Sunday, 31 May 2009

கிறுக்கல்கள்...

எனது தொலைந்துபோன வலைப்பதிவில் நான் பதிவு செய்த கவிதை ஒன்று புதிய வலைப்பதிவில் மீண்டும் உங்களுக்காக... ஏன் இந்தக்கவிஜர்கள் எல்லாம்பெண்களின் கண்களைபற்றி பாடுகிறார் என்றுயோசித்த நாட்கள் பலஇன்று நானே - உன்கண்களை பற்றிகவிதை எழுதுகிறேன் - உன்கண்களினால்தான் - நான்வாழ்ந்துகொண்டிருக்கிறேன்பெண்களின் கண்களில்இத்தனை சக்திஇருப்பதை இன்றுதான்உணர்கிறேன்உன்னை காதலிப்பதால்இந்த...
read more...

Saturday, 30 May 2009

இலங்கையில் தொடரும் அடாவடிகளும் அட்டூழியங்களும்...

இன்று இலங்கையில் அதிகம் மலிந்து இருப்பது கொலை, களவு, ஆட்கடத்தல், சிறுவர் இல்லங்கள், அகதி முகாம்கள். இப்படி கெட்டவைகளை அடுக்கிக்கொண்டே போகலாம் இவைகளை பார்க்கும் பொது ஏன் இலங்கையில் பிறந்தோம் என்றாகி விட்டது. அதுவும் என் தமிழனாய் பிறந்தோம் இன்று நினைக்க தோன்று கின்றது...அண்மைய நாட்களில் நடந்த சில சம்பவங்களை இந்த பதிவினுடாக தருகின்றேன்.சித்திரை மாதம்...
read more...

Friday, 29 May 2009

தொல்லை தரும் தொலைபேசி கலாச்சாரம்... ...

இன்று கையடக்கத்தொலைபேசி இல்லாமல் வாழ்க்கை இல்லை என்றாகி விட்டது. கையடக்கத்தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு தமது பாவனயளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றன. இந்த கையடக்க தொலைபெசிப்பாவனயால் நன்மைகள் இருந்த போதும் சில தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. எது எப்படி இருப்பினும் இந்தப்பதிவில் எனது நண்பர்களுக்குள் நிகழ்ந்த சில...
read more...

Thursday, 28 May 2009

எனது கிறுக்கல்களில் சில...

எனது வைரஸ் விளையாடிய வலைப்பதிவில் நான் பதிவு செய்த கவிதைகலில் சில புதிய வலைப்பதிவில் உங்களுக்காக.... என் விரல்களுக்கு ஏற்பட்ட அவசரத்தில் தொலைபேசியில் இலக்கங்களை தவறாக அழுத்தியதால் -என் விரல்களை திடடினேன் -அன்று இன்று என் விரல்களுக்கு -நன்றி சொல்கிறேன் -அந்த அழைப்பில் கிடைத்தவள் - நீ என்பதனால் உன் முகம் தெரியாதவன் -நான் உன் அகம் தெரிந்தவன் -நான் உன்னோடு...
read more...

Wednesday, 27 May 2009

கிராமிய கலைகள்...

எனது தொலைந்து போன வலைத்தளத்தில் மலையக நாட்டுப்புற பாட்டு தொடர்பான பதிவுகள் நண்பர்கள் முலமாக நல்ல வரவேற்பு கிடைத்தது. புதிய வலைப்பதிவினுடாக பல புதிய பதிவுகள் போடா வேண்டும் ஆனால் நேரம் கிடைப்பதில்லை. அடுத்த பதிவுகளில் தமிழர்களுக்கே உரித்தான கலை கலாச்சார பாரம்பரியங்கள் பற்றி எல்லாம் பார்க்க இருக்கின்றேன். குறிப்பாக இன்று மருவிவருகின்ற கிராமியக்கலைகள்...
read more...

Sunday, 24 May 2009

எனது வலைப்பதிவு மாயமானது இருந்தும் புதிய வலைப்பதிவில் உங்களை சந்திக்கின்றேன் பல புதிய விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன் அத்தோடு எனது முந்திய பதிவுகளும் உங்களை வந்து சேர இருக்கின்றது எனது முந்திய பதிவின் சில கவிதைகள் புதிய வலைப்பதிவில்.... நான் ஒருபோதும்மரணத்துக்கு பயந்தவனல்லஇன்று பயப்படுகின்றேன்.நான் மரணித்தால் - என்இதயத்திளிருக்கும்...
read more...

Thursday, 21 May 2009

என்னுடைய வலைப்பதிவுக்கு என்ன நடந்தது என்ன என்று தெரிய வில்லை எனது வலைப்பதிவை காணவில்லை. இருந்தாலும் புதிய பெயருடன் எனது வலைப்பதிவை தொடக்கி இருக்கிறேன் தொடர்ந்து பல விடயங்களை பகிர்வதோடு முடிந்தவரை முன்னைய பதிவுகளும் உங்களை வந்து சேரும் காத்திருங்கள்... ...
read more...