எனது வலைப்பதிவு திருடப்பட்டபோது எனக்கு தெரியப்படுத்திய மற்றும் உதவிய அத்தனை நண்பர்களுக்கும் எனது நன்றிகள் பல.எனது வலைப்பதிவிலே தமிழ் மொழி தொடர்பாக இடம் பெற்ற விவாதங்கள் மூலம் எனக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்தியது. என் மனதுக்குள் நானே கேட்டுக்கொண்ட கேள்விகளை உங்களிடம் கேட்கின்றேன்.ஒரு இனத்தை பிரதிநிதித்துவப் படுத்துவது (அடையாளப் படுத்துவது) என்ன?. ஒருவரை...