சந்ருவின் பக்கம்

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு
  • Posts RSS
  • Comments RSS
சந்ருவின் பக்கம் உங்களை அன்போடு அழைக்கிறது.

சனி, 7 நவம்பர், 2009

தமிழர்களாலேயே பறிபோகும் தமிழர் உரிமைகள்

Author: சந்ரு | Posted at: 6:09 pm | Filed Under: அரசியல், இலங்கை |
இன்று தமிழர்கள் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டு வருகின்றனர், பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர், அவர்களது உரிமைகள் மறுக்கப்படுகின்றன, பறிக்கப்படுகின்றன, இதற்கான காரணங்கள் பலவாக இருந்தாலும் இந்த நிலைக்கு தமிழர்கள் சென்றமைக்கு தமிழர்களும் முக்கிய காரணம் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

தமிழர்கள் பற்றி பல வரலாறுகளைப் பார்த்திருக்கின்றோம். அன்றுமுதல் இன்றுவரை நடப்பதென்ன? தமிழருக்கான தீர்வுகள் கிடைக்கப்போகிறது என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது, ஏதோ ஒரு வகையில் ஒரு சிலரின் சூழ்சிகளால் எல்லாவற்றையும் இழக்கின்றோம்.

இதற்கு முக்கிய காரணம் என்ன. தமிழர்களிடையே ஒற்றுமையில்லை. நாம் ஒற்றுமையாக இருந்திருந்தால் என்றோ எமது உரிமைகளைப் பெற்றிருக்க முடியும். எப்பொழுதாவது நம் தலைவர்கள் ஒன்றுபட்டிருக்கின்றனரா? சிலவேளைகளில் ஒன்று படுகின்றனர் தேர்தல்கள் வரும்பொழுது மட்டுமே. அதுவும் ஒருசிலர் ஒதுங்கிக் கொள்வர்.

தேர்தல்கள் வரும்பொழுது மட்டும் சிலர் ஒற்றுமை பற்றிப் பேசுவர். ஒன்றுபடுவர். தேர்தல் முடிந்ததும் எல்லாமே முடிந்துவிடும். சரியான கொள்கை இருக்கின்றதா? இன்றொரு கொள்கை நாளை ஒரு கொள்கை. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கொள்கை. எல்லாமே தாம் அரசியலிலே நிலைத்திருப்பதட்கான கொள்கைகள்தான். இவர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு தமிழர்களுக்கென ஒரு கொள்கையை வகுத்தால் என்ன?

இன்று நேற்றல்ல அன்றுமுதல் பலர் தமிழர்களை பல கூறுகளாக பிரித்து அதிலே அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருக்கின்றனர். அதற்கு நம்மவர்களும் இடம்கொடுத்துக்கொண்டு இருக்கின்றனர்.

காலம், காலமாக நடந்து வருகின்ற விடயம்தான் நாம் எல்லோரும் எங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கப்போகிறது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருப்போம். ஆனால் வேறு விதத்திலே சூழ்சிகள் நடைபெற்று நம் எதிர்பார்ப்புக்கள் எல்லாம் தவிடுபொடியாகிவிடும்.

என்றாவது நம் தலைவர்கள் ஒன்றுபட்டிருக்கின்றனரா? ஒருவர் கொள்கைக்கு எதிராக இன்னொருவர் கொள்கை. எப்போது மற்றவரை வீழ்த்தலாம் என்று பல சதித்திட்டங்கள். நாம் எத்தனை கல்விமான்களை, புத்திஜீவிகளை இழந்திருக்கின்றோம். ஒரு தலைவருக்கு ஆதரவாக இருக்கின்ற ஒருவரை மற்றவர் கொலை செய்வது, மிரட்டுவது என்று சந்தர்ப்பவாத அரசியல் நடாத்திக்கொண்டிருக்கின்றோம்.

இன்று தமிழர்கள் பற்றியும், தமிழர் உரிமைகள் பற்றிபேசுவோரை ஒரு சிலர் புலி எனும் போர்வைக்குள் அடக்கி மாட்டிவிட்டு புதினம் பார்த்துக்கொண்டிருக்கிறது. மற்றும் சிலரோ தங்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டுவோரை "போட்டுத்தள்ளுவோம்" என்று செயலில் இருக்கின்றனர். இதனால் எத்தனை புத்திஜீவிகளை, உறவுகளை இழந்திருக்கின்றோம்.

இன்று தவறுகளைச் சுட்டிக்காட்டிய எத்தனை ஊடகவியலாளர்களை இழந்திருக்கின்றோம். சிலர் பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலே தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்றனர், தமிழர் உரிமைகள் பற்றிப் பேசுகின்றனர். பலர் ஏன் வம்பில் மாட்டிக்கொள்ள என்று ஒதுங்கிவிடுகின்றனர்.

இன்று வலைப்பதிவர்களுக்கும் அதே நிலைதான். தமிழர்கள் பற்றியோ தமிழர் உரிமைகள் பற்றியோ பதிவிடுகின்றபோது. பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. ஏன் இந்த நிலை தமிழர்கள் தமது பிரச்சனைகள் பற்றிப் பேசவே உரிமையில்லையா? இன்று வலைப்பதிவர்களுக்கு தமிழர்கள் பற்றியோ தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனை பதிவிடத் தெரியாமல் இல்லை. அவர்கள் தானாகவே வம்பில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை.

இன்று இந்த அச்சுறுத்தல்களை செய்துகொண்டிருப்பவர்களில் பலர் தமிழர்களே ஏன் இந்த நிலை இதனால் பாதிக்கப்படப் போவது எமது சமுகமே. சந்தர்ப்பவாத அரசியலைவிடுங்கள் எமது சமூகத்துக்காக குரல் கொடுங்கள்.

இன்று பலரும் தேர்தலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். பல தமிழ் அரசியல் தலைவர்களுட்பட புதியவர்கள் பலரு அரசியலிலே குதிப்பதற்கு இப்போது ஆயத்தங்களைச் செய்து வருகின்றனர். முன்னைய எமது தலைவர்கள் விட்ட தவறுகளை இனிவருகின்ற இளம் அரசியல் தலைவர்களாவது செய்யாது தமிழ் மக்களுக்காக ஒன்று படுவார்களா?

12 கருத்துரைகள்:

ilangan on 7 நவம்பர், 2009 11:39 pm சொன்னது…

ஃஃஇன்று வலைப்பதிவர்களுக்கும் அதே நிலைதான். தமிழர்கள் பற்றியோ தமிழர் உரிமைகள் பற்றியோ பதிவிடுகின்றபோது. பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. ஏன் இந்த நிலை தமிழர்கள் தமது பிரச்சனைகள் பற்றிப் பேசவே உரிமையில்லையா? இன்று வலைப்பதிவர்களுக்கு தமிழர்கள் பற்றியோ தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனை பதிவிடத் தெரியாமல் இல்லை. அவர்கள் தானாகவே வம்பில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை. ஃஃ

???ஃஃ??

ஜோதிஜி. தேவியர் இல்லம். on 7 நவம்பர், 2009 11:41 pm சொன்னது…

வணக்கம் நண்பரே

உங்கள் வாழ்க்கை, உள்ளே நடந்த விசயங்கள், உண்மை எது, பொய்மை எது என்று தெரியாமல் என்னைப் போன்றவர்கள் ஒரு கலக்கத்துடன் நிறைய உறுத்தல்களும் வாழும் என்னால் செய்ய முடிந்த ஒன்று நீங்கள் இந்த இடுகையில் குறிப்பிட்டுள்ள மேம்போக்கான விசயங்களை தமிழர்களின் மொத்த வாழ்வியல் அவலங்களை மூலம் முதல் முள்கம்பி வரை தொடர் இடுகையின் வாயிலாக படைத்துக்கொண்டு இருக்கின்றேன். உங்களைப் போன்றவர்கள் வாசித்தால் என்னுடைய பெருமை அல்ல. தமிழனாக பிறந்தவன் செய்ய வேண்டிய கடமைகள் என்று உணர்வீர்கள் என்று நம்புகிறேன். நல்ல இதயங்களுக்கு உணர்வாளர்களுக்கு அறிமுகப்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.

நட்புடன்
ஜோதிஜி
தேவியர் இல்லம் திருப்பூர்
http://deviyar-illam.blogspot.com

ஆ.ஞானசேகரன் on 7 நவம்பர், 2009 11:45 pm சொன்னது…

//முன்னைய எமது தலைவர்கள் விட்ட தவறுகளை இனிவருகின்ற இளம் தலைவர்களாவது செய்யாது தமிழ் மக்களுக்காக ஒன்று படுவார்களா? //

ஆம் நானும் வழிமொழிகின்றேன்..

தங்க முகுந்தன் on 8 நவம்பர், 2009 1:16 am சொன்னது…

இனிவரும் தலைவர்கள்? யார்? நீங்களா? இதுவரை எல்லோரும் தலைவர்களாயிருந்தவர்களால் தானே மக்கள் இதுவரை வந்து நிற்கிறார்கள்?

என்னிடம் என்ன சுதந்திரம் இருக்கிறது? நானே வெளிப்படையாகப் பேச எழுத யோசிக்கிறேனல்லவா? சொந்த வீட்டில் சுதந்திரமாக இருக்கும் உரிமை இருக்கிறதா? யார் எப்போது ஏன் எதற்காக வருவார்களோ என்ற ஏக்கம் இருக்கிறதல்லவா? சுதந்திரமாக நடமாடும் உரிமை இருக்கிறதா? பின்னர் ஏன் எமக்கு இந்த........?

அக்பர் on 8 நவம்பர், 2009 5:18 am சொன்னது…

உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.

http://sinekithan.blogspot.com/2009/11/blog-post_08.html

சுசி on 8 நவம்பர், 2009 8:18 am சொன்னது…

//முன்னைய எமது தலைவர்கள் விட்ட தவறுகளை இனிவருகின்ற இளம் அரசியல் தலைவர்களாவது செய்யாது தமிழ் மக்களுக்காக ஒன்று படுவார்களா? //

தலைவர்கள் இருக்கட்டும். முதலில் தமிழர்கள் ஒன்றுபடுவார்களா???

சந்ரு on 8 நவம்பர், 2009 11:18 pm சொன்னது…

//ilangan கூறியது...
ஃஃஇன்று வலைப்பதிவர்களுக்கும் அதே நிலைதான். தமிழர்கள் பற்றியோ தமிழர் உரிமைகள் பற்றியோ பதிவிடுகின்றபோது. பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. ஏன் இந்த நிலை தமிழர்கள் தமது பிரச்சனைகள் பற்றிப் பேசவே உரிமையில்லையா? இன்று வலைப்பதிவர்களுக்கு தமிழர்கள் பற்றியோ தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனை பதிவிடத் தெரியாமல் இல்லை. அவர்கள் தானாகவே வம்பில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை. ஃஃ

???ஃஃ??//

வருகைக்கு நன்றிகள்

சந்ரு on 8 நவம்பர், 2009 11:21 pm சொன்னது…

//ஜோதிஜி. தேவியர் இல்லம். கூறியது...
வணக்கம் நண்பரே

உங்கள் வாழ்க்கை, உள்ளே நடந்த விசயங்கள், உண்மை எது, பொய்மை எது என்று தெரியாமல் என்னைப் போன்றவர்கள் ஒரு கலக்கத்துடன் நிறைய உறுத்தல்களும் வாழும் என்னால் செய்ய முடிந்த ஒன்று நீங்கள் இந்த இடுகையில் குறிப்பிட்டுள்ள மேம்போக்கான விசயங்களை தமிழர்களின் மொத்த வாழ்வியல் அவலங்களை மூலம் முதல் முள்கம்பி வரை தொடர் இடுகையின் வாயிலாக படைத்துக்கொண்டு இருக்கின்றேன். உங்களைப் போன்றவர்கள் வாசித்தால் என்னுடைய பெருமை அல்ல. தமிழனாக பிறந்தவன் செய்ய வேண்டிய கடமைகள் என்று உணர்வீர்கள் என்று நம்புகிறேன். நல்ல இதயங்களுக்கு உணர்வாளர்களுக்கு அறிமுகப்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.

நட்புடன்
ஜோதிஜி
தேவியர் இல்லம் திருப்பூர்
http://deviyar-illam.blogspot.com//

உங்களைப் போன்றவர்கள் தமிழுக்காக நல்ல விடயங்களைச் செய்வது பாராட்டத்தக்கது.... உங்கள் வலைப்பதிவை தெரியப் படுத்தியமைக்கு நன்றிகள்

சந்ரு on 8 நவம்பர், 2009 11:22 pm சொன்னது…

//.ஞானசேகரன் கூறியது...
//முன்னைய எமது தலைவர்கள் விட்ட தவறுகளை இனிவருகின்ற இளம் தலைவர்களாவது செய்யாது தமிழ் மக்களுக்காக ஒன்று படுவார்களா? //

ஆம் நானும் வழிமொழிகின்றேன்..//


கேள்விக்குறிதான் நண்பா...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

சந்ரு on 8 நவம்பர், 2009 11:24 pm சொன்னது…

//தங்க முகுந்தன் கூறியது...
இனிவரும் தலைவர்கள்? யார்? நீங்களா? இதுவரை எல்லோரும் தலைவர்களாயிருந்தவர்களால் தானே மக்கள் இதுவரை வந்து நிற்கிறார்கள்?

என்னிடம் என்ன சுதந்திரம் இருக்கிறது? நானே வெளிப்படையாகப் பேச எழுத யோசிக்கிறேனல்லவா? சொந்த வீட்டில் சுதந்திரமாக இருக்கும் உரிமை இருக்கிறதா? யார் எப்போது ஏன் எதற்காக வருவார்களோ என்ற ஏக்கம் இருக்கிறதல்லவா? சுதந்திரமாக நடமாடும் உரிமை இருக்கிறதா? பின்னர் ஏன் எமக்கு இந்த........?//


இனிவருகின்ற அரசியல் தலைவர்களைத்தான் குறிப்பிட்டேன்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

சந்ரு on 8 நவம்பர், 2009 11:25 pm சொன்னது…

//அக்பர் கூறியது...
உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.

http://sinekithan.blogspot.com/2009/11/blog-post_08.html//


உங்கள் அழைப்புக்கு நன்றிகள் நண்பா

சந்ரு on 8 நவம்பர், 2009 11:27 pm சொன்னது…

//சுசி கூறியது...
//முன்னைய எமது தலைவர்கள் விட்ட தவறுகளை இனிவருகின்ற இளம் அரசியல் தலைவர்களாவது செய்யாது தமிழ் மக்களுக்காக ஒன்று படுவார்களா? //

தலைவர்கள் இருக்கட்டும். முதலில் தமிழர்கள் ஒன்றுபடுவார்களா???//


தமிழர்கள் ஒன்றுபட்டதாக நானறியவில்லை.

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)
Related Posts with Thumbnails
Blogger Widget:Page Navigation

என்னைப் பற்றி

எனது புகைப்படம்
யோகராஜா சந்திரகுமார்
பிறந்தோம் வாழ்ந்தோம் என்று இல்லாமல் சமூகத்துக்கு ஏதாவது செய்யத்துடிப்பவன்.
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

இதுவரை வந்தவை

  • ▼  2009 (140)
    • ►  December (10)
      • சந்தோசத்தில் வேட்டைக்காரன் விஜய்
      • வேட்டைக்காரன் வேட்டையாடுவானா? வேட்டையாடப்படுவானா?
      • நம்மவர்கள் சந்தோசத்தில்
      • இலங்கை பதிவர்கள் சிலர் தலை மறைவு. தேடுகிறது பதிவுல...
      • என்னடா உலகமிது
      • வேட்டைக்காரனுக்கான எதிர்ப்பலைகளும். மறக்க முடியாத ...
      • இணைய அரட்டையில் இப்படியும் நடக்கிறது
      • தமிழ் மொழி தமிழ் மொழியாகவே இருக்கிறதா?.
      • இப்படியும் சில ஆசிரியர்கள்...
      • பேச்சுத் தமிழுக்கு இனிமை சேர்க்கும் "கா"
    • ▼  November (19)
      • என்னைக் கதை சொல்ல சொன்னால்....
      • இன்றைய சிறுவர்களின் கல்வி நிலைதான் என்ன?
      • நமக்காக நாம். மீண்டும் சந்திப்போம்.
      • இவர் பின்னால் ஒரு கூட்டமே இருக்கு
      • இப்படியெல்லாம் நடக்கிறது..
      • திருந்துவார்களா இவர்கள்
      • தமிழ் மொழியை கொலை செய்து வளர்ந்து வரும் தமிழ் சினி...
      • மகிந்த ராஜபக்ஷ அவர்களும் ஆயிரம் ரூபாவும்
      • வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகில்
      • காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனை...
      • இணையத்தில் காதலித்துச் சம்பாதிக்கலாம்
      • நாளைய தீர்ப்பு முதல் வேட்டைக்காரன் வரை... இளைய தள...
      • கேள்விக்கென்ன பதில்
      • இப்படியும் பேசலாம்
      • இவர்கள்தான் அவர்கள்
      • கொம்பு முளைத்த பதிவர்கள் யார்?
      • தமிழர்களாலேயே பறிபோகும் தமிழர் உரிமைகள்
      • நீங்கள் எந்த உலகத்தில் இருந்தீர்கள் - கலைஞருக்கு ஒ...
      • எல்லோராலும் அவதானிக்கப்படும் இலங்கைப் பதிவர்கள்
    • ►  October (11)
      • எங்கள் சந்திப்பு நேரடி ஒலி, ஒளிபரப்பு.... பார்க்க ...
      • எவரும் மறந்திடவேண்டாம்.
      • இலங்கையின் தமிழ் ஊடகங்களும் வலைப்பதிவர்களும்.
      • கிராமியத் தெய்வ வழிபாடும் மூட நம்பிக்கைகளும்
      • அந்தரங்கம் என்றால் என்ன?
      • மீண்டும் சந்திப்போம், சிந்திப்போம்
      • தொல்லை தரும் தொலைபேசிக் கலாச்சாரம்...
      • சரியா? தவறா? ஒண்ணுமே புரியல்ல
      • கிழக்கை நேசிக்கும் ஊடகங்கள்.
      • கிழக்கிலங்கையில் சுதந்திரம் பெற்ற அரசியல்வாதிகள்
      • நாளைய தலைவர்களின் இன்றைய நிலை..
    • ►  September (18)
      • எவனோ ஒருவன் உங்களில் ஒருவனாய்.
      • உன் காதலுக்காய் பகவானாகிறேன்
      • மதத்தின் பெயரால் பிழைப்பு நடத்துகின்றார்களா?
      • நானும் அரசியலுக்கு வரப்போகின்றேன்.
      • கேதார கௌரி விரதத்தின் மகிமை கூறும் பாடல்களை பதிவிற...
      • திருமணத்தின் பின் ஒரே பெண்ணைப் பார்த்தபடி அலுப்ப...
      • இதுவும் பெண்ணடிமைத் தனமல்லவா?
      • மட்டக்களப்பில் நடப்பதென்ன...
      • என்னவென்று சொல்வேன்...
      • இலங்கை அனானிகள் சந்திப்பு இன்று பல முக்கிய விடயங்க...
    • ►  August (23)
    • ►  July (38)
    • ►  June (14)
    • ►  May (7)

இப்படியும் பார்க்கலாம்

  • அந்தரங்கம் (1)
  • அனானிகள் (2)
  • அனுபவம் (2)
  • அரசியல் (4)
  • அரட்டை (1)
  • ஆசிரியர்கள் (1)
  • ஆரம்பம் (1)
  • இணையம் (2)
  • இந்து (2)
  • இருக்கிறம் (4)
  • இலங்கை (51)
  • ஊடகங்கள் (1)
  • ஊடகம் (9)
  • ஏமாற்று (2)
  • கடவுள் (4)
  • கடிதம் (1)
  • கண்டுபிடிப்பு (1)
  • கலாசாரம் (3)
  • கலாசாரம். (1)
  • கலாசாரம். கலைவிழா (1)
  • கலாச்சாரம் (3)
  • கலை (7)
  • கலைகள் (2)
  • கலைஞர் (1)
  • கலைஞர்கள் (5)
  • கல்யாணம் (1)
  • கல்லூரி (1)
  • கல்வி (4)
  • களுதாவளை (1)
  • கவிதை (19)
  • கவிதைகள் (2)
  • காதல் (2)
  • கிராமம் (4)
  • கிழக்கு (2)
  • கெளரி விரதம் (1)
  • சதீஸ் (1)
  • சந்திப்பு (7)
  • சமயம் (7)
  • சாகித்திய விருது (1)
  • சாமியார்கள் (1)
  • சிந்தனை (1)
  • சினிமா (5)
  • சிறுவர்கள் (8)
  • சிறுவர்த்தினம் (1)
  • செய்திகள் (3)
  • தமிழர் (1)
  • தமிழர்கள் (2)
  • தமிழ் (2)
  • தமிழ் இலங்கை (1)
  • தமிழ் மொழி (2)
  • தமிழ்மொழி (11)
  • திருட்டு (1)
  • தேவதை (1)
  • தொடர் பதிவு (1)
  • தொடர்பதிவு (4)
  • தொலைக்காட்சி (1)
  • தொலைபேசி (1)
  • தொழினுட்பம் (3)
  • நகைச்சுவை (3)
  • நண்பர்கள் (5)
  • நாகரீகம் (1)
  • நாணயம் (1)
  • நினைவுகள் (1)
  • பகவான் (1)
  • படங்கள் (7)
  • பணம் (1)
  • பதிவர் (3)
  • பதிவர் சந்திப்பு (4)
  • பதிவர்கள் (1)
  • பதிவர்சந்திப்பு (1)
  • பதிவுலகம் (11)
  • பழமொழி (1)
  • பாடல்கள் (1)
  • பார்வைகள் (11)
  • பிறந்தநாள் (1)
  • புல்லட் (1)
  • பெண் (1)
  • பெண்கள் (4)
  • பெண்ணடிமை (1)
  • பேச்சுத்தமிழ் (2)
  • பேச்சுத்தமிழ் | (1)
  • மட்டக்களப்பு. (1)
  • மதம் (1)
  • மலையகம் (1)
  • மிருகங்கள் (1)
  • மூட நம்பிக்கை (2)
  • மேல்நாடு (1)
  • மொக்கை (4)
  • லோஷன் (2)
  • வந்தி (1)
  • வலைப்பதிவர் (4)
  • வலைப்பதிவு (1)
  • வலையுலகம் (1)
  • வானொலி. கே.எஸ்.ராஜா (1)
  • விஜய் (4)
  • விரதம் (1)
  • விருது (5)
  • விவாதம் (3)
  • வேட்டைக்காரன் (2)
  • வேட்டைக்காரன். (1)

நண்பர்களாகலாம்

Yokarajah Shanthru

Create Your Badge
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.?????10 .com ]
இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு

உங்களோடு இவர்களும்


free counter

எங்கிருந்து வந்தவர்கள்

free counters

வந்து சென்றவர்கள்

free counter
web counter

எனது ஏனைய பதிவுகள்

  • இந்து
    பேசாத பிள்ளைகளை பேச வைப்பவர்
    3 வாரங்களுக்கு முன்
  • வண்ணங்கள்
    உலகமென்றால் இப்படியெல்லாம் இருக்கும்
    5 வாரங்களுக்கு முன்
  • இலங்கை தமிழ் வலைப்பதிவர்கள்
    வெளிநாடுகளில் இருந்து பதிவிடும் இலங்கைப் பதிவர்களுக்கு...
    3 மாதங்களுக்கு முன்
  • சொந்தங்கள்
    வெளிநாடுகளில் இருந்து பதிவிடும் இலங்கைப் பதிவர்களுக்கு...
    3 மாதங்களுக்கு முன்

இங்கேயும் போகலாம்

  • ஐந்தறைப்பெட்டி
    வேட்டைக்காரன் தோற்றுவிட்டால்?
    1 மணிநேரம் முன்பு
  • LOSHAN - லோஷன்
    யுவராஜ் - வடை போச்சே.. சங்கா - நான் ரெடி
    1 மணிநேரம் முன்பு
  • சிந்தனை சிறகினிலே
    தொடங்கிடுங்கள்
    3 மணி நேரத்திற்கு முன்
  • பங்குச்சந்தை - ஸ்ரீலங்கா
    * கோடீஸ்வர வர்த்தகரான ராஜ் ராஜரட்ணத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
    4 மணி நேரத்திற்கு முன்
  • SShathiesh
    வேட்டைக்காரன் வென்றுவிட்டால்?
    4 மணி நேரத்திற்கு முன்
  • திருத்தமிழ்
    இந்திய இந்தியனும் மலேசிய இந்தியனும்
    17 மணி நேரத்திற்கு முன்
  • ஈழத்து முற்றம்
    ஒதிய மரத்தால விழுந்தவன்
    22 மணி நேரத்திற்கு முன்
  • நிலா அது வானத்து மேல!
    என்னோடு பேச வா ...
    1 நாளுக்கு முன்
  • எழுத்தோசை
    நானும் வீராங்கனை தான்
    1 நாளுக்கு முன்
  • என் உளறல்கள்
    ஹாட் அண்ட் சவர் சூப் 16-12-2009
    1 நாளுக்கு முன்
  • பிரியமுடன்......வசந்த்
    வரன் கடை...!
    1 நாளுக்கு முன்
  • கடலேறி
    வேட்டைக்காரன் புறக்கணிப்பு - நண்பனுக்கு கடிதம்
    1 நாளுக்கு முன்
  • SASHIGA
    தேங்காய் கட்லெட்
    1 நாளுக்கு முன்
  • Random Harvest
    பாவம் புல்லட்... விட்டுவிடுங்கள்....
    2 நாட்களுக்கு முன்
  • கண்டதும் சுட்டதும்
    கண்ணால் கண்டதை விட...
    2 நாட்களுக்கு முன்
  • யாவரும் நலம்
    திசம்பர் 10.
    2 நாட்களுக்கு முன்
  • க.கோபி கிருஷ்ணா.
    இலங்கைப் பதிவர்களின் நட்புமிகு சந்திப்பு...
    3 நாட்களுக்கு முன்
  • அன்புடன் அருணா
    ரெண்டாவதாக.....
    3 நாட்களுக்கு முன்
  • Unchal
    Miles to go before I sleep
    3 நாட்களுக்கு முன்
  • புல்லட்டின் *டுமீல்*
    வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த இரண்டாவது இலங்கைப்பதிவர் சந்திப்பு
    3 நாட்களுக்கு முன்
  • அம்மா அப்பா
    நீ! ஒரு நாயகன் 2 (புகைப்படங்கள்)
    5 நாட்களுக்கு முன்
  • நா
    பதிவர் சந்திப்பிற்கு முன் கங்கோன் பற்றி அறிதல்
    5 நாட்களுக்கு முன்
  • றேடியோஸ்பதி
    ரஜினி 60 - சிறப்பு "பா"மாலை
    5 நாட்களுக்கு முன்
  • வானம் வெளித்த பின்னும்...
    தொட்டுச் சென்றது ஒரு குடை...
    6 நாட்களுக்கு முன்
  • கிருத்தியம்
    ஐயப்பன் பஜனைப் பாடல்கள் (தொடர்ச்சி)
    6 நாட்களுக்கு முன்
  • கவிக் கிழவன்
    காதலியின் ஏக்கம்
    1 வாரத்திற்கு முன்பு
  • ஹாய் நலமா?
    புளக்கிங் சில சிந்தனைகளும் அனுபவங்களும்
    2 வாரங்களுக்கு முன்
  • ஆங்கிலம் - Learn English grammar through Tamil
    ஆங்கிலம் - இரண்டாம் ஆண்டு நிறைவு
    2 வாரங்களுக்கு முன்
  • உறு பசி
    இரண்டு கவிதைகள் .....
    2 வாரங்களுக்கு முன்
  • அருண் பிரசாத்
    மும்பைத் தாக்குதலுக்கு ஒரு வயசு!
    3 வாரங்களுக்கு முன்
  • யோ வொய்ஸ்
    அகதமாபாத் டெஸ்ட் போட்டி சதியா?
    3 வாரங்களுக்கு முன்
  • "விழியும் செவியும்"
    "அது " போல வருமா?...
    1 மாதத்துக்கு முன்
  • ”டொன்” லீ யின் பதுங்குகுழி
    தமிழ் பாட்டுப் பாடும் சிங்கை சீன மாணவர்
    1 மாதத்துக்கு முன்
  • சிந்து
    hostel இலிருந்து பார்
    2 மாதங்களுக்கு முன்
  • திருமன்றில்
    "திருமன்றில்" வணக்கமும் வரவேற்பும்
    1 வருடம் முன்பு
 

சந்ருவின் பக்கம் Copyright © 2009 WoodMag is Designed by Ipietoon for Free Blogger Template