண்பர்களுக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள். தலைப்பை பார்த்ததுமே என்னடா இவன் இப்படி எல்லாம் எழுதுரானே என்று யோசிக்கிறிறீர்களா? உண்மையை சொல்லணும் என்றால் இப்படி எல்லாம் எழுதத்தான் வேண்டும். எமது பிரதேசத்திலே கோவணம்(கச்சை) கட்டினால் பொலிசாரால்...
read more...

Friday, 24 December 2010

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பும் அதிகார மையமும்

கடந்த 19 ம் திகதி இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு மிகவும் சிறப்பான முறையிலே நடை பெற்று இருக்கின்றது. வலைப் பதிவுலகைப் பொறுத்தவரையில் இலங்கை வலைப்பதிவர் சந்திப்புக்களானது வலைப்பதிவுலகில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என்று சொன்னால் எவராலும் மறுக்க முடியாது. (சில விதிவிலக்கானவர்கள் இருக்கின்றனர் அவர்களுக்காகவே இந்தப் பதிவு) இலங்கை வலைப்பதிவர்...
read more...

Thursday, 23 December 2010

அரங்கேறாத அந்தரங்க அசிங்கங்கள்

எனது முன்னைய பதிவின் தொடராகவே இந்தப் பதிவும் அமைகின்றது. நல்ல சமூகத்தை உருவாக்கவேண்டிய கல்விக் கூடங்கள் காதலர் கூடங்களாக மாறுவதும். நல்ல சமூகத்தை உருவாக்க வேண்டிய ஆசிரியர்களே மாணவர்களுடன் காதல் மற்றும் காம லீலைகளில் ஈடுபடுவதோடு மாணவர்களை தீய செயல்களிலே ஈடுபடுத்துகின்ற செயற்பாடுகளும் பரவலாக இடம்பெற்று வருகின்றன. இன்றைய இளம் சமூகத்தைப் பொறுத்தவரை அவன்...
read more...

Wednesday, 22 December 2010

11 வயதில் மலர்ந்த காதலின் கதை

நாம் 6ம், 7ம், 8ம், 9ம் தர மாணவர்களுக்கு தினமும் இரவு நேர வகுப்புக்களை இலவசமாக நடாத்தி வருகின்றோம். (300 மாணவர்களுக்கு மேல்) இதன்போது பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடப்பதுண்டு. மாணவர்களுக்குள் காதல் கற்பிக்கின்ற ஆசிரியரை மாணவி காதலிப்பது இன்னும் பல சம்பவங்கள் நடப்பதுண்டு. 6ம் தரம் படிக்கின்ற மாணவன் (11 வயது) தன் வகுப்பில் படிக்கின்ற மாணவிக்கு காதலர்தின...
read more...

Monday, 20 December 2010

கடவுளின் பெயரால் ஏமாற்றப்படுகின்றோமா?

இன்று சிலர் கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றி உழைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆசாமிகளென்றும் மந்திரவாதிகளென்றும் பல விதத்திலே மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாக கடவுள்மீது மக்களுக்கிருந்த நம்பிக்கை குறைந்து கொண்டு வருகின்றது. இது ஒருபுறமிருக்க அண்மைக் காலத்திலே இடம் பெற்ற சில சம்பவங்களைப் பார்க்கின்றபோது.... என்னவென்று சொல்லத் தெரியவில்லை....
read more...

Sunday, 19 December 2010

வந்தாச்சு... வந்தாச்சு...

நலமாக இருக்கின்றீர்களா நண்பர்களே... சில காலம் வலைப்பதிவுப் பக்கம் வர முடியவில்லை. நிறைய விடயங்களை எழுதவேண்டி இருக்கின்றது. பல முக்கிய விடயங்களை பதிவிடவேண்டும். இன்று முதல் தொடர்ந்து பதிவிட வேண்டும் என்று நினைத்திருக்கின்றேன்.  நான் வலைப்பதிவுப் பக்கம் வரமுடியாமல் இருந்த அந்த நாட்களில்  பல விடயங்கள் நடந்தேறி இருக்கின்றன. அவற்றை பதிவிட நினைத்தும்...
read more...

Monday, 15 November 2010

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் குமாரசுவாமி நந்தகோபனின் (ரகு) 2ம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஸ்ட்டிக்கப்பட்டது.

 த.ம.வி.பு கட்சியின் காலஞ்சென்ற முன்னாள் தலைவர் அமரர் குமாசுவாமி நந்தகோபனின் இரண்டாம் ஆண்டு நினைவு எழுச்சிநாள் நிகழ்வுகள் இன்று த.ம.வி.பு கடசியினால் வெகு விமர்சையாக அனுஸ்ட்டிக்கப்பட்டது. இதன் முதற்கட்ட நிகழ்வாக ஆரையம்பதி முருகப்பெருமான்...
read more...

Sunday, 14 November 2010

சூரியன் FM க்கு நன்றிகள்

நீண்ட நாட்களாக வலைப்பதிவுப் பக்கம் வரமுடியவில்லை விரைவில் பதிவுகளோடு சந்திக்கிறேன். இந்துக்களின் விரதங்களிலே சிறப்பான இடத்தினைப் பெறும் விரதங்களில் ஒன்றான கேதார கெளரி விரத நாட்களில் என்னால் வெளியிடப்பட்ட கேதார கெளரி விரதப் பாடல்களினை ஒலிபரப்பியரப்பிய சூரியன் FM க்கும் ஏனைய இணையத்தள வானொலிகளுக்கும் நன்றிகள். பாடல்களை பதிவிறக்க  ...
read more...

Saturday, 23 October 2010

வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகில்

சில நாட்களாக என்னுள்ளே சில இனம் புரியாத கற்பனைகளும், கவலைகளும். இன்று நடப்பவைகளை எல்லாம் யோசித்து பார்க்கும்போது என்னடா உலகம் என்று எண்ணத் தோன்றுகின்றது. எழுத நினைப்பவை ஏராளம். ஆனால் எழுத முடியவில்லை. என் சுதந்திரம்தான் பர்றிக்கப்பட்டதென்றால். என் கருத்துச் சுதந்திரத்தையும் பறிக்க நினைப்பதா? ஏன் இந்த நாட்டில், இந்த உலகில் ஏன் பிறந்தோம் என்றே எண்ணத்...
read more...

Thursday, 21 October 2010

இந்து மதம் சொல்வது என்ன

அர்த்தமுள்ள இந்து மதம் - 6 அர்த்தமுள்ள இந்து மதம் - 7 அர்த்தமுள்ள இந்து மதம் - 8 அர்த்தமுள்ள இந்து மதம் - 9 அர்த்தமுள்ள இந்து மதம் - 10 அர்த்தமுள்ள இந்து மதம் - 11 அர்த்தமுள்ள இந்து மதம் - 12 அர்த்தமுள்ள இந்து மதம் - 13 ...
read more...

Wednesday, 20 October 2010

இந்து மதம் என்ன சொல்கிறது

அர்த்தமுள்ள இந்து மதம் -  1 அர்த்தமுள்ள இந்து மதம் - 2 அர்த்தமுள்ள இந்து மதம் - 3 அர்த்தமுள்ள இந்து மதம் -  4 அர்த்தமுள்ள இந்து மதம் -  5 ...
read more...

Monday, 18 October 2010

கேதார கௌரி விரதத்தின் மகிமை கூறும் பாடல்களை பதிவிறக்கிக்கொள்ளலாம்.

இந்துக்களின் விரதங்களிலே சிறப்பான இடத்தினைப் பெறும் விரதங்களில் ஒன்றான கேதார கெளரி விரதத்தின் மகிமையினை கூறும் இறுவட்டு ஒன்றினை எமது கலைஞர்களின் பங்களிப்போடு வெளியிட்டு இருந்தேன். பாடல்கள் நல்ல வரவேற்பினைப் பெற்றிருந்தன. அப்பாடல்கள் நீங்களும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் கதைச் சுருக்கம்திருக்கைலாச மலையிலே பரமசிவன், பார்வதி சமேதராக வீற்றிருந்த வேளையிலே....
read more...

Tuesday, 28 September 2010

முதன் முறையாக மட்டக்களப்பில் .

சர்வதேச உல்லாச தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடிக் கடற்கரை உல்லாச கடற்கரையாக உத்தியோக பூர்வமாக உல்லாசத்துறை அமைச்சர் பசில் ராஜபக்ஸ அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வினைச் சிறப்பிற்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்திலே...
read more...

எங்கள் தேசத்தில்

கல்லடிக் கடற்கரையில் சிரமதான நிகழ்வு சர்வதேச சுற்றுலா தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலே பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. பொருளாதார அபிவிருத்தி மற்றும் உல்வாசத்துறை அமைச்சருமான பசில் ராஜபக்ஸ அவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரின் வேண்டுதலின்...
read more...

Monday, 27 September 2010

நடந்தவை, நல்லவை

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மட்டக்களப்பு மாவட்டத்திற்கு  (26.9.2010) விஜயம் உலக சுற்றுலா தினத்தையொட்டி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு  (26.9.2010) விஜயம் செய்து மட்டக்களப்பு...
read more...

Tuesday, 21 September 2010

முன்னாள் புலிப்போராளிகளும் கிழக்கு முதல்வரும்

புனர்வாழ்வளிக்கப்பட்டு தற்போது வெலிக்கந்த புனர்வாழ்வு முகாமில் இருக்கும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு இன்று கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தொழிற்பயிற்சி உபகரணங்களை...
read more...