
மட்டக்களப்பு மாவட்டத்திலே கடும் மழை பெய்துகொண்டிருக்கின்றது. அதனால் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கின்றது. பல மக்கள் இடம் பெயர்ந்து தற்காலிக முகாம்களிலே தங்க வைக்கப் பட்டிருக்கின்றனர்.
மழை ஓய்வதாகத் தெரியவில்லை நானும் நிவாரணப் பணிகளிலே நண்பர்களோடு...