Monday 9 November 2009

இவர்கள்தான் அவர்கள்

பதிவுலக நண்பர் வந்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருக்கின்றார். அவர் இன்றுபோல் என்றும் வாழ வாழ்த்துவோம்


நண்பர் அக்பர் (சிநேகிதன்) என்னை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கின்றார். சிநேகிதனுக்கு நன்றிகள்.

1 . அர‌சிய‌ல் த‌லைவ‌ர்

பிடித்தவர் : இன்னும் எவரும் இல்லை - சுய நலமின்றி மக்களுக்காக சேவை செய்தவர்கள் இல்லை

பிடிக்காதவர் : கருணாநிதி - தமிழுக்காக, தமிழருக்காக என்று சொல்லிலே தமிழனை ஏமாற்றி அரசியல் நடத்துவது


2 . எழுத்தாள‌ர்

பிடித்தவர் : சுஜாதா
பிடிக்காதவர் : தலைக்கனம் பிடித்தவ எழுத்தாளர்களை


3. க‌விஞ‌ர்

பிடித்தவர்: பா.விஜய் இவரது பாடல்கள் பல என்னைப் பாதித்ததுண்டு.
பிடிக்காதவர் : அதிகம் இரட்டை அர்த்தங்களோடும், வேற்றுமொழி கலந்தும் பாடல்களை எழுதுவோரை


4. பாடகர்

பிடித்தவர் : ஹரிஹரன்
பிடிக்காதவர் : சந்ரு


5. பாடகி

பிடித்தவர் : சித்ரா
பிடிக்காதவர் : தமிழை தமிலாய் படுபவர்களை


6. இய‌க்குன‌ர்

பிடித்தவர் : சீமான் - இயக்கிக்கொண்டிருப்பதனால் (எதனை என்று கேட்கவேண்டாம்)

பிடிக்காதவர் : தமிழ் படங்களை தமிழ் படமாக தராதவர்களை


7. நடிகர்

பிடித்தவர் : யாரு நம்ம விஜய்தான்

பிடிக்காதவர் : நடிக்கத் தெரியாதவர்கள்


8. நடிகை

பிடித்தவர் : த்ரிஷா

பிடிக்காதவர் : நயன்தாரா (பொறாமைதான்)

9. விளையாட்டு

பிடித்தது :உதைபந்தாட்டம்

பிடிக்காதது : எதுவுமில்லை


10. பேச்சாளர்



பிடித்தவர் :இருக்கிறார்கள் சொன்னால் பிரச்சனை

பிடிக்காதவர்: தங்களைப் பற்றி அதிகம் பேசுபவர்கள்


இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க .

நான் அழைப்பது.....


பிறந்தநாள் பரிசு பெறுவதற்காக

1. வந்தி


2. கீர்த்தி

3. க.கோபி கிருஷ்ணா.

4. சுபாங்கன்

5. மேனகாசத்தியா

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

44 comments: on "இவர்கள்தான் அவர்கள்"

Kala said...

சகோதரர்.. வந்தியத்தேவன்
அவர்களுக்கு என் மனமார்ந்த
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Kala said...

சகோதரர்.. வந்தியத்தேவன்
அவர்களுக்கு என் மனமார்ந்த
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

S.A. நவாஸுதீன் said...

வந்தி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பிடிக்காதவர் : தமிழை தமிலாய் படுபவர்களை - அருமை

Subankan said...

// பாடகர்

பிடித்தவர் : ஹரிஹரன்
பிடிக்காதவர் : சந்ரு //

ரசித்தேன்.

அழைப்பிற்கு நன்றி, தொடர்கிறேன்.

கலையரசன் said...

புடிச்சிருக்கு சிலது... :-)
புடிக்கலை சிலது.... :-(

Unknown said...

//பிடிக்காதவர் : நயன்தாரா (பொறாமைதான்) //

கோபிய காதலிக்கிறா எண்டு தானே?
பொறாமை...

சந்ரு அண்ணாவைப் பற்றி சில சில கிசு கிசுக்களை அறிய முடிந்தது....

// பாடகர்

பிடித்தவர் : ஹரிஹரன்
பிடிக்காதவர் : சந்ரு //
உதித் நாராயணனை மறந்ததை கண்டிக்கிறேன்....

உங்களைப் போலவை உங்கள் தெரிவுகளும் அற்புதம்...

//பிடித்தவர் :இருக்கிறார்கள் சொன்னால் பிரச்சனை//

உங்களுக்கென்னய்யா பிரச்சினை...
பகிரங்கமா சொல்றது தானே? ;)

யோ வொய்ஸ் (யோகா) said...

என்னா நீங்கள் பாடகரா சொல்லவேயில்லை. லொல்

அருமையான பிடித்தமானங்கள்

Admin said...

//Kala கூறியது...
சகோதரர்.. வந்தியத்தேவன்
அவர்களுக்கு என் மனமார்ந்த
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.//



வருகைக்கு நன்றிகள்

Admin said...

// S.A. நவாஸுதீன் கூறியது...
வந்தி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பிடிக்காதவர் : தமிழை தமிலாய் படுபவர்களை - அருமை//


தமிழை தமிலாக பாடு படுத்துவர்களும் இருக்கிறார்கள்தானே.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//Subankan கூறியது...
// பாடகர்

பிடித்தவர் : ஹரிஹரன்
பிடிக்காதவர் : சந்ரு //

ரசித்தேன்.

அழைப்பிற்கு நன்றி, தொடர்கிறேன்.//

தொடருங்கள்


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//கலையரசன் கூறியது...
புடிச்சிருக்கு சிலது... :-)
புடிக்கலை சிலது.... :-(
//

எல்லாமே பிடித்திருந்தா சுவாரஸ்யமாக இருக்காதுதானே.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

சுசி said...

வந்தியத்தேவனுக்கு முதலில் வாழ்த்துக்கள்.

//பிடிக்காதவர் : சந்ரு //

அப்டி ஒருத்தர் இருக்காரா என்ன? :)))

நல்ல பதில்கள் சந்ரு.

Admin said...

//கனககோபி கூறியது...


கோபிய காதலிக்கிறா எண்டு தானே?
பொறாமை...//

என்னிடம் கேட்டுத்தான் உங்களை காதலித்தவ

//சந்ரு அண்ணாவைப் பற்றி சில சில கிசு கிசுக்களை அறிய முடிந்தது....//


அடக்கடவுளே இப்பதானா நீங்க அறிந்திங்க நயந்தாராவோட கிசு, கிசு.... ஒரு வருடத்துக்கு மேலாகிவிட்டது...


//// பாடகர்

பிடித்தவர் : ஹரிஹரன்
பிடிக்காதவர் : சந்ரு //
உதித் நாராயணனை மறந்ததை கண்டிக்கிறேன்....//


உங்கள் கண்டனங்களை நான் செவிசாய்க்கப்போவதில்லை

//உங்களைப் போலவை உங்கள் தெரிவுகளும் அற்புதம்...//


இது ஓவராத் தெரியல

////பிடித்தவர் :இருக்கிறார்கள் சொன்னால் பிரச்சனை//

உங்களுக்கென்னய்யா பிரச்சினை...
பகிரங்கமா சொல்றது தானே? ;)//


பிடிச்சவங்களச் சொல்றதுதான் பிரச்சனையே நீங்க உங்களுக்கு பிடிச்ச பிள்ளைய இதுவரைக்கும் எவரிடமும் சொல்லாதது போலத்தான்

Menaga Sathia said...

சகோதரர் வந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!


சந்ரு தங்கள் அழைப்பிற்க்கு மிக்க நன்றி!!ஏற்கனவே தோழி மலிக்கா அழைத்து பதிவு போட்டுள்ளேன் சகோதரரே!!

//5. பாடகி

பிடித்தவர் : சித்ரா
பிடிக்காதவர் : தமிழை தமிலாய் படுபவர்களை // அருமை.தங்கள் பதில்கள் நன்றாக இருக்கு சந்ரு.

Admin said...

//யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
என்னா நீங்கள் பாடகரா சொல்லவேயில்லை. லொல்

அருமையான பிடித்தமானங்கள்//


நான் பாடகர்தான்...

நான் பலமுறை பாடிப்பார்த்தேன் நான் பாடுவதை என்னாலே சகிக்க முடியல்ல

Admin said...

//சுசி கூறியது...
வந்தியத்தேவனுக்கு முதலில் வாழ்த்துக்கள்.

//பிடிக்காதவர் : சந்ரு //

அப்டி ஒருத்தர் இருக்காரா என்ன? :)))

நல்ல பதில்கள் சந்ரு.//

இருக்கிறார், சில நேரம் நிற்பார்...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//Mrs.Menagasathia கூறியது...
சகோதரர் வந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!


சந்ரு தங்கள் அழைப்பிற்க்கு மிக்க நன்றி!!ஏற்கனவே தோழி மலிக்கா அழைத்து பதிவு போட்டுள்ளேன் சகோதரரே!!

//5. பாடகி

பிடித்தவர் : சித்ரா
பிடிக்காதவர் : தமிழை தமிலாய் படுபவர்களை // அருமை.தங்கள் பதில்கள் நன்றாக இருக்கு சந்ரு.//


சிலகாலம் நான் வலைப்பதிவுப்பக்கம் வராததனால் கண்டுகொள்ளவில்லை..

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

சிநேகிதன் அக்பர் said...

வந்தியத்தேவன் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

எந்த சமரசமும் இல்லாமல் உள்ளத்தில் உள்ளதை சொல்லியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.

Anonymous said...

//பிடித்தவர் : யாரு நம்ம விஜய்தான்

பிடிக்காதவர் : நடிக்கத் தெரியாதவர்கள் //

முன்னுக்கு பின் முரணாக இருக்கே.
விஜய் நடிக்கிறாரா? ஹி ஹி

ஸ்ரீராம். said...

சகோதரர் வந்தியத் தேவனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பிடிக்காதவர்களைச் சொல்வதில் ஒரு சிறு தயக்கம் இருக்கும் போல...!

Admin said...

//அக்பர் கூறியது...
வந்தியத்தேவன் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

எந்த சமரசமும் இல்லாமல் உள்ளத்தில் உள்ளதை சொல்லியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.//

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//பெயரில்லா கூறியது...
//பிடித்தவர் : யாரு நம்ம விஜய்தான்

பிடிக்காதவர் : நடிக்கத் தெரியாதவர்கள் //

முன்னுக்கு பின் முரணாக இருக்கே.
விஜய் நடிக்கிறாரா? ஹி ஹி//


இன்றுதான் அறிந்தீர்களா நான் முன்னுக்குப்பின் முரணானவன் என்று

Admin said...

//ஸ்ரீராம். கூறியது...
சகோதரர் வந்தியத் தேவனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பிடிக்காதவர்களைச் சொல்வதில் ஒரு சிறு தயக்கம் இருக்கும் போல...!//


எங்களைப் பிடித்துவிட்டார்களென்றால் (லொள்ளு)

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

வால்பையன் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் வந்தி!

Unknown said...

//பிடிச்சவங்களச் சொல்றதுதான் பிரச்சனையே நீங்க உங்களுக்கு பிடிச்ச பிள்ளைய இதுவரைக்கும் எவரிடமும் சொல்லாதது போலத்தான்//

எனக்கு யாரும் இல்ல எண்டு தானே உங்கள தேடிப் பாத்துச் சொல்லச் சொன்னன் சந்ரு அண்ணா?

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

ஏழாவது எப்படியப்பா?

நடிக்கத்தெரியாதவர்களைப் பிடிக்காதாம் ஆனா விஜயை பிடிக்குமாம்... எங்களுக்கு கயிறு விடுறீங்களா?? :))

ப்ரியமுடன் வசந்த் said...

//7. நடிகர்

பிடித்தவர் : யாரு நம்ம விஜய்தான் //

வாழ்க...

ARV Loshan said...

வந்திக்கு மீ.வா.. ;)

அருமையான தெரிவுகள்.. :)
சிலதில் பெயர் சொல்வதில் சிக்கல் உங்கள் மீதான அனானித் தாக்குதலால் என்று புரிந்தது.. :)

ARV Loshan said...

மதுவதனன் மௌ. / cowboymathu சொன்னது…
ஏழாவது எப்படியப்பா?

நடிக்கத்தெரியாதவர்களைப் பிடிக்காதாம் ஆனா விஜயை பிடிக்குமாம்... எங்களுக்கு கயிறு விடுறீங்களா?? :))//


ஹா ஹா ஹா.. அது தானே? ;)
மாட்டினீங்களா சந்த்ரு?

வந்தியத்தேவன் said...

உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் சந்ரு. அத்துடன் என்னை இந்தப் பதிவினூடாக வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனம் கனிந்த நன்றிகள்.

Admin said...

//வால்பையன் சொன்னது…
பிறந்தநாள் வாழ்த்துக்கள் வந்தி!//



வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//கனககோபி சொன்னது…
//பிடிச்சவங்களச் சொல்றதுதான் பிரச்சனையே நீங்க உங்களுக்கு பிடிச்ச பிள்ளைய இதுவரைக்கும் எவரிடமும் சொல்லாதது போலத்தான்//

எனக்கு யாரும் இல்ல எண்டு தானே உங்கள தேடிப் பாத்துச் சொல்லச் சொன்னன் சந்ரு அண்ணா?//


என்ன கோபி அந்த 54 இளம் பெண்கள் விடயத்த எடுத்துவிடவா?

Admin said...

//மதுவதனன் மௌ. / cowboymathu சொன்னது…
ஏழாவது எப்படியப்பா?

நடிக்கத்தெரியாதவர்களைப் பிடிக்காதாம் ஆனா விஜயை பிடிக்குமாம்... எங்களுக்கு கயிறு விடுறீங்களா?? :))//



என்னய்யா நீங்க அவர் அரசியலுக்கு வந்தாலாவது நடிகராகிடமாட்டாரா இதெல்லாம் போய்....

Admin said...

//பிரியமுடன்...வசந்த் சொன்னது…
//7. நடிகர்

பிடித்தவர் : யாரு நம்ம விஜய்தான் //

வாழ்க...//


விஜய் ரசிகர் வசந்த் வாழ்க

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//LOSHAN சொன்னது…
வந்திக்கு மீ.வா.. ;)

அருமையான தெரிவுகள்.. :)
சிலதில் பெயர் சொல்வதில் சிக்கல் உங்கள் மீதான அனானித் தாக்குதலால் என்று புரிந்தது.. :)//


நான் சிலரது பெயர்களை வெளிப்படையாக பயன்படுத்தும்போது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு சிலர் மாட்டி விட்டு புதினம் பார்க்க நினைக்கின்றனர்.

Admin said...

//LOSHAN சொன்னது…
மதுவதனன் மௌ. / cowboymathu சொன்னது…
ஏழாவது எப்படியப்பா?

நடிக்கத்தெரியாதவர்களைப் பிடிக்காதாம் ஆனா விஜயை பிடிக்குமாம்... எங்களுக்கு கயிறு விடுறீங்களா?? :))//


ஹா ஹா ஹா.. அது தானே? ;)
மாட்டினீங்களா சந்த்ரு?//


நடிக்கத்தெரியாமலே இப்படி என்றால். நடிக்கத்தெரிந்தால் எப்படியிருப்பார் என்று யோசித்துப்பார்த்தால் சரிதான்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//வந்தியத்தேவன் சொன்னது…
உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் சந்ரு. அத்துடன் என்னை இந்தப் பதிவினூடாக வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனம் கனிந்த நன்றிகள்.//


மீண்டும், மீண்டும் வாழ்த்துக்கள் வந்தி அண்ணா....

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

ஹேமா said...

சீமான் இயங்கிக்கொண்டிருக்கிறார்.பார்ப்போம்.ஆக்ரோசமான பதில்கள் சந்ரு.

ஆ.ஞானசேகரன் said...

வாந்திய தேவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...

துபாய் ராஜா said...

நண்பர் வந்திய தேவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

பிடித்தவர், பிடிக்காதவர் தொகுப்பு அருமை.


//7. நடிகர்

பிடித்தவர் : யாரு நம்ம விஜய்தான்

பிடிக்காதவர் : நடிக்கத் தெரியாதவர்கள்//

இதில் உள்குத்து, வெளிக்குத்து, கும்மாங்குத்து எல்லாம் இருப்பது போல் தெரிகிறதே சந்ரு....

Admin said...

//ஹேமா கூறியது...
சீமான் இயங்கிக்கொண்டிருக்கிறார்.பார்ப்போம்.ஆக்ரோசமான பதில்கள் சந்ரு.//



வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//ஆ.ஞானசேகரன் கூறியது...
வாந்திய தேவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.../'/


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//துபாய் ராஜா கூறியது...
நண்பர் வந்திய தேவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

பிடித்தவர், பிடிக்காதவர் தொகுப்பு அருமை.


//7. நடிகர்

பிடித்தவர் : யாரு நம்ம விஜய்தான்

பிடிக்காதவர் : நடிக்கத் தெரியாதவர்கள்//

இதில் உள்குத்து, வெளிக்குத்து, கும்மாங்குத்து எல்லாம் இருப்பது போல் தெரிகிறதே சந்ரு....//

இருக்கு ஆனா இல்லை....

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Subankan said...

உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன் அண்ணா
http://subankan.blogspot.com/2009/11/blog-post_11.html

Post a Comment