சில காலம் வலைப்பதிவுப் பக்கம் வர முடியவில்லை. நிறைய விடயங்களை எழுதவேண்டி இருக்கின்றது. பல முக்கிய விடயங்களை பதிவிடவேண்டும். இன்று முதல் தொடர்ந்து பதிவிட வேண்டும் என்று நினைத்திருக்கின்றேன்.
நான் வலைப்பதிவுப் பக்கம் வரமுடியாமல் இருந்த அந்த நாட்களில் பல விடயங்கள் நடந்தேறி இருக்கின்றன. அவற்றை பதிவிட நினைத்தும் முடியாமல் போனது... இன்று முதல் எனது வழமையான பதிவுகள் உங்களை வந்து சேரும் என்ற நம்பிக்கையோடு தொடர்கின்றேன்.
தொடருங்கள் நண்பர்களே...
4 comments: on "வந்தாச்சு... வந்தாச்சு..."
Welcome back to Blogger...
வருக வருக!
//philosophy prabhakaran கூறியது...
Welcome back to Blogger...//
வருகைக்கு நன்றிகள்
//தேவன் மாயம் கூறியது...
வருக வருக!//
வந்தாச்சு... வந்தாச்சு..
உங்கள் வருகைக்கு நன்றிகள்
Post a Comment