அவர்கள் ஒருபோதும் திருந்துவதாக இல்லை. அவர்களை திருத்த வேண்டிய கட்டாயம் ஒவ்வொரு பதிவருக்கும் இருக்கின்றது.
என்னுடைய பல பதிவுகளும் திருடப்பட்டிருக்கின்றன. யார் யார் எந்த எந்த பதிவுகளை திருடி இருக்கின்றனர். முகத்திரை கிழிக்கின்றேன் அடுத்த பதிவில்.
அதுவரை இதனைப் பாருங்கள்
2 comments: on "பதிவுத் திருடர்களுக்கு எச்சரிக்கை"
இதுக்கு தான் நான் (நல்ல) பதிவுகளே போடறதில்ல! (ஒன்னும் உருப்படியா எழுத தெரியலைன்றத எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு!)
good. waiting for your next post.
Post a Comment